குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

விடுதலைக் புலிகள் உருவாக்கிய மரமுந்திகை தோட்டங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை!

27.05.20200 ....பூநகரி மற்றும் வெள்ளாங்குளம் பகுதியில் விடுதலைக் புலிகள் உருவாக்கிய பிரமாண்ட மரமுந்திகை தோட்டங்கள் பொதுமக்களிடம் வழங்க வடமாகாண ஆளுநரால் நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளது. பூநகரி மற்றும் வெள்ளாங்குளம் கிராமங்களில் முந்திரிகை தோட்டங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட குடும்பங்களை மையப்படுத்திய சட்ட ரீதியான சமூக குழுக்களை அடுத்த இரண்டு வாரத்திற்குள் உருவாக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

உள்ளங்கையில் உங்கள் தமிழ்.

25.05.2020....செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.. வேர்ச்சொல் அடிப்படையில் தேவநேயப்பாவாணரால் தொடங்கப்பட்ட சொற்களை தொகுத்து பொருளை விளக்கும் மாபெரும் அகராதி. கிட்டத்தட்ட 33 புத்தகங்களாக பிரித்து வெளியிடப்பட்டது. பதினையாயிரம் பக்கங்களுக்கு மேல் இதில் அடங்கும். காகித வடிவில் இருக்கும் 33 புத்தகத்தை எந்த ஒரு ஆராய்ச்சியாளராளும் எளிதில் பயன்படுத்த முடியாது.

மேலும் வாசிக்க...
 

தென் இந்தியாவில் எஞ்சியிருந்த பட்டம் கட்டிய ஒரே ஒரு இராயா,

25.05.2020....சிங்கப்பட்டி யமீன்,தென்னாட்டு புலி திரு.டி.என்.எசு.முருகதாசு தீர்த்தபதி அவர்கள் தனது 92 வந்து வயதில் இன்று இயற்கையோடு இணைந்து கொண்டார்.இன்று காலமான யமீன்தார் இராயா டி.என்.எசு.முருகதாசு தீர்த்தபதி அவர்களைப் பற்றி சில தகவல்கள்.

மேலும் வாசிக்க...
 

முதல்முறையாக 148 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய பறவை இனம்.யாழில் கொள்ளையடிப்பு, தம்பதியினரை மரத்தில் கட்டி

25.05.2020....இலங்கையில் 148 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக Glossy ibis எனப்படும் புலம்பெயர் பற வை இனம்காணப்பட்டுள்ளது. இந்த பறவையை  புன்தல தேசிய சரணாலயத்தில் அதிகாரிகள் கண்காணி த்துள்ளார்கள். 

மேலும் வாசிக்க...
 

மனிதன் ஏன் முட்டை இடவில்லை? மனிதனுக்குத் தொப்புள் கொடி உருவாகிய வரலாறு!மனிதப் பரிணாம வளர்ச்சியில்

வைரசு(ஸ்)களின் பங்கு என்ன ? மனிதன் ஒரு வைரசு(ஸ்)

வந்தேறி மனிதன் 6:   23.05.2020...தொப்புள் கொடி உறவும், கலப்பினமும், வந்தேறி மரபணுவும் ,பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு தாய்மையை அளித்த அந்நிய மரபணு ? மனிதன் ஏன் முட்டை இடவில்லை? மனிதனு க்குத் தொப்புள் கொடி உருவாகிய வரலாறு மனிதப் பரிணாம வளர்ச்சியில் வைரசு(ஸ்)களின் பங்கு என்ன ?

மேலும் வாசிக்க...
 

உடல்நலமில்லாத வருங்கால தலைமுறையை உருவாக்கி என்ன செய்யப் போகிறோம்?

நிமிர்... 4 நிமிர்வு  22.05.2020...செம்மண்ணோடு ஒன்றித்த பெருவாழ்வு: தற்சார்பு பொருளாதாரம் குறித்து விளக்குகிறார் செம்புலம் மூர்த்தி ஊரில் இயற்கையாகவே கிடைக்கின்ற மூலிகை செடிகளையும், பாரம்பரியமாக எங்கள் ஊரில் விளைந்த மரக்கறிகளையும் தானியங்களையும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்வது தான் எங்களின் நோக்கம்.

மேலும் வாசிக்க...
 

மனோகனேசன் அவர்களின் கருத்துள்ள வார்த்தைகள்! பொறுமையாக வாசியுங்கள்.

22.05.2020....முள்ளிவாய்கால் அவலம் நடைபெறுகின்ற போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டை போடுகின்றோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்க போராடுகின்றோம் என்றுதான் அன்றைய அரசு கூறிக்கொண்டது, அதுமட்டுமல் புலிபோராளிகள் எமது பிள்ளைகள், அவர்கள் தவறாக வழி நடாத்தப்படுகின்றனர்,அவர்களை மீட்பது எமது கடமை என்றும் கூறப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

ஒருவர் செய்யும் துரோகம் அவருக்கே திரும்பிவநத விதம்!

21.05.2020......ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....

ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் நகரம் வரை

நடந்து சென்றே...தொடர்ச்சியாக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் 

மேலும் வாசிக்க...
 

தலைவர் வே. பிரபாகரன் - இராயீவ் காந்தி (இரகசிய ஒப்பந்த) சந்திப்பு இராயீவ் - யெயவர்தன ஒப்பந்தம்

21.05.2020....இராயீவ் - யெயவர்தன ஒப்பந்தம் கையெழுத்து இடுவதற்கு சில நாட்கள் முன் 1987 யுலை 24அன்று தலைவர் திலீபன் யோகரத்தினம் யோகி, ஆகியோருடன் ஈழத்தில் இருந்து சென்னை வந்தது இந்திய உலங்குவானூர்தி...சென்னையில் இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களை சந்தித்த தலைவர் பிரபாகரன்.

மேலும் வாசிக்க...
 

பதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது? நாங்கள் எங்கே தவறிழைக்

கிறோம்? 20.05.2020 நடந்தது இனப்படுகொலை தான் என்பதனை எங்களின் கட்சித்தலைவர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. உலக சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐ.நா ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் ஏற்றுக்கொள்ள வில்லை என்கிற கேள்விக்கு, எங்களின் புவிசார் அரசியலும் பூகோள அரசியலும் தான் காரணம். எங்களின் புவிசார் அரசியல் அவ்வாறான கோரிக்கைக்கு பாதகமாக காணப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 5 - மொத்தம் 1128 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.