குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, ஐப்பசி(துலை) 27 ம் திகதி புதன் கிழமை .

உடல் நலம்

பிசுதாவின் மருத்துவ குணங்கள்...

பிசுதாவின் மருத்துவ குணங்கள்...

 

 

சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா?

24.04.201-என்னுடைய மகள் அவளது குழந்தைக்கு பிறந்தது முதல் சர்க்கரையே சேர்க்காமல் உணவு தந்து பழக்கி விட்டாள். அதுதான் ஆரோக்கியம் என்கிறாள். சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா?

மேலும் வாசிக்க...
 

மூளையை பாதிக்கும் நிலைகள்..! சிந்தனைகளை மேற்கொள்வதால் மூளையின் வலிமை அதிகரிக்கின்றது.

24.04.2016-காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.

மேலும் வாசிக்க...
 

வாய் புற்றுநோய் அறிகுறிகள் தடுக்கும் முறைகள்….

23.04.2016-வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகமாகி வருகிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டு பிடிக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலா ந்தைச்சேர் ந்த தோல்நோய் சிகிச்சை மையம் தெரிவிக்கிறது.

மேலும் வாசிக்க...
 

மூன்றே நாட்களில் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டுமா?

19.04.2016-நமது உடலில் நாம் நினைப்பதை விட அதிகளவில் நுரையீரல், கல்லீரல், குடல், சிறுநீரகம் போன்ற உடல் பாகங்களில் நச்சுக்கள் தேங்கியிருக்கின்றன. இவற்றின் காரணத்தால் அடிக்கடி உடல் உபாதைகள், சிறுசிறு உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகின்றன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 9 - மொத்தம் 22 இல்