குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

இந்திய செய்திகள்

யெ.வின் சொத்துக்களுக்காகவே அவரது வீட்டில் சசிகலா கும்பல் குடியிருந்ததுமேல் நீபதிகள்.

19.02.2017-யெயலலிதா வின் சொத்துக்களைக் குறி வைத்தே அவரது வீட்டில் சசிகலா கும்பல் குடியிருந்ததாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

.வீ. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கஇருக்கிறார்.

19.02.2017-கட்சித் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து க் கூறியுள்ளனர். அப்படி வாழ்த்துச் சொல்வதுதான் நாக ரிகம் என்றும் சொல்லப்படுகிறது. நான் கொஞ்சம் நாக ரிகம் குறைந்தவனாகவே இருந்துவிட்டுப் போகி றேன். என்னால் வாழ்த்த இயலவில்லை என்பதோடு இதனைக் கண்டிக்கின்றவனாகவும் நான் இருக்கி ன்றேன். "பொறுக்கி சாமி" என்றே அழைப்போம். பொறுக்கி

மேலும் வாசிக்க...
 

கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களில் கிட்டத்தட்ட 40 பேர் எடப்பாடி

17.02.2017-கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களில் கிட்டத்தட்ட 40 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களை சமாதானப்படுத்த பல்வேறு வழிகளில் முயன்று வருவதாக கூறப்படுகிறது. அதிமுக இரண்டாக உடைந்து விட்டது. ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு அணியும், பொருளாதார குற்றவாளி சசிகலா மற்றும் ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டவரான டிடிவி

மேலும் வாசிக்க...
 

முட்டல் - மோதல்.... உடைகிறதா சசிகலா அணி?

16.02.2017-சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க...
 

"பன்னீர்செல்வத்தின் பரமபதமும்... எடப்பாடி பழனிச்சாமியின் எமோசனும்...!"சரணடைவதற்கான, சசிகலாவின் கால

15.02.2017-அவகாசக் கோரிக்கையை, உச்சநீதிமன்றம் நிராகரித்தது!பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவி இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது புதிராத இருக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி யும் முதல்வர் அரியணையில் ஏறிவிடக்கூடாது என்பதில் பன்னீர்செல்வம் அணி கவனம் செலுத்தி வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தில் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.

14.02.2017-இப்படி ஒரு முரண்பாட்டை இதற்கு முன் பார்த்திருக்க முடியாது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் யெயலலிதாவை அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு பெரும் கூட்டம் கடவுளாகவே பாவித்து வருகிறது. ஆனால் அதே கூட்டம் அதே யெயலலிதா மற்றும் மூன்று பேரை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  சந்தோசமாக வரவேற்கிறது.

மேலும் வாசிக்க...
 

எம்.யி.ஆர்.–யெ.,க்கு பிறகு பன்னீருக்கே மவுசு: உளவுத்துறை அறிக்கையால் சசி அதிர்ச்சி!!சசிகலாவை நெரு

13.02.2017-ங்கிவரும் ஆபத்துக்கள்? உற்சாகத்தில் பன்னீர்! ஓபிஎசுசிற்கு முதல்வர் நாற்காலி?தமிழகத்தை கலக்கும் அரசியல் பரபரப்பும் சலசலப்பும் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்பது உறுதி.

மேலும் வாசிக்க...
 

ஓபிஎசு இல்லம் முன்பாக அணி அணியாக திரளும் அதிமுக தொண்டர்கள்! போயசு கார்டன் வெறிச்சோடியது!!

09.02.2017-முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லம் முன்பாக அதிமுக தொண்டர்கள் அணி அணியாக திரண்டு வருகின்றனர். அதே நேரத்தில் சசிகலா இருக்கும் போயசு கார்டன் பங்களா பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

முதல்வர் ஓபிஎசு, யெ.தீபா திடீர் சந்திப்பு: சோகத்தில் சசிகலா-கட்டாயப்படுத்தி பதவிவிலகச்செய்ய வைத்ததா

08.02.2017-   க குற்றம்சாட்டினார்.பன்னீர்ச்செல்வம் முதல்வர் பதவியை விலகல் செய்ய இதுதான் கார ணமா?இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படு த்திய நிலையில், இன்று மீண்டும் செய்தியாள ர்களை சந்தித்த பன்னீர் செல்வம், யெயலலிதா அண்ணன் மகள் யெ.தீபா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு,இரு வரும் இணைந்து செயல்பட வருமாறு தீபாவிற்கு அழை ப்பு விடுத்தார்.சசிகலாவுக்கு சாட்டையடி பதிலடி கொடுத்த பன்னீர் செல்வம் மவிலங்குகளால் தான் சிரிக்கமுடியாது பன்னீரின் தமிழ் அறிவியல் பதில்பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தமை செல்லுபடியாகாது – தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.

மேலும் வாசிக்க...
 

சசிகலாவை... யாரும் எதுவும் செய்ய முடியாது!

07.02.2017-"வேலைக்காரி என்பதால் எதிர்ப்பதா? அப்படியானால் வேலைக்காரிகள் எல்லாம் கேவலமா? இதற்காகவே அவர் சீயெம் ஆக வேண்டும்," என்று ஒருகுழு கிளம்பியிருக்கிறது. அந்த கோஷ்டியில் உள்ளவர்கள் ஆகட்டும், நீங்களாகட்டும், நானாகட்டும் எல்லோருமே வேலைக்காரன் அல்லது காரிகள்தான்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 6 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.