குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

குடாநாட்டில் தனியான குடிசன மதிப்பீடு :வெளிநாடுகளில் குடியுரிமை பெறாதவர்கள் உறவினர்கள்மூலம் பதியலாம்.

24 .06 2011  த.ஆ-2042--வடக்கில் மட்டும் இந்த சிறப்பு கணக்கெடுப்பு ..வெளிநாடுகளில் குடியுரிமை பெறாதவர்கள் உறவினர்கள்மூலம்   குடிசனப் பதிவாளர்கள் வரும் போது பதிந்து கொள்வது தமிழினப் பாது காப்பிற்கு அவசியமாகும். இப்பொழுது கிழங்காக் கிழிக்காமல் பனையாகப் பிளக்கப் போவதாகக் கதை அளக்கக் கூடாது.  எனவே தற்போது கருத்தாக இருந்து பதியலாம்.

மேலும் வாசிக்க...
 

உயிர்களைக் கொல்லும் நாடுகள்தான் மில்லியனர்களை உருவாக்குகின்றது தங்கத்தைவிட ஆயுதங்களே பெறுமதியானவை!

24 .06.2011 இலங்கையில் மில்லியனர்களின் எண்ணிக்கை உயர்வு : சபாசு உயிர்களைக் கொல்லும் நாடுகள்தான் மில்லியனர்களை உருவாக்குகின்றது தங்கத்தைவிட ஆயுதங்களே பெறுமதியானவை!   இனிஆயுதங்களை ஆபரணமாக தமிழர்கள் அணிவார்களோ! 

மேலும் வாசிக்க...
 

உயிர்கள் போனபின்னும் ஒப்பிற்குபேச்சு அரசின் பித்தலாட்டம். கண்டிவீதியோரம் கட்டும்வீடுகள் யாருக்கு

 24.06.2011.த.ஆ.2042--தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை தீர்வுநடவடிக்கை என்பதைவிட உலகத்தை கருத்தில் கொண்டு நடப்பதாகவே நாம் பார்க்கவேண்டும். தமிழர்களைப் பார்த்துப்பேசாது இந்தியாவையும் வெளிநாடுகளையும் பார்த்து பேசுகிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

போரின் பின்னர் இலங்கையில்மாற்றங்களை ஏற்படுத்த இந்தியா முனைப்பு காட்டவில்லை – சர்வதேச அனர்த்தக் குழு

 24. .06.2011  --இலங்கை தற்போது பயணிக்கும் பாதை பிழையானது மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, போரின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக யெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது

மேலும் வாசிக்க...
 

ஐ.நாவில் பதட்டத்துடன் அதட்டிப் பொய்பேசியதாக வெறுப்பைச் சம்பாதித்தசவேந்திர சில்வா

 கிளிநொச்சியில் இராணுவ ஆட்சியாம் ஆர்பாட்டம் நடத்தவும்   தடையாம்! வியாழன், 23 .06. 2011

மேலும் வாசிக்க...
 

தமிழரசுக்கட்சியின் ஏக தலைமைத்துவக் கோட்பாட்டால் சீரழியும் தமிழ்த்தேசிய அரசியல் - திரிபுரன்-

23 .6. 2011-த.ஆ.2042--தமிழ்ப்பண்பாடு தெரியாத தமிழரசுக்கட்சி தமிழ்வரலாறு உணராது உலகைவெல்லுமா
தமிழியத்தாக்கமில்லாத எவரும் தமிழைக்ககாக்கமாட்டார்கள்.இது குமரிநாட்டின் பார்வை...... 

மேலும் வாசிக்க...
 

தமிழின் வரலாறு - பாகம் 1

 தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும்.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் உள்நாட்;டு போர் குற்றங்கள் மலேசிய நாடாளுமன்றத்தில் ஒலித்தவை:-

22 .06. 2011.த.ஆ.2042--  எதிர்க்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை சபாநாயகர் அமின் முலியா நிராகரித் துள்ளார்.இலங்கையின் உள்நாட்;டு போர் குற்றங்கள் தொடர்பாக மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை சபாநாயகர் அமின் முலியா நிராகரித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பூநகரி ஞானிமடம் அ .த.க.பாடசாலையில் வைரவிழா சித்தங்குறிச்சி ஞானிமட கறுக்காய்த்தீவு மற்றும்கிராமமக்கள்

  22.06.2011-த.ஆ.2042--பூநகரி ஞானிமடம் அ .த.க.பாடசாலையில் வைரவிழா சித்தங்குறிச்சி ஞானிமட கறுக்காய்த்தீவு மற்றும் கிராமமக்களும் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் அதிகாரிகள் ஏற்பாடு.

மேலும் வாசிக்க...
 

போர்க் குற்றச்சாட்டுக்களை கண்டு கொள்ளாத அமெரிக்கா வவுனியாவில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்க நடவடிக்கை

புதன், 22 .06. 2011 03:26    இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றது என ஓல் கெட் லைன்சு நியூசு(எல்லா தலையங்க செய்சிகள்) என்கிற அமெரிக்க பத்திரிகை செய்தி பிரசுரித்து உள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1128 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.