குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

இந்திய செய்திகள்

நடக்க முயற்சி செய்கிறார் யெயலலிதா! மருத்துவர்கள் மகிழ்ச்சி-பணம்-அதிகாரம்-மருத்துவம் உச்சம் உழைத்தது.

08.1.2016-தமிழக முதல்வர் யெயலலிதா எழுந்து உட்காரவும். நடக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிற நிலையில் மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தளபதி..அழகிரி இணைந்தனர்…! படுத்த படுக்கையில் கலைஞர் கண்ணீர்..!

06.11.2016-திமுக தலைவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க மூன்றாவது முறையாக கோபாலபுரம் இல்லத்திற்கு மாலை 6.45 மணிக்கு தன் மனைவியுடன் வந்தார், சுமார் 7 மணியளவில் திமுக பொருளாளர் மு.க. சுடாலினும் கோபாலபுரம் வந்தார்..

மேலும் வாசிக்க...
 

முதல் முறையாக இந்தியா பாகிசுதான் மீது விமான தாக்குதல்..! போர் மேகம் சூழ்ந்தது!

30.10.2016-பாகிசுதான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்தியா இன்று அதிகாலை விமான தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதில் பாகிசுதான் தீவிரவாத முகாமை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

"தற்காலிக முதல்வர்" ஆனார் ஓ.பன்னீர் செல்வம்! ஆளுநர் அறிவிப்பு-பாகிசுதான்மீது நீண்ட காலபோர்ஒன்று

க்கு தயாராகும் இந்தியா!  12.10.2016-இந்தியா, பாக். அணு ஆயுதப் போர் மூண்டால்! ஒரே செகன்ட்டில் 2 அரை கோடி மக்கள் கொல்லப்படுவார்களாம்.முதல்வர் யெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இந்திய ராணுவம் மேற்கொண்ட சர்யிக்கல் சுடிரைக்..! என்ன அது?

30.09.2016-கடந்த சில நாட்களாக எல்லையில் நிலவி வந்த போர் பதற்றம், தலைநகருக்குப் பரவியது குறித்து செப்டம்பர் 20-ந் தேதியே ‘எல்லையில் போர் மேகம்... டெல்லியில் பதற்றம்’ என விகடன் தளத்தில் செய்தியைப் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், அந்தப் பதற்றம் இப்போது ராணுவ ஆபரேசனாக பரிணமித்திருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

யெயலலிதா படும் வேதனையை பார்த்து கலங்கிய சசிகலா!

30.09.2016-அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. 'மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவுக்கு பறந்தார் யெயலலிதா? தமிழக அரசியலில் பரபரப்பு!

25.05.2016-தமிழக முதலமைச்சர் யெயலலிதாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதால் உடனடி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

யெயலலிதாவை அப்போலோவுக்கு அனுப்பிய ஆறு விவகாரங்கள்!

24.09.2016-தன் உடல் நலம் பற்றி எந்த செய்திகளும் வரக்கூடாது என நினைப்பவர் தான் யெயலலிதா. உட  ல் நலம் பற்றி பேசியவர்கள் மீதும், எழுதிய பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தது இதைத்தான் காட்டியது.

மேலும் வாசிக்க...
 

யெயலலிதா மீது கருணாநிதி திடீர் சீற்றம்! தலைவர்களின் பிரச்சனையா மக்கள் பிரச்சனையா!

01.05.2016-தமிழக முதல்வர் யெயலலிதாவின் அரசியல் நாகரீகம் இதுதான் என்று கருணாநிதி விமர்சித்துள் ளார்.இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்...“தமிழகத்தின் நலன்களுக்காக, தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட” விருப்பம் தெரிவித்துள்ளயெயலலிதாவின் நாகரிகத் தையும், நல்லெண்ணத்தையும் தாங்கள் கெடுத்து விடுவீர்கள் என்ற பிரசாரத்தைச் சிலர் முன்னெடுத் திருக்கி றார்களே?

மேலும் வாசிக்க...
 

ஆட்சியைப் பிடித்தும் யெயலலிதாவிற்கு ஏற்பட்ட அவமானம்....

25.05.2016-திமுகவுக்கு ஒரு தொகுதியிலும் கட்டுப் பணத்தை இழக்கவில்லை அதிமுகஆட்சியைப் பிடித்தும் என்ன புண்ணியம். 2 தொகுதி களில் அது கட்டுப் பணத்தை பறிகொடுத்து அவமானத்தைச் சந்தித்துள்ளது. அதேசமயம், ஆட்சியைப் பிடிக்கத் தவறிய திமுக,

மேலும் வாசிக்க...
 
பக்கம் 8 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.