குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, சித்திரை(மேழம்) 1 ம் திகதி புதன் கிழமை .

தாயக செய்திகள்

இலங்கை சனாதிபதித்தேர்தலும் இலங்கைத் தமிழர்களும். 23.12.2009 இல் பிரசுரிக்கபட்டது.

30.09.2019 -இத்தேர்தல் இலங்கையில் அல்ல வெளியிலே நடக்கின்றது. பொம்மைகளாக சிங்கள வேட்பாளர்கள். தமிழர்களின் சனநாயக எதிர்ப்பு நாடுகளகான சீனா இந்தியா இரசியா போன்ற ஆசியாநாடுகளின் வேட்பாளரே இன்றைய தலைவர் என்பது மேற்குலக நாட்டுக்கு நன்கு தெரிந்ததே! தமிழர்களின் ஆதரவுப்போக்குடைய மேற்குலக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் வதிவிட அனுமதியுள்ள வேட்பாளரே சரத்பொன்சேகா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க...
 

வீறுகவியரசர் முடியரசனார்

 

நெருப்புக்குச் சூல்கொடுத்த நேர்மைக் கோடு

நெய்துவைத்த பாக்களெலாம் கொள்கைப் பீடு !

கருஞ்சட்டை!வெளிச்சத்தை விதைத்து வென்ற

கைத்தடியின் ஒளிவிளக்கு !கவிதைக் காடு !

மேலும் வாசிக்க...
 

எழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி? நிலாந்தன் 22/09/2019அரசியல் கட்டுரை

23 09  2019/ கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து வந்த புராதன சின்னங்களை மீறி நாட்டின் ஒரு நவீன அடையாளமாக அது உயர்த்திக் காட்டப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

பன்னாட்டு படைப்பாளிகளின் பங்கேற்போடு கம்போடியா தேசத்தில் இடம்பெற்ற யோ.புரட்சி ஆக்கிய 'செல்லமுத்து'

நாவல் வெளியீடு. 21.09.2019 போருக்குப் பிந்திய ஈழத்து நாவல்களில் இன்னுமொரு புதிய பக்கம். நீண்ட ஆண்டுகளுக்கு முந்திய அம்சம். 'செல்லமுத்து'நாவல் ஈழ இலக்கியத்தில் ஒரு புதுமை' என பதிவு செய்துள்ளார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சா.உதயசூரியன் அவர்கள்.

மேலும் வாசிக்க...
 

எழுக தமிழ்...நிமிர்வு - புரட்டாதி 2019 இதழில் வெளியான கட்டுரை-

16.09.2019...ஆயுதப்போராட்ட மௌனிப்புக்குப் பின் தமிழ் மக்கள் பலரின் மனங்களில் “எல்லாம் முடிந்து விட்டது. இனி இருப்பதைக் காப்பாற்றி வாழ்ந்து விட்டுப் போவோம்” என்ற விரக்தி நிலைபெற்று விட்டது. இது யதார்த்தத்திலிருந்து இலகுவாக ஓடி ஒளித்து தப்புவதற்காக முன்வைக்கப் படுவது.

மேலும் வாசிக்க...
 

15.9.1950 மறைமலை மறைந்தது! தமிழ் தனித்துவமாக இயங்க இவர்வழி தொடர்வோம். -கி.ஆ.பெ.வி.

15.09.2019  ...தமிழ்நாட்டின் தவப்பயணாய், தமிழ்த்தாயின் தனிமகனாய், தமிழ் மொழியின் தனி உருவாய் விளங்கி வந்த பல்லாவரம் உயர்திரு மறைமலையடிகள் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் என்ற செய்தி, தமிழ் உலகிலுள்ள தமிழ் அறிஞர்களின் உள்ளத்தை யெல்லாம் நடுங்கச் செய்துவிட்டது.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்து– வரலாற்றின் பொத்தல்கள். 23.08.2019

13.09.2019 “சுவிற்சர்லாந்து காலனியாதிக்கத்தில் பங்கேற்காத நாடு அடிமைகளை கொள்ளாத நாடு” என்று சொல்லப்படுகிறது. அது நேரடியாக கொலனிகளை வைத்திருக்காததால் அப்படி ஒரு தோற்றப்பாடு உள்ளது. இதற்கு மாறாக திரைமறைவில் இருந்த விவகாரம் அல்லது உண்மை சுவிசில் படிப்படியாக பேசப்படுகிற பொருளாக மாறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

"சிந்துச் சமவெளி மக்கள் பேசியது முற்கால திராவிட மொழி"

13.09.2019 சிந்துச் சமவெளியில் வாழ்ந்த மக்கள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று செல் இதழிலும் சயின்சு இதழிலும் வெளியான கட்டுரை பலரைத் தொந்தரவுக்குள்ளாக்கியிருக்கிறது.ராக்கிகடியில் கிடைத்த எலும்புக்கூட்டை வைத்து செய்யப்பட்ட ஆய்வில், சிந்துச் சமவெளி மக்களிடம் சுடெப்பி புல்வெளிகளில் இருந்து வந்தவர்களின் மரபணுத் தொகுதிகள் இல்லை - என்ற முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

என்னாகப் போகிறது நம்மினம்? -கம்பவாரிதி இலங்கை யெயராச்-

12.09.2019  உளம் சோர்ந்து இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன்.
அரசியல்க் கட்டுரைகளை இனி எழுதுவதில்லை என,
நானாக எனக்குள் மேற்கொண்ட விரதத்தை,
சூழ்நிலை காரணமாக மீறவேண்டியிருக்கிறது.
ஏன் இந்த விரதம் என்று கேட்பீர்கள்?
இனத்தின் மேற்கொண்ட அக்கறையால்,
கிடைத்தற்கருமையாய் இருக்கக் கூடிய எனது நேரத்தைச் செலவழித்து,
யோசித்து யோசித்து நான் எழுதிய கட்டுரைகளால்,
விளைந்த பயன் ஒன்றுமில்லை எனத் தெரிந்தபோது மனம் சோர்ந்தது.
அதனால்த்தான் இனி அரசியல்க் கட்டுரைகளை எழுதுவதில்லை எனும்,
விரதத்தை மேற்கொண்டேன

மேலும் வாசிக்க...
 

வணக்கம் எப்படி

வணக்கம் எப்படி

 
பக்கம் 9 - மொத்தம் 1117 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.