குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் அய்ரோப்பாவிலிருந்து- அவுசுதிரேலியா

05 .07. 2011  இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவுசுதிரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

13 வயது சிறுவனை ராணுவம் சுட்டுக் கொன்றது இந்திய வரலாற்றில் நடந்திராத சம்பவம்-வைகோ

சென்னை: பழம் பறி்க்க ராணுவக் குடியிருப்புக்குள் சென்ற 13 வயது சிறுவனை ராணு வீரர் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

வெளிநாட்டு கடவுச் சீட்டை உடையவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு இதுவரையில் நீடித்த கெடுபிடிகள் நீக்கம்

04.07. 2011 போரில் இழந்த உயிர்களைத்தவிர ஏனைய இழப்புக்களை சனாதிபதி மீட்டுத்தருவார்
 பசில் யாழில் ஏமாற்று உரை  வெளிநாட்டு கடவுச் சீட்டை உடையவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு இதுவரையில் நீடித்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளது. தேர்தல்கால மலிவுவிற்பனை.

மேலும் வாசிக்க...
 

யாழ் மக்களிடம் வாக்கு வேட்டையாட அரச உயர் மட்டப் பிரமுகர் குழு யாழில்இலங்கை இந்தியாவிற்கு எதிராக

04.07. 2011  யாழ் குடாநாட்டில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்க்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் அரச உயர் மட்டப் பிரமுகர் குழு ஒன்று நேற்றையதினம் யாழ் குடாவிற்கு விஜயம் செய்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

சங்க காலத் திராவிட வழிபாடும் - ஆரிய வழிபாடும்- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

04.07.2011த.ஆ.2042-திராவிட இயக்கம் கடவுள் வழிபாடு என்பது மூடநம்பிக்கை, பொருளற்றது என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நம்பிக்கையைப் பொருத்த மட்டில்கூடத் திராவிடருக்கும் ஆரியருக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. வழிபாட்டு முறையில் பார்த்தாலும் ஆரியர் - திராவிடருக்கு இன்றும் சரி அன்றும் சரி வேறுபட்டவர்கள்.

மேலும் வாசிக்க...
 

சுவிசு மாப்பிளைக்கு தங்கவிலங்கு வங்கிவீடுசிறை வாகனமும் பயணச்சிறை பெண்வீட்டாரின் கௌரவசீதணமாம்

சுவிசு மாப்பிளைக்கு நல்லசீதணமாம் சுகந்திரமோ சுழியமாம்.(0)
 எங்கள் எல்லாப் பிள்ளைகளுக்கும் சொந்தக்காணிக்குள் வீடாம்.

 மாதம்மாதம் வங்கிக்கு கட்டும் தொகை வீட்டுக்கடனின்  வட்டித்தொகையாம்
 இது தொடங்குவதிலிருந்து  இருபத்தைந்து ஆண்டுகள் தொடருமாம்.

மேலும் வாசிக்க...
 

200000 இடம்பெயர் மீள் குடியேற்றப்படவில்லை – UNHCR தமிழக முதல்வரும் மலேசிய எதிர்க்கட்சி போல் செயல்பட

03 ஆடி2011  - தமிழக முதல்வரும் மலேசிய எதிர்க்கட்சி போல் செயல்படுவாரா மனோன்சிங்கின் மந்திரத்தில் வீழ்வாரா? வடக்கில் சுமார் 200000 இடம்பெயர் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

இலங்கைப் பத்திரிகையின் பார்வையில்

 நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் உரிமைகள் ஒரேசீராக நிலவ வேண்டும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் உரிமைகள் ஒரேசீராக நிலவ வேண்டும் . 23.07.2011ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்கள் அரசாங்கத்திற்கு மிகமுக்கியமான பரிசோதனைக் காலமாகும்.

மேலும் வாசிக்க...
 

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள்- தமது பிள்ளை வருவான் என்ற ஏக்கத்தில் பல பெற்றோர்!

   03.07.2011.த.ஆ.2042-கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் போனவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என உறுதிப்படுத்தும் மரணசான்றிதழை பெறுவதற்கான சட்ட மூலம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து கடந்த 20 வருடங்களுக்கு மேலாகவும் காணாமல் போன பலரின் உறவினர்கள் மரணசான்றிதழுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

சுதத்திரமான விசாரணைகளை முன்னெடுக்க தவறினால் சர்வதேச விசாரணைக்குத் தள்ளப்படுவது தவிர்க்க முடியாது

 03.07. 2011  ரணிலிடம் தெரிவிப்பு:-அமெரிக்கா சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க அமெரிக்க முன்னாள் பிரதி ராயாங்கச் செயலாளர் ரிச்சர்ட் அமீட்டேச்யை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1124 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.