குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 6 ம் திகதி புதன் கிழமை .

இந்திய செய்திகள்

அவசரப் பொதுக்குழுவும்… சசிகலா திட்டமும்!

17.12.2016-அ.தி.மு.க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி கூடும் நிலையில் கட்சியின் பொது ச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க-வில் குரல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சசிகலா, ‘அக்காவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதா?’ என்று கண் கலங்கி நிற்கிறார்.

மேலும் வாசிக்க...
 

தமிழக கட்சிகளின் அரசியல் பாடத்தை கற்றுத்தந்த சன் தொலைக்காட்சி கலாநிதி மாறன் வழக்கறிஞர்.சு.கலைச்செல்வ

19.12.2016-இடையில் சற்று இடைவெளி. வாருங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். 84ஆம் ஆண்டு இந்தியா சென்று புகழ்பூத்த சென்னை லொயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பிற்காக சேர்ந்திருந்த காலம். ஈழ விடுதலைக்கான தமிழக பரப்புரைகள் தமிழக கட்சிகளைக் கடந்து இல்லை என்ற நிலையில் அதை முன்னெடுப்பதற்கான மாணவர் செயற்பாடுகளை தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் வழிப்படுத்தலில் ஒருங்கமைத்துக் கொண்டிருந்த காலம்.

மேலும் வாசிக்க...
 

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அனுமதி

15.12.2016-தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியைப் பார்க்க டி. ஆர்.பாலு மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

போயசு கார்டனை விட்டு சசிகலா வெளியேறுகிறார்?’ காரணம் கூறும் உறவினர்கள்!

தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த யெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார்.இதையடுத்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுகொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

சூரியன் உதிக்கிறதா பொருளாளருக்கு ? செயல் தலைவராகும் சுடாலின் !

12.12.2016-தி.மு.க-வின் செயல்தலைவராக சுடாலினை அறிவிக்கப் போவதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேச துவங்கியுள்ளனர்.இதனால் சுடாலின் ஆதரவாளர்கள் செம குசியில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.ஸ்டாலின் செயல்தலைவராக அறிவிக்கப்பட்டால் "நமக்கு நல்ல விஷயம் நடக்கும் "என்று அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள்  வெளிப்படையாக பேசி வருவதாக கூறுகிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

யெயின் மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம்-அரசியலி

10.12.2016-  ல் சம்மந்தமில்லாதவர் பொதுச் செயலாளர்  ஆவார்.  அதுதான் இந்த மூடுமந்தழரம்.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை (சனிக்கிழமை) தமிழக அமைச்சரவைக் கூட்டம் இடம்பெவுள்ள நிலையில் அது  தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

அப்பலோவில் சசிகலா இரவு நடத்திய ரகசிய கூட்டம் – அதிர்ச்சியில் உறைந்த அதிமுக எம்எல்ஏக்கள்…!

09.12.2016-தமிழக முதலமைச்சர் யெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நாள் இரவு அவரது தோழி சசிகலா நடராயன் ரகசிய கூட்டம் ஒன்றை கூட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் முதலமைச்சர் யெயலலிதாவுக்கு கடந்த ஞாயிறு மாலை 7.30 மணி அளவில் கார்டியாக் அரசுட் ஏற்பட்டு, அதன் பின்னர் அவர் அதில் இருந்து மீளாமல் உயிரிழந்தார்.

மேலும் வாசிக்க...
 

ஆரம்பித்தது அதிமுக அதகளம்… அமைச்சர் பதவி கேட்டு செங்கோட்டையன் போர்க்கொடி?

09.12.2016-தமக்கு கணிசமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் அமைச்சர் பதவி கேட்டு முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் போர்க்கொடி தூக்குவதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் வாசிக்க...
 

யெயலலிதாவின் கடைசி ஆசையை நிறைவேற்றாத சசிகலா

08.12.2016-முன்னாள் முதல்வர் யெயலலிதா அப்போலோவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போது, ஒரு கட்ட த்தில் நினைவு திரும்பியிருக்கிறது.அப்போது, மருத்துவர்களிடம், நான் இங்கே வந்து எத்தனை நாள் ஆகி றது? என்று கேட்டாராம்.

மேலும் வாசிக்க...
 

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் இடம்பெற்ற தேர்தலின்; வாக்குகளை எண்ணும் பணி

22.11.2016-அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சை ஆகிய தமிழ்நாடு சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியின் நெல்லிக்குப்பம் சட்டசபை தொகுதி ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. காலை 10 மணியளவில் வெளியான முடிவுகளின்படி தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 7 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.