குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆடி(கடகம்) 13 ம் திகதி சனிக் கிழமை .

இந்திய செய்திகள்

இந்தியாவில் இது தான் பணக்கார நகரம்..!

இந்தியாவில் இது தான் பணக்கார நகரம்..! சென்னைக்கு எந்த இடம்..? நிதி நகரமான மும்பையில் 46,000 மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்களுடன் 820 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் இந்தியாவின் பணக்கார நகரம் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் திரண்டனர்! அதிர்ந்தது மத்திய அரசு! நன்றே மாணவனே!

01.03.2017-புதுக்கோட்டையில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு என்ற பெயரில் கைட்ரோ கார்ப ன் எடுக்கும் திட்டத்திற்கு மாணவர்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் 5000 அடி ஆழத்திற்கு துளையிட்டு கைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

நெடுவாசல் போர்க்குரல் ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டட்டும்.. உங்கள் உணர்வுகளை பகிரலாம்!!

28.02.2017- ஒவ்வொன்றையும் போராடி மீட்க வேண்டிய, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய இக்கட்டில் தள்ளப்பட்டு நிற்கிறார்கள் தமிழர்கள்.சல்லிக்கட்டு நமது பாரம்பரியம், கலாச்சாரம் என்றால் நெடுவாசல் நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது.இளைஞர்களை பார்த்து நான் பெருமைப்படுகிறேன்-

மேலும் வாசிக்க...
 

நேரம் ஒதுக்க முடியாது.. சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுத்த பெங்களூர் சிறை அதிகாரிகள்

28.02.2017-சசிகலாவை சந்திக்க பெங்களூர் சிறைக்கு சென்ற செங்கோட்டையன் உள்ளிட்ட 3 அமைச்சர்களுக்கும் சிறை அதிகாரிகள் நேரம் ஒதுக்கவில்லை.

மேலும் வாசிக்க...
 

சசிகலாவின் ஆதரவுக் கூடாரம் காலியாகிறது!

27.02.2017-அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரனுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில், நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது.உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், பதவியை பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கட்சியின் கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் பன்னீர்

மேலும் வாசிக்க...
 

கருணாசு மீது செருப்பு வீச்சு: தொகுதியிலிருந்து விரட்டியடித்த மக்கள்

26.02.2017- திருவாடானை தொகுதி எம்எல்ஏவான நடிகர் கருணாசு சிற்றுந்து மீது தொகுதி மக்கள் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பன்னீர்செல்வத்திடம் சரணடைந்த சசிகலா தரப்பு.. எம்.யி.ஆர் வரலாற்றை நினைத்து அச்சம் பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வத்திடம் சரணடைந்த சசிகலா தரப்பு.. எம்.யி.ஆர் வரலாற்றை நினைத்து அச்சம் பன்னீர்செல்வம் தனியாக பிரிந்து சென்று அதிமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்வது அந்த கட்சியை இப்போதுள்ள நிலையைவிட மோசமாக பாதிக்கும் என்பதால் அதிமுக, பன்னீருக்கு மீண்டும் வலை விரித்து வருகிறது.

மேலும் வாசிக்க...
 

யெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைக்க தீபக் திடீர் வலியுறுத்தல்!

24.02.2017-யெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைக்க தீபக் திடீர் வலியுறுத்தல்! யெயலலி தாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அவரது அண்ணன் மகன் தீபக் வலியுறு த்தி யுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

யெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.100 கோடி அபராதம் கர்நாடக கருவூலத்துக்கு போகுமாம்!

22.02.2017- சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யெயலலிதா தற்போது உயிரோடு இல்லாத நிலை யில் அவர் மீது விதிக்கப்பட்ட அபராத் தொகை எந்த அரசை சேரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வருமானத்து க்க திகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட யெயலலிதா தற்போது உயிருடன் இல்லா ததால் அவரது அபராதத் தொகை எந்த அரசின் கருவூலத்துக்குச் செல்லும் என்பது கேள்வி குறியாக உள்ள து.

மேலும் வாசிக்க...
 

ஒரு கைதியின் கதறல்! எல்லாம் உங்களால் தான் - சசிகலா! - நான் ஒரு தப்பும் பண்ணலையே - நட்ராயன்

20.02.2017-வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பதைப் போல தமிழக த்தின் ஆட்சி அதிகார வட்டாரங்களில் கடந்த 30 ஆண்டுகளாக கோலோச்சிய சசிகலாவும் அவரது சொந்தப ந்தங்களும் பெங்களூரு சிறை வட்டாரத்தில் காய்ந்துபோன கோழிகளைப் போல நின்று கொண்டிருந்தார்கள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 5 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.