குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, சித்திரை(மேழம்) 1 ம் திகதி புதன் கிழமை .

தாயக செய்திகள்

புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பு மடல்…….

17.02.2020 .....புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம். புலம்பெயர்ந்தவர்கள் எங்கள் மண்ணை மறந்து விடுவார்களோ! என்ற ஏக்கம் இப்போது மெல்லத் தணிந்து கொள்கிறது.நல்லூர்க் கந்தனின் திருவிழாவில் உங்களைக் காணும்போது நெஞ்சம் மகிழ்ந்து கொள்கிறோம். 

மேலும் வாசிக்க...
 

நிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் படிக்கச் சொல்லும் 10 புத்தகங்கள்! அருண் விசயரெங்கன் 5.02.2018

16.02.2010    FacebookTwitterTelegramPinteres  BillGates recommeding books for Entrepreneurs

சிறந்த நிர்வாகத்திறமை என்பது அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் தொழில்முறை போட்டிகள் நிறைந்த உலகில் வர்த்தக உலகிற்கு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்வில் வெற்றிகரமாக திகழ்வதற்கே நிர்வாகத்திறமை அவசியமாகிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு !

09.02.2020...தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.

மேலும் வாசிக்க...
 

வரலாற்று ஆய்வு, நிரூபணங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு முயற்சி: வரவுசெலவு உரை குறித்து சு.வெங்கடேசன்

07.02.2020...இதுவரை நடத்தப்பட்ட வரலாற்று ஆய்வையும், அதன் நிரூபணங்களையும் மாற்றி அமைக்க மத்திய அரசு முயல்வதாக மார்க்சிசுட் கம்யூனிசுட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வரவுசெலவு தாக்கலின்போது கூறிய வரலாற்றுக் கருத்துகளையும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

03....07.02.2020 ...திருவள்ளுவர் வரலாறு எனக் கூறப்பட்டதில் புனைவுகளை அடையாளம்கண்டு, அது குறித்து மேற்கொண்ட ஆவண ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் வள்ளுவர் ஓர் இளவரசர் என்று அடையாளம் கூறியவர் பண்டிதர் அயோத்திதாசர். அயோத்திதாசர் எழுத்துக்கள் மீது தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து அவற்றை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருபவர் எழுத்தாளர் திரு. கௌதம சன்னா.40ஆண்டுகளாக வரையப்பட்ட திருவள்ளுவர் படம்! 

மேலும் வாசிக்க...
 

`பெரியகோயில் கருவறையிலும் கோபுரத்திலும் பலநூறு ஆண்டுகளுக்குப் பின் தமிழ்!' - பெ.மணியரசன் பெருமிதம்.

03.02.2020 ......கு. இராமகிருசுணன்,ம.அரவிந்த் .கடந்த முறை நடந்த குடமுழுக்கின்போது பெரியகோயில் கருவறையிலும் கோபுர கலசத்திலும் சம்சுகிருதம் மட்டுமே ஒலித்தது. தமிழ் திருமுறைகள் கருவறைக்கு வெளியில்தான் ஓதப்பட்டன. கோபுரகலசத்தில் துாயநீர் ஊற்றியபோதும் தமிழ் ஒலிக்கவில்லை.தமிழர் அறியவேண்டியது நீர்வழிபாடு தமிழர் வழியானது, தீவழிபாடானது ஆரியர்முறையானது இரண்டை யும் இணைத்து ஒரு முறையை உருவாக்கி தமிழர் நிலையை திரிசங்கு நிலையில் விட்டதை உணர்தல் அறிவு!

மேலும் வாசிக்க...
 

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;---- திணை: பொதுவியல் துறை -பொருண்மொழிக் காஞ்சி!

28.01.2020...யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

மேலும் வாசிக்க...
 

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவிலிருந்து தப்பிக்க இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்

27.01.2020 உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளையும் முன்னெச்சரிக்கையாக செயற்பட வைத்துள்ளது. உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் மிகுந்த விழிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

மேலும் வாசிக்க...
 

தமிழரின் அடையாளமான " சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம் திறந்துவைப்பு - பெருந்திரளானோர்

11.01.2051...26.01.2020பங்கேற்பு! குமரிக்கண்டம் பற்ொறிய யன இடம்பெறாமையால்,தமிழின் தொன்மை எண்ணப்படத்தக்கவாறும் ,முதன்மை கொள்ளத்தக்கவாறும்  எண்ணப்படாமை தமிழரின் பத்தோடு பதின்றாக்கும் தவறும் உள்ளதோ என எண்ணத்தோன்றுகின்றது!யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

அப்பாவி ஈழத்துப்பெண்களை கற்பழிக்கும் எம்.ஏ.யீ (MAG) நிறுவன அதிகாரிகள்; உடனடியாக அரசாங்கம் கைது செய்ய

வேண்டும் 24.01.2020 ....இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பல நிறுவனங்கள் இலங்கையின் தமிழர் பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் மனிதாபிமான செயலில் தன்னை ஈடுபடுத்திவரும் கண்ணிவெடி அகற்றும் நிறுவன மொன்றில் மனிதாபிமானமற்ற செயல்களில் அந்நிறு வனத்தின் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 4 - மொத்தம் 1117 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.