குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

.சாய்பாபா ஆசிரமம் சுற்றி ப(பி)ணம் தின்னும் கழுகுகள் பாபா அறை திறந்ததிலிருந்து கோடி கோடியாக கடத்தல்

22. புட்டபர்த்தி சாக்கு மூட்டைகளில் பணம் தொடர்ந்து பிடிபடுகிறது!திடுக்கிடும் தகவல்கள் அடுத்து வெளியாகும் சாய்பாபா மறைந்ததை தொடர்ந்து அவரின் ஆசிரம சொத்துக்கள் பற்றிய சர்ச்சை ஆரம்பித்து விட்டது. சனிக்கிழமை அன்று, சொகுசு காரில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்,

மேலும் வாசிக்க...
 

சர்வதேசத்துடன் மோதுவதற்கு அஞ்சப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

22.06.2011--மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச அழுத்தங்கள் நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பிரிசு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

மீளப்பெறப்படவில்லை தேவையேற்படின் மீண்டும் நீதிமன்றம் சுரேசு தெரிவிப்பு

 21.06.2011.த.ஆ.2042---வடக்கு மக்களின் பதிவு நிறுத்தப்படவுள்ளது? யின் அடிப்படை உரிமை மீறல் மனு மீளப்பெறல்? கொழும்பு ஊடகங்கள்:- மீளப் பெறப்படவில்லை தேவையேற்படின் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்

மேலும் வாசிக்க...
 

இரசுயப் பயணத்தின் நோக்கம் நிறைவேறாத நிலையில் நாடு திரும்பிய மகிந்தர்!

செவ்வாய், 21 .06. 2011 01:56   --சனாதிபதி மகிந்த ராசபக்ச ரசுயாவில் பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை ஒரேயிடத்தில் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு தீட்டியிருந்த திட்டம் வெற்றி பெறவில்லை என்று இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

இலங்கை விவகாரத்தில் நெருக்கடிக்குள் இந்தியா! - இதயச்சந்திரன்

20 ,06. 2011 -....நெஞ்சை உறையவைக்கும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் இது ஒரு போலி என்று மீண்டும் மீண்டும் கூறாமல் அதற்கு இலங்கை அரசு பதிலளிக்க வேண்டுமென ஜ.ம.மு. தலைவர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சொரணை படுமாறு கிள்ளிக்கொண்டுமனதைத் தொட்ட மரபுக்கவிதை - 1

20.06.2011.த.ஆ.2042--பண்பாட்டை வரலாற்றை உள்ளிக்கொடு; சொரணை படுமாறு கிள்ளிக்கொண்டு
மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 1--மலேசியத் திருநாட்டின் மூத்த - முன்னணிப் பாவலர்களுள் ஒருவர்; தம் மரபுக் கவிதைகளால் மலேசிய இலக்கியத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றுவரையில் நீரூற்றி வருபவர்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2345முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

20.06.2011-த.ஆ-2042--மிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு தடைகளை விதிக்கக் கூடிய அபாயம்

19.06.2011--- இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு தடைகளை விதிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஐ.நாவின் பொதுச் செயலராக பான் கீ மூன் மீளவும் தெரிவு இலங்கை இந்தியா ஆசியநாடுகள் ஆதரவு கொடுத்தது...

18.06.2011-தஆ.2042-- சனவரி 2012 இலிருந்து அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கும் ஐ.நாவின் பொதுச் செயலராக பான் கீ மூன் மீளவும் தெரிவுசெய்துள்ளதாக பாதுகாப்பு சபை வெள்ளியன்று பரிந்துரை செய்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

மகிந்தவிற்கு அமெரிக்க நீதி மன்றத்தால் அழைப்பாணைஇனப்படுகொலையும் இந்திய ஊடகங்களும்டி.அருள் எழிலன்.

  18.06.2011-த.ஆ.2042-அமெரிக்க மத்திய நீதிமன்றமொன்று இலங்கை சனாதிபதி மகிந்த ராசபட்சவிற்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளதாக தகவலகள்  வெளியாகி உள்ளன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1129 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.