குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 6 ம் திகதி புதன் கிழமை .

இந்திய செய்திகள்

டி.டி.வி.தினகரனை ஐந்து நாட்கள்கா.து காவலில் வைத்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவு.

27.04.2017-இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனை ஐந்து நாட்கள் கா.து காவ லில் வைத்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பன்னீர் முதல்வர் அல்லது ஆட்சி கலைப்பு! மோடியின் முடிவால் கலக்கத்தில் தினகரன்.

14.04.2017-வலிமை வாய்ந்த அதிமுக, சசிகலா அணி, பன்னீர் அணி, தீபா பேரவை என மூன்றாக பிரிந்து கிடக்கிறது. அத்துடன் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் அக்கட்சி மேலும் பலவீனம் அடைந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்தது உண்மைதான்: ஒப்புக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர்

12.04.2017-ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்தது உண்மைதான் என சுகாதாரத்துறை அமைச்சர் வியயபாசுகர் கூறியுள்ளார்.ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு, அப்பகுதி மக்களுக்கு தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்துள்ள புகாரை அடுத்து, வருமான வரித்துறையினர்,

மேலும் வாசிக்க...
 

என்னோட "சிந்து" இப்ப இங்க இல்லையே..... நான் என்ன செய்வேன்? கலங்கிய அத்வானி

12.04.2017-இலங்கையில் பல தமிழர் பிறந்த இடங்கள் வாழ்ந்த இடங்கள் சிங்கள பௌத்த இடமாகவுள்ளது  அத்வானியை  ஒத்த வருத்தம் பல தமிழர்களிடம் உண்டு அத்வானிக்காதல் ஆறுதல் உண்டு இந்தியா என்ற அதிகாரம் மிக்க தமது உரிமைக்குரிய மண்ணில் உள்ளார். தமிழர்கள் மாற்றார் மண்ணில் சுய உரிமைகள் இன்றி  அடிமைகளாக வாழ்கின்றனர் பல ருக்கு அதுபற்றி கவலையே இல்லை.

மேலும் வாசிக்க...
 

தினகரன் 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை? தேர்தல் ஆணையத்தின் அடுத்த அதிரடி! தமிழகத்தில் ஆட்சி

கலைப்பு? 16 அமைச்சர்கள் கைது?: கா.து குவிப்பு!12.04.2017-வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக(அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் அடுத்த 6 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போ ட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து ள்ளன.

மேலும் வாசிக்க...
 

ஆண்டவனே உன் மாளிகையில் நான் கண்ணீரில் நீராட்டினேன்.. இந்த ஓருயிரைநீ வாழவைக்க இன்று உன்னிடம் கையேந்தி

11.04.2017-னேன்..அனாதையாக கதறும் அழகிய நடிகை: எல்லோரும் ஓடியாச்சு: பரிதாபம், எல்லாமே கட்டிலில் !  எந்தப்புகழ் உடையவர்நிலையும்  இதுதான். கே.ஆர். விசயா...அந்த நடிகை எம்ஆயிர், சிவாயி, யமினி கணேசன், யெய்சங்கர் என அத்தனை பெரிய கீரோக்களுக்கும் கதாநாயகி. மிகவும் வறுமையான குடும்பம் ஆரம்பத்தில் அவர் தமிழ் திரையில் பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகம் ஆனார்.

மேலும் வாசிக்க...
 

காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்தார்! அரியலூர் கலெக்டருக்கு குவியும் வாழ்த்து!

 

24.03.2017-தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரி, குளங்களைக் காணவில்லை; ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று மக்கள் அங்காங்கே புகார்கள் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அதேபோல ஏரியைத் தூர்வாரவில்லை என்று நீதிமன்றமும் பல்வேறு விதத்தில் தமிழகஅரசுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது.

மேலும் வாசிக்க...
 

உ.பி தேர்தல் பி.யே.பி-யின் வெற்றி சூத்திரம் இதுதான்..!மதமெனும் அசிங்கம் போய் சாதியெனும் அவலச்சகதியி

ல் பா.ய.கட்சி12.03.2017- உ.பி தேர்தல் பி.யே.பி தலைவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிக்காரண சூழ்நிலைகளை உருவாக்குவதில் வெவ்வேறு உத்திகளைக் கையாள்வார்கள். உபி தேர்தல் சூத்திரம்தான் அவர்களுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

'ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இவ்வளவு ஆதரவா!?' - அதிர்ச்சியில் சசிகலா, தினகரன்.

09.03.2017-ஓ.பி.எசு. அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறையிலிருந்த சசிகலா, கட்சியினரை கண்டித்ததோடு சில கட்டளைகளையும் பிறப்பித்துள்ளார். 

மேலும் வாசிக்க...
 

ஆட்சியைக் காப்பாற்ற 500 கிலோ தங்கம்! உவாசலில் அம்பலமான மறைபொருள்!

05.03.2017-மத்தியில் ஆளும் பா.ய.க.வின் ஆட்சியில் அதிக அதிகாரமிக்க துறை... நிதித்துறை அமைச்சர் அருண்யெட்லியின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை.அந்தத் துறை தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 4 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.