குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு-4 பேராசிரியர் கைலாசபதியும் சமூகவியலும் இலசி குணரத்தினம்

17.04.2020 ஒர்  உரையாடலுாடாக (சம்பாசனையூடாக ) இந்தக் கட்டுரையினை ஆரம்பிக்கிறேன்.

எனக்கும் என் நண்பருக்கும் இடையிலான உரையாடல் இது.

நான் கைலாசபதி தொடர்பாக இம்முறை உவங்களுக்கு எழுதலாம் என்று இருக்கிறேன் என்றேன்.

அதற்கு அவர், எந்தக் கைலாசபதி என்றார்?

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது!

எனக்குத் தெரிந்த வரை கைலாசபதி என்றால் அது பேராசிரியர் க. கைலாசபதி மட்டும் தானே!!

ஏன் இவ்வாறு கேட்கிறாள் என்று யோசித்தவாறே, யாழ் பல்கலைக்கழகத்திலே மண்டபம் அமைத்துள்ளார்களே அந்தக் கைலாசபதி என்றேன் நான்.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் 27. 04. 20 முதல் முதற்கட்ட தளர்வு 16.04.2020 இன்று சில அறிவிப்புகள்.

சுவிசு அரசு 26. 04. 2020 பின்னர் எவ்வகையில் கொறோனா தொற்றுப் பேரிடரை கையாளப்போகின்றதுஎன்ற எதிர்பார்ப்புடன்இருக்கும் வேளை 16. 04. 2020 கூடிய ஊடகவியலாளர் சந்திப்பில் நடுவன் அரசு கீழ்க்காணும் முக்கிய அறிவித்தலை விடுத்தது.

மேலும் வாசிக்க...
 

21 நாள் தனிமைபேணும் சட்டத்தினால் (லொக்டவுனில்) நாம் தெரிந்துகொண்ட 21 உண்மைகள்

16.04.2020 1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.

2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.

3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.ஆனால்

அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.

4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.

மேலும் வாசிக்க...
 

சோழர் கால இலக்கியங்களும் இலக்கணங்களும் தமிழ் வழி

11 04.2020  சோழர் கால இலக்கியங்களும் இலக்கணங்களும்

தமிழகத்தைச் சோழர்கள் கி.பி.850முதல் கி.பி. 1200 வரை ஆட்சி செய்தனர். அந்தக் காலக்கட்டத்தில் காப்பியம், புராணம், இலக்கணம், அகராதிகள் எனப் பல வகைமைகளில் ஏராளமான நூல்கள் எழுந்தன. இக்காலக் கட்டம் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் எழுந்த முக்கியமான இலக்கிய இலக்கண நூல்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் வாசிக்க...
 

நீரின்றி அமையாது இவ்வுலகு !கிளிநொச்சியின் நீர்ப்பாசன வரலாற்றின் நிரந்தர அடையாளம் எந்திரி சுதாகரன்.

பங்கை.....கட்டுரையாளர்12.04.2020 ........2008 இலங்கை இனப்பிரச்சினையில் கடும் போர் நடைபெற்றுக்கொண்டு இருந்தகாலம் வீதிகள் அனைத்தும் மூடப்பட்டு மிகநெருக்கடியான பயணங்கள் மூலம் வெளியுலகோடு மக்கள் தொடர்பு கொண்டிருந்த காலம், உயிருக்கு எந்த வித உத்தரவாதமும் இல்லாத போக்கு வரத்து மார்க்கங்கள்...

மேலும் வாசிக்க...
 

உலகளவிலான தீயநுண்மி கொரோனா பற்றிய அதிசிறந்த செய்தி!

உலக மக்கள் தொகை சுமார் 700 கோடி

முதல் 16 நாடுகள்:

1   சீனா  140 கோடி

2   இந்தியா 133 கோடி

3  அமெரிக்கா 33 கோடி

மேலும் வாசிக்க...
 

கோரோனாத்தீயநுண்மிப்பரிசோதனை!இது யாழ் கற்பித்தல் மருத்துவமனையின் ஒரு திருப்புமுனையாக அமையும்!!

10.04.2020 சீனா முதல் ஐரோப்பாஈறாக அமெரி்க்காவே கொரோனாத்தீயநுண்மியால் அவலப்பட்டுக்கொண்டி ருக்கையில் இலங்கையிலும் குறிப்பாக   என்னாகுமோ என்ற ஐயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களும் ஏங்கிக் கொண்டிருந்தோம்.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினராக பேராசிரியா் க.கந்தசாமி நியமனம்! இவரால் பூநகரி

மண்ணிற்கு பெருமை. 08.04.2020 இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி (பதில் துணைவேந்தர்) பேராசிரியர் க.கந்தசாமி, கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் எப்.சி.ரேகல், தென்கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.எம்.எம்.நயீம் மற்றும் திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் எசு.ஏ.அரியதுரை ஆகிய நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்து நாட்டின் மக்கள்தொகைக்கு கொரோனா பாதிப்பு அதிகம்!அதிலும் தமிழர்களின்

பாதிப்பும அதிகம்!! 05.04.2020 உலகில் இந்தகொரோனா என்ற தீயநுண்மியால்(வைரசுசால்) இதுவரையில் 59.000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள்காட்டுகின்றன. வீடுகளில் மக்கள் ஐயத்துடன் வாழ்ந்துெகாண்டிருக்கின்றார்கள் ,நாடுகளில் மரணம் நோக்கிய பதட்டம் நிலவுகின்றது!

மேலும் வாசிக்க...
 

இந்திய ஆயுர்வேத மருந்தால் கொரோனாவிலிருந்து மீண்ட இங்கிலாந்தின்இளவரசர்!!

03.04.2020 இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத பயிற்சியாளர் பரிந்துரைத்த ஆயுர்வேத மருந்தைப் பயன்படுத்தி பிரிட்டனின் இளவரசர் சார்லசு கொரோனாவில் இருந்து மீண்டதாக மத்திய அமைச்சர் சிறிபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 10 - மொத்தம் 1128 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.