குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலக செய்திகள்

பூமி மீண்டும் நீரில் மூழ்கும் அபாயம்….1250 KM வேகத்தில் குழாய்க்குள் ரெயில்..! அதிசயமா…?

16.07.2015-இரண்டு பில்லியன் வருடங்களில் பூமி மீண் டும் தண்ணீர் மயமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

கனடாவில் வரலாறு படைத்தது அல்பேட்டா: புதியசனநாயகக்கட்சி ஆட்சியை கைப்பற்றியது

07.05.2015-கனடாவில் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க் கப்பட்ட அல்பேட்டா மாகாணத்திற்கான தேர்தல் முடிவ டைந்து முடிவுகளும் வெளிவந்துள்ள நிலையில், வரலா றாக புதியசனநாயக்கட்சி அறுதிப் பெருபான்மையில் ஆட்சி அமைக்கிறது.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் உதயமாகும் உயரமான விடுதி(கொட்டல்) உலகில் இது தான் உயரம்(டாப்)

10.04.2015-உலகிலேயே மிக உயரமான கொட்டல் சுவிட்சர்லாந்தில் அமைய உள்ளதால், அதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

மேலும் வாசிக்க...
 

படப்பிடிப்பு கருவியை துப்பாக்கியாய் நினைத்து கையை உயர்த்தி வெம்புகின்ற சிரிய பிஞ்சுக் குழந்தை உலகை

31.03.2015-உலுக்கியது:ஒபாமாவினால் கெளரவிக்கப்பட தமிழ் விஞ்ஞானி.சிரியாவில் ஒளிப்பதிவுகு் கருவியைப் பார்த்து துப்பாக்கி எனப் பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மி விறைத்து நின்ற பிஞ்சுக் குழந்தை உலக மனங் களை உறைய வைத்துவிட்டது.

மேலும் வாசிக்க...
 

உலக வங்கிக்கு போட்டியாக “புதிய ஆசிய வங்கி”: சுவிட்சர்லாந்து இணைந்தது

29.03.2015-சீனா தலைமையில் உருவாக்கப்படும் புதிய ஆசிய வங்கியின் உறுப்பினர் நாடுகளுடன் சுவிட்சர்லாந் தும்  இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

உலகளவில் செம காசுலியாய் (செலவு கூடிய நகரமாக) மாறிய சுவிசு நகரங்கள்

05.03.2015-சுவிசின் இரு நகரங்கள் உலகளவில் மிகவும் விலையுயர்ந்த நகரங்களாய் மாறி வருகின்றன.சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் உலகின் அதிக செலவாகும் நாடாக சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

செவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த ரோபா வாகனம்.

28.02.2015-அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ”கியுரியாசிட்டி என்ற ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ் வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கபட்டது.

மேலும் வாசிக்க...
 

7 கிரகங்கள் சுற்றும் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு!.

25.02.2015-ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலசுகோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க...
 

யெனீவா எச். எசு. பி.சி வங்கிக் கிளைகளில் திடீர் சோதனை!

18.02.2015-யெனீவா நகரில் உள்ள எச். எசு. பி.சி  வங்கிக் கிளைகளில்  அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட னர். வாடிக்கையாளர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் மோசடி செய்து ஏமாற்ற வங்கி நிர்வாகம் உதவியதாக கிடைத்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

செவ்வாயில் மர்மமான மூடுபனி - குழப்பத்தில் விஞ்ஞானிகள்

18.02.2015-செவ்வாய் கிரகத்தில் மர்மமான மூடுபனி நிலை அவதானிக்கப்பட்டிருப்பது வானியலாளர்களுக்கு மத்தியில் பெரும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.