குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பல்சுவை

அக்பரை சிந்திக்க வைத்த பீர்பால் !! சுவாரசியமான குட்டிகதை !!

ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது.

மேலும் வாசிக்க...
 

என் வழி தனி வழி - டாட்டா காட்டிய வண்டு முருகன்

எல்லாம் அவன் செயல், அழகர்மலை படங்களில் ஹீரோவாக நடித்த ஆர்கே அடுத்து ஹீரோவாகியிருக்கும் படம் என் வழி தனி வழி. எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கிய ஷாஜி கைலாஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். எல்லாம் அவன் செயல் உள்பட ஆர்கே யின் அனைத்துப் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்தவர் வடிவேலு. எல்லாம் அவன் செயல் படத்தில் அவர் நடித்த வக்கீல் வண்டு முருகன் கதாபாத்திரம் உலகப் பிரசித்தம். கைப்புள்ளக்குப் பிறகு வக்கீல் வண்டு முருகன்தான் வடிவேலுவை உயரத்தில் கொண்டு சேர்த்தது.

மேலும் வாசிக்க...
 

நீ கொடுத்ததை.. திருப்பிக் கொடுப்பே‎ன்!

காலையிலிருந்து இரவு படுக்கப் போகும் வரைதான் எத்தனை தொல்லைகள்? 23.01.2012-உயிர்கொல்லும் மாத்திரைகள் டாக்டர் என்னும் மனிதவு மாத்திரைகள்.  சட்டம் கொண்டு கொல்லம் பத்திரம் சி டாக்டர்..

மேலும் வாசிக்க...
 
பக்கம் 3 - மொத்தம் 3 இல்