குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

உடல் நலம்

சிறுநீரகம்,சிறுநீரகத்தில் கற்கள்

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் முலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்றியமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம்.

மேலும் வாசிக்க...
 

குடல் உளைச்சல் நோய்க்கு ஆளாகும் பெண்கள்

தற்போது மன உளைச்சல், மன அழுத்தம் என பல பிரச்சினைக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், குடல் உளைச்சல் நோயும், பெண்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாகவும், சமீபத்தில் அதிகமான பெண்கள் குடல் உளைச்சல் நோய்க்கு ஆளானதும் தெரிய வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?’ என்று கேட்டால் நீங்கள் `இல்லை’ என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதைம் தாண்டி இதய பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

மேலும் வாசிக்க...
 

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

தூங்காமல் உழைப்பவரா? போச்சு, தூங்கி கொண்டே இருப்பவரா? போச்சு, போச்சு, எப்படித்தான் தூங்குவது?

வாஷிங்டன்: மனிதர்கள் தூங்குவதிலும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லையேல் அது மனித உயிருக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அமெரிக்க இணையதளத்தில் ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 22 - மொத்தம் 23 இல்