குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

உலக செய்திகள்

அதிநவீன போர் கப்பல்களுடன் அமெரிக்க ரோந்து நடவடிக்கை: தென் சீன கடற்பரப்பில் பெரும் பதற்றம்.

21.02.2017-அமெரிக்க அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பல்களுடன் தென் சீன கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் சீனா...500 போர்க்கப்பல்கள் தயார் நிலை?

08.02.2017-அமெரிக்காவுடனான போருக்கு 500க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை தயார் செய்யும் நிலையில் சீனா இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் 45 வது சனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப் சீனா மீது போர் தொடுக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் நடைமுறைகள் என்ன?

2017 ஆம் ஆண்டு சனவரியில், உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒரு புதிய தலைவரை பெற்றிருக்கும்- ஆனால் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறைகள் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது ?

மேலும் வாசிக்க...
 

கனடாவின் முக்கிய சட்டங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

12.10.2016-கனடாவில் ஒருவரின் காணிக்குள் உள்ள மரத்தின் கிளை படர்ந்து அயலவரின் காணிக்குள்ளும் அது படர்ந்திருந்தால் அந்த மரம் அயலவனுக்கும் பங்குதாரருக்குமுரிய மரமாக சட்ட ரீதியாக கருத்தில் கொள்ளப்படும். அயலவரின் சம்மதமில்லாது தமது காணிக்குள் உள்ள அதே மரத்தினை வெட்டி அகற்றினால் கூ20இ000 டொலர் வரை பணத் தண்டணையும் மூன்று மாத சிறைத் தண்டனையும் கிடைக்கலாம். (Provincial Forest act 10 (21) )

மேலும் வாசிக்க...
 

மலேசிய விமானத்தை ரசுய ஏவுகணையே வீழ்த்தியது விசாரணையில் தகவல்.

29.09.2016-மலேசிய ஏர்லைன்சு நிறுவனத்துக்கு சொந்தமான  எம்எச் 17 ரக விமானத்தை ரசுயாவிலிருந்து  உக்ரைனுக்கு தருவிக்கப்பட்ட ஏவுகணையே சுட்டு வீழ்த்தியது என்று விசாரணை முடிவில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக நாடுகள்

09.06.2016-மும்பையில் கடந்த 2008 நவம்பரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானும், லஷ்கர் இ தொய்பாவுமே காரணம்என முதன் முறையாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது உலகநாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு பின்...உலகை அச்சுறுத்த வரும் புதிய ஆபத்து!

08.06.2016-உலகம் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிக்கட்டி கள் முழுவதுமாக உருகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிக் பெருங்கடலின் மையப்பகுதியில் சுமார் 12.7 மில்லியன் சதுர கிலோ மீற்றர்கள் பரபரப்பளவில் பனிக்கட்டிகள் நிறைந்து காணப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

சீனப் பொருளாதார வளர்ச்சியும் மேலைத்தேய எதிர்பார்ப்பும் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு.

17.01.2016-நன்கு ஆழ ஊடுருவி தனது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சிறீலங்காவினால் இலகு வாக உதறித் தள்ளி விடமுடியாத நிலையில் சீனா தனது நிலையை எடுத்துள்ளது. – ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி*.

மேலும் வாசிக்க...
 

மனிதர்கள் வாழ்வதற்கேற்ற ஒரு கிரகம் பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிப்பு!

20.12.2015-மனித வரலாற்றிலேயே முதன்முறையாக, பூமிக்கு மிக அருகில் வாழ்வதற்கேற்ற ஒரு கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள ஒரு கிரகத்தை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

ஐந்து நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தபற்றுச்சீட்டுகள்

09/12/2015சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள பிரபல பொப் பாடகி அடெல் லாரி புளூ அட்கின்சின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளது.பிரபல பொப் பாடகியான அடெல் லாரி புளூ அட்கின்சின் இசை நிகழ்ச்சி அடுத்த வருடம் மே மாதம் 17 மற்றும் 18ம் திகதிகளில் சூரிச் கெலன்ச்டேடியன் அரங்கில் இடம்பெறவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.