குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

சைவ வெறியும் மாட்டுக்கறியும்மீனா மயில்

 வியாழன், 02.6. 2011த.ஆ.2042-- உலகம் முழுக்க உணவுமுறை என்பது ஒவ்வொரு நாட்டின், ஒவ்வொரு மனித இனக் குழுவின் பண்பாட்டு அடையாளமாகவே இருந்து வருகிறது. இசுலாமியர்கள் வெளிநாடுகளிலும் பன்றி உண்பதில்லை என்பதை வெளிப்படுத்தவில்லைக் கட்டுரையாளர்.

மேலும் வாசிக்க...
 

போர்க்கருத்தரங்கில் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மேயர் யெனரல் சவீந்திர சில்வா திணறல்

  வியாழக்கிழமை, 02 .06. 2011, சிறிலங்காவின் போர்க்கருத்தரங்கின் இரண்டாவது நாளான நேற்று, வன்னிப் படைநடவடிக்கைகள் குறித்த அமர்வில் பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிக்க முடியாமல், மேயர் யெனரல் சவீந்திர சில்வா திணறிக் கொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க...
 

என்னைக் காதலித்து ஏமாற்றினார் இயக்குனர் சீமான்! கா.துறையில் புகார் கொடுத்த நடிகை

 வியாழன், 02 .06. 2011த.ஆ.2042-- இயக்குநர் சீமான் மீது காவல்துறைஅதிகாரியிடம்  நடிகை புகார் செய்துள்ளார். ‘பிரண்ட்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் விசயலட்சுமி.

மேலும் வாசிக்க...
 

திட்டம்போட்டு இணையத்தை அழிக்கிற கூட்டம் அழித்துக்கொண்டே இருக்கும் அதையும்மீறிஇயக்கும்கூட்டம்இயக்கும்

திட்டம் போட்டு இணையத்தை குழப்புங்கூட்டம் குழப்பிக் கொண்டே இருக்கு

அதையும் மீறி இணையம் இயக்க திட்டம் இருந்து கொண்டே இருக்கு

 எங்கிருந்து நடக்கு என்பது கண்டறியப் பட்டிருக்கு

 இன்னும் விபரங்கள் கிடைக்க காலம் கொஞ்சமிருக்கு

மேலும் வாசிக்க...
 

வன்னியிலேயே படையினருக்கு அதிக இழப்பு ஏற்பட்டது: மேயர் யெனரல் முனசிங்காவின் முனங்கல்

வியாழன், 02 .06.2011 03:17    . 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான யுத்தத்தில் வன்னிப் பகுதியிலேயே படையினருக்கு அதிகளவான உயிர் இழப்பு ஏற்பட்டது என இராணுவ மருத்துவ பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த மேயர் யெனரல் எசு.எச். முனசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் பாலியல் ரீதியாக இழைக்கப்பட்ட வன்முறைகள் குறித்தும் விசாரணைகள் அவசியம் - கிறிஸ்தோவ் ஹென்ஸ்

02.0.6.2011.கருஅம்மானின் தேசமான கொக்கட்டிச் சோலைச் சம்பவத்தின் போதே பெண்உறுப்பிற்குள் கைக்குண்டைத் திணித்து மிருகவேலை செய்தததை அன்று தமிழ் மக்களுக்கு காட்டிப் பிரச்சாரம்செய்ய இராணுவத்தின் நடவடிக்கைகளே பயங்கர வாத வளர்ச்சிக்கு உதவியது என்பதையும் உலகம் உணரவேண்டும். அதுபற்றியும் தமிழர் சொத்து அபகரிப்பில் காலம் காலமாகபெரும்பான்மையினர் ஈடுபட்டமைக்கான ஆதாரங்களும் கண்டறியப்படவேண்டும் அதுதான் அடிப்படைப் பிரச்சனை.

மேலும் வாசிக்க...
 

கற்பழிக்க முயன்றவரின் ஆணுறுப்பை வெட்டித் துண்டாடிய வீரப் பெண்!

02.06. 2011     . தன்னைக் கற்பழிக்க முயன்ற ஒருவரின் ஆண் உறுப்பை வெட்டித் துண்டாடி அதை எடுத்துச் சென்று காவல்துறையில் ஒப்படைத்தார் ஒரு பெண்.

மேலும் வாசிக்க...
 

ராயபக்ச சகோதரர்கள் தண்டிக்கப்படுவார்களா? யமுனா ராயேந்திரன்எமக்கென ஒருஅரசியல் வெளிதிறந்திருக்கு

01 .06. 2011.த.ஆ.2042--அறிக்கையால் மகிழ்வதைவிட இதைஎவ்வாறு பயன்படுத்துவது  என்று ஏங்கும்நிலையில்  தமிழர்கள். குமரிநாடு.நன்றி யமுனா இராசேந்திரனுக்கும் தொகுப்பிற்கும். இந்தப் பகுதியை நன்கு வாசிப்பவர்களே பொறுப்பு வாய்ந்த தமிழர்கள்.

மேலும் வாசிக்க...
 

ஒரே மாதத்தில் 2 சூரிய கிரகணங்கள்-ஒரு சந்திர கிரகணம்!

 வரும் ஆனி 2ம் தேதி முதல் ஆடி 1ம் தேதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும், ஒன்று சந்திர கிரகணமாகும்.

மேலும் வாசிக்க...
 

டெல்லி செல்லும் முதல்வர் சோனியாவை சந்திப்பாரா?ஈழப்பிரச்சனை கிடப்பிலா?

புதன், 01 ஆனி 2011 04:31 .-- முதல்வர் யெயலலிதா இன்னும் ஓரிரு தினங்களில் டெல்லி செல்வார் என்று தெரிகிறது. அப்போது, காங்கிரசு தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1138 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.