குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்திய செய்திகள்

தமிழக தேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் வீரலட்சுமி -ம.தி.மு.க

22.05.2016-மக்கள் நலக் கூட்டணி சார்பில், ம.தி.மு.க சின்னத்தில் களமிறங்கிய தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமிக்கு வெற்றி கைகூடவில்லை. அதே சமயம் 'அ.தி.மு.க வேட்பாளர் சி.ஆர்.சரசுவதியின் தோல்விக்குக் காரணமே வீரலட்சுமி வாங்கிய ஓட்டுக்கள்தான்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.கவினர்.

மேலும் வாசிக்க...
 

யெயலலிதா அதிர்ச்சி தோல்வி திமுக இமாலய வெற்றி : 1996 நிலவரம்.

18.04.2016-தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக ராயிவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் அதிமுக அபார வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தலைதூக்கிய சர்வாதிகாரம் 5 ஆண்டுகளும் நீடித்தது. தேர்தல் வெற்றிக்கு பின்னர் ராயிவ் காந்தி மரணத்தை கொச்சைப்படுத்தியது, வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சென்னையில் ஆடம்பரமாக திருமணம் நடத்தியது

மேலும் வாசிக்க...
 

நேர்காணலில் யெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

28.03.2016-விருதுநகர் ; சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது யெயலலிதாவை புகழ்ந்து  பேசி அவரை சிரிக்கவைத்தார் விருதுநகரிலிருந்து வேட்பாளர் தேர்விற்கு சென்ற அதிமுக பெண் தொண்டர் ஒருவர்.

மேலும் வாசிக்க...
 

60 ஆண்டுகால வரலாற்றில் திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக வென்றதில்லை

21.03.2016-ஆன்மிக புகழ்மிக்க திருவண்ணாமலைக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான உறவும், வரலாற்று தொடர்பும் உண்டு. தந்தை பெரியாருக்கும், அப்போைதய இந்திய கவர்னர் யெனரல் ராயாயிக்கும் இடையே திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நடந்த சந்திப்பும், அதைத்தொடர்ந்து நிகழ்ந்த பெரியாரின் மறுமணம், திமுக உதயம் ஆகியவை தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனைகள்.அதனாலோ என்னவோ கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலைக்கும், திமுகவுக்கும் இணக்கமான உறவு நீடிக்கிறது.

மேலும் வாசிக்க...
 

மெகா கூட்டணி: விசயகாந்த் இறங்கி வந்த காரணம்!

16.03.2016- தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் அதிமுகவிற்கும்,  திமுக கூட்டணிக்கும் எதிராக தேமுதிக தலைவர் விசயகாந்த் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளன. அதிலும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பால் உற்சாகம் குன்றிய கட்சித் தொண்டர்கள்,  நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில், அவர்களை  கட்சி தாவி விடாமல் இழுத்து பிடிப்பதற்காகவும் கூட்டணிக்கான முசுதீபுகளில் விசயகாந்த் தீவிரம் காட்டி வருகிறார். 

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடந்த கருத்து கணிப்பு!

05.03.2016-தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 116 தொகுதிகளிலும், தி.மு.க. 101 தொகு திகளிலும் வெற்றி பெறும் என்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

03.02.2016-பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.பிரதமர் மோடியின் அசையாச் சொத்தின் மதிப்பு கடந்த 13 ஆண்டுகளில் சுமார் 25 மடங்கு அதிகரித்ததையடுத்து மோடியின் சொத்து ரூ.1.41 கோடி என்று பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?

திருமங்கலம்: திருமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு, பறக்கும் தட்டு போன்ற பொருட்கள் வானில் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், திடீரென ஒளிரும் தன்மையுடன் சிறிய பொருள் ஒன்று வானில் பறந்தது.

மேலும் வாசிக்க...
 

அடையாற்றில் மனைவியுடன் அடித்துச் செல்லப்பட்ட சீனிவாசன்: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின்

09.12.2015- இறுதிப் பயணம் கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது. அவர் பெயரையும் இறப்பையும் வட மொழி எழுத்துக்களுடன் வெளியிட்ட கிந்து.

மேலும் வாசிக்க...
 

99 ஆண்டுகளுக்கு குத்தகை 3,600 ரூபாய்தான் : பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு!

தமிழகச்செய்தி--31.10.2015-தென் தமிழகத்தின் வற்றாத உயிர்நதியான தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் பெப்சி கோலாவாக மாறப்போகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் ஆலை அமைக்கும் பணியை பெப்சி நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 9 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.