குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆவணி(மடங்கல்) 12 ம் திகதி புதன் கிழமை .

உடல் நலம்

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....!நார்த்தம் பழம்

 நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு.

மேலும் வாசிக்க...
 

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்23.08.2011-

  திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

மேலும் வாசிக்க...
 

சர்க்கரை நோயா?

17.07.2011--சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டால் காலை அகற்றுவதைத் தவிர பேறு வழியில்லை என்ற நிலை மாறி, காயத்தை விரைவில் குணப்படுத்துவதற் கான மருத்துவம், இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சிறுநீரகம்,சிறுநீரகத்தில் கற்கள்

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் முலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்றியமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம்.

மேலும் வாசிக்க...
 

குடல் உளைச்சல் நோய்க்கு ஆளாகும் பெண்கள்

தற்போது மன உளைச்சல், மன அழுத்தம் என பல பிரச்சினைக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், குடல் உளைச்சல் நோயும், பெண்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாகவும், சமீபத்தில் அதிகமான பெண்கள் குடல் உளைச்சல் நோய்க்கு ஆளானதும் தெரிய வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 21 - மொத்தம் 22 இல்