குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

உடல் நலம்

2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற, இத ட்ரை பண்ணுங்க!

08.01.2049- குளிர் காலத்தின் போது நமக்கு அதிக தொல்லை தருவது இந்த சளி தான். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திடீரென தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். இதனால் நாம் ஒரு நாளை சிறப்பாக ஆரம்பிக்க முடியாமல் கூட போகலாம். சளித்தொல்லையில் இருந்து தப்பிக்க நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை! இது போன்று திடீரென ஏற்படும் சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்

மேலும் வாசிக்க...
 

நோய்கள் எல்லாம் 10 அடி தள்ளியே நிற்கும் இந்த மீனை வாரத்தில் ஒரு நாள் சாப்பிடுங்க

01.01.2018-நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம். அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

3 நாட்களில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா? இத சாப்பிடுங்க!

07.12.2017-உங்கள் உடலும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு செரிமானமும், செரிமான மண்டல உறுப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலும், அதன் இயக்கமும் சிறப்பாக இருந்தால்,  உடல்நலம் இயல்பாகச் சிறப்பாக அமையும்.

மேலும் வாசிக்க...
 

மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டா பரலோகம் தான், மறந்தும் சாப்பிடாதீங்க!!

24.11.2017-நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி நமது ஆரோகியத்தை வளப்படுத்துவதான். ஆகவே ஆயுர்வேதத்தை நாம் தாரளமாக நம்பலாம்.

மேலும் வாசிக்க...
 

*நம் பாரம்பரிய அரிசியின் பெருமையை அறிந்து கொள்ளுங்கள்*:

1. கருப்பு கவுணி அரிசி

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 5 - மொத்தம் 23 இல்