குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

தைத்தமிழ்ப்புத்தாண்டு

தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழா

சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலையும் , தமிழ் மக்களும் இணைந்து வழங்கும்  தைப்பொங்கல்  தமிழ்ப் புத்தாண்டு விழா

 

குமரிநாடு வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

குமரிநாடு இணையத்தள வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் மலர்ந்துள்ள 2015 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2 3 4 5 வரை த.ஆ-2042-- 20.06.2011-முன்னுரை - ஆங்கில ஆண்டின்

வரலாறு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...