குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, ஐப்பசி(துலை) 27 ம் திகதி புதன் கிழமை .

உடல் நலம்

உங்கள் உடலை உடனே சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது

22.02.2017-உங்கள் உடலை உடனே சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்! உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகமாக உள்ளது, அதை உடனே வெளியேற்ற வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

அதிகாலை உறவு நன்மையா? ஆய்வு என்ன சொல்கிறது?

25.09.2016-கணவன் மனைவி இருவரும் எவ்வளவு நெருக்கமான உடலுறவு கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

நாளும் ஒருமுறையாவது குளிக்கிறநீங்களா? இல்லையா..?- இனி குளியுங்க இல்ல கட்டாயம் இந்தபிரச்சனைகள் வரும்

அனைவர் மத்தியிலும் குளிப்பது ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. பொதுவாகவே தினமும் குளிப்பது, சுத்தமான துவைத்த ஆடைகளை உடுத்தி அன்றைய தினத்தை துவக்குவது தான் சுகாதாரமான செயலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க...
 

மூளை வளர்ச்சிக்கு பலாப்பழம்

30.07.2016-முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியது.பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் வெளிறிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பலாச்சுளைகள் காணப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

உங்கள் தொப்பையை குறைக்க மூன்றே நாள் போதும்!.. நம்பமுடியவில்லையா இந்த உண்மையை?...

30.07.2016-இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பை யைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை நாளும் செய்து வருவார்கள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 8 - மொத்தம் 22 இல்