குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

உடல் நலம்

6 வகையில, நீங்க குண்டா இருக்க எந்த வகை கொழுப்பு காரணம்?

30.08.2017-அனைவரும் நமது உடலில் ஒரே வகையான கொழுப்பு தான் இருக்கிறது என கருதுகிறார்கள். ஆனால், அப்படி இல்லை. கொழுப்பிலே இரண்டு வகை இருக்கின்றன. எல்.டி.எல் மற்றும் எச்.டி.எல்.   எல்.டி.எல் கொழுப்பு தீயது, எச்.டி.எல் கொழுப்பு நல்லது. முட்டையின் மஞ்சள் கரு, தூய நெய் போன்றவற்றில் இருந்து கிடைப்பது இந்த வகை நல்ல கொழுப்பு.

மேலும் வாசிக்க...
 

கத்திரிக்காயை ஏன் உணவில் சேர்க்க வேண்டும்? 8 காரணங்கள்!!

23.08.2017-உங்களுக்கு கத்திரிக்காய் மிகவும் பிடிக்குமா? கத்திரிக்காயின் காம்பை அதனுடைய கிரீடம் என நினைக்கும் எண்ணற்ற மக்களில் நீங்களும் ஒருவரா? மேலே கூறிய கேள்விகளுக்கு உங்களுடைய பதில் ஆம் எனில் வாருங்கள் எங்களுடன் இணைந்து இந்தக் கட்டுரையீன் மூலம் கத்திரிக்காயின் புகழை உரக்கக் கூறுவோம்.

மேலும் வாசிக்க...
 

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் : எம்மவர் கைமருந்து

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!

02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

மேலும் வாசிக்க...
 

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வை போக்கும் உணவுகள்

14.06.2017-பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது. வலியைப் போக்கும் வழியும், அந்த நேரங்களில் எந்த உணவு சாப்பிட வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க...
 

ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்-பதநீரின் மருத்துவ குணங்கள்

04.06.2017-நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும், பனை வெல்ல த்திலும் எல்லாவித ஊட்டசத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 7 - மொத்தம் 23 இல்