குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிஸ் செய்திகள்

சுவிசில் அதிகம் குற்றங்கள் நிகழும் மாகாணம் எது? வெளியான அதிர்ச்சி புள்ளிவிபரங்கள்!

23.03.2016-சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் குற்றங்கள் அதிகமாக நிகழும் மாகாணங்களை பற்றிய புள்ளிவிபரங்களை அந்நாட்டு மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.சுவிசின் ஒட்டு மொத்த மாகாணங்களை ஒப்பிடுகையில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து தற்போது வரை குற்றச் செயல்கள் ஓரளவு குறைந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுவிட்சர்லாந்து நாட்டு பெண்களை அவமதித்தால், புகலிடம் கிடைக்காது’சுவிசு சட்ட அமைச்சர் கடும் எச்சரிக்க

17.01.2016-எந்தவகையிலாயினும் அவமதித்தவர்களையும் ஏற்கனவே  ஏற்றுக்கொண்டவர்களாகினும் நடவடிக்கை எடுக்கலாம்.சுவிட்சர்லாந்து நாட்டு பெண்களிடம் அவமரியாதையாக நடந்துக்கொள்ளும் புலம்பெயர்ந்தவர்கள் அந்நாட்டில் தஞ்சம் கோரும் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என சுவிசு சட்ட அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

நாடு விட்டு நாடு வந்து பரிதாபமாக பலியான வாலிபர்கள்: சுவிசில் ஒரு கோர சம்பவம்.

11.01.2016-சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட வந்த இத்தாலி நாட்டு வாலிபர்கள் இருவர் எதிர்பாராமல் நேர்ந்த விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவிசின் வாலைசு(ஸ்) மாகாணத்தில் உள்ள Maederluecke என்ற பனிமலை பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டு மிக பிரபலம்.

மேலும் வாசிக்க...
 

ஐந்து நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தபற்றுச்சீட்டுகள்

09/12/2015சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள பிரபல பொப் பாடகி அடெல் லாரி புளூ அட்கின்சின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளது.பிரபல பொப் பாடகியான அடெல் லாரி புளூ அட்கின்சின் இசை நிகழ்ச்சி அடுத்த வருடம் மே மாதம் 17 மற்றும் 18ம் திகதிகளில் சூரிச் கெலன்ச்டேடியன் அரங்கில் இடம்பெறவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுவிசுநிதி அமைச்சர் திடீர் பதவிவிலகல் சுவிசுமக்கள் கட்சி காரணமா?சுவிட்சர்லாந்தில் களை கட்டிய

01.11.2015-திருவிழா: பேய் போல் வேடமணிந்து கொண்டாடிய மக்கள்.சுவிட்சர்லாந்தில் நாட்டில் நடைபெற்ற பாரா ளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த கன்சர்வேட்டிவ்சனநாயக கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் தனது பதவிவிலகவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் உதயமாகும் உயரமான விடுதி( கொட்டல்)உலகில் இது தான் உயரம் (டாப்)

உலகிலேயே மிக உயரமான கொட்டல் சுவிட்சர்லாந்தில் அமைய உள்ளதால், அதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.10.04.2015

மேலும் வாசிக்க...
 

சுவிசின் புதிய தேசிய கீதம்: தெரிவு செய்யப்பட்டுள்ள 7 படைப்புகள்

சுவிட்சர்லாந்தின் புதிய தேசிய கீதத்தினை உருவாக்கும் போட்டி ஒன்றினை அமைப்பாளர்கள் குழு ஒன்று மேற்கொண்டு வருகின்றது.

 

மேலும் வாசிக்க...
 

சுவிட்சர்லாந்தின் அடுத்த சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணி

சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டிற்கான சனாதிபதியாக நீதி அமைச்சரும் சோசலிச கட்சி உறுப்பினருமான Sommaruga என்பவர் தேசிய பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

மேலும் வாசிக்க...
 

ஐரோப்பாவின் புகழ்பெற்ற வணிக பள்ளிகள் தரவரிசை பட்டியலில் சுவிட்சர்லாந் பள்ளிகள் சாதனை

ஐரோப்பாவின் புகழ்பெற்ற வணிக பள்ளிகள் தரவரிசை பட்டியலில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த இரண்டு வணிக பள்ளிகள் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுவிட்சர்லாந்தில் குடிவரவை குறைக்கும் வாக்கெடுப்பு நிராகரிப்பு

01.12.2014-சுவிட்சர்லாந்தில் குடிவரவை பெரிய அளவில் குறைப்பதற்கான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. குடியேறிகளின் நிகர எண்ணிக்கையை ஆண்டுக்கு 80 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாக குறைப்பது வாக்கெடுப்பின் நோக்கமாக இருந்தது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 2 - மொத்தம் 6 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.