குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

வடக்கு முசுலீம்களை மீள்குடியேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – ரிசாட் பதியூதீன்

   14.07. 2011தமிழ்முசுலீம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை காப்பாற்றிக் கொள்ள கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்!:வடக்கு முசுலிம்களை மீள் குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – ரிசாட் பதியூதீன்  இது கவனிக்கப்படவேண்டியவிடயம்.தமிழர்களும் சோனகர்களும்(முசுலீம்களும்) பிட்டில் மாவும்பூவும் (தேங்காய்த்துருவலும் ) போன்றவர்கள். தமிர்களும் முசுலீம்களும் இதைஉணரவேண்டும். சிங்களவர்களின் பிரதான உணவான பாண் பருப்பில் பாண் தமிழர்கள் சிங்களவர்களால் உண்ணப்படும் போது பருப்பு கூட்டாக(கறியாக) முசுலீம்கள் பயன்படுத்தப் படுகின்றார்கள். 2 உம் சிங்களவர்களால் உண்ணப்படுவதை உணர்க. இது குமரிநாடு ஆசிரியரின் கருத்து.

மேலும் வாசிக்க...
 

தமிழனை அழித்த சிவபெருமானே....

 தமிழனை அழித்த சிவபெருமானே
மிஞ்சிய தமிழனை வருத்தும் எம்பெருமானே
உந்தனாடை தமிழனின் தோலா
உன் கைத்தீ தமிழினத்திற்குக் கொள்ளி வைக்கவா
உந்தன் உடுக்கை எதிரியின் போர் முரசா

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு வைக்கப்பட்டிருந்த சிலை

13.07.2011-யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் காவற்துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது

மேலும் வாசிக்க...
 

தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டு வைத்தார்

13.07.2011.த.ஆ.2042--உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்து.கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டு வைத்தார்.

மேலும் வாசிக்க...
 

செனல்4 ஊடகம் தொடர்பில் இந்தியா எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை :

12 .07. 2011  செனல்4 ஊடகம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் எவ்வித கருத்துக்களையும வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

பூநகரி ஞானிமடம் அ .த.க.பாடசாலையில் வைரவிழா-12.07.2011

  11.07.2011-த.ஆ.2042--பூநகரி ஞானிமடம் அ .த.க.பாடசாலையில் வைரவிழா சித்தங்குறிச்சி ஞானிமட கறுக்காய்த்தீவு மற்றும் கிராமமக்களும் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் அதிகாரிகள் ஏற்பாடு.

மேலும் வாசிக்க...
 

பூநகரியில் வீடுகளிலிருந்த பொதுமக்கள் படையினரால் அழைத்து வரப்பட்டு செனல் 4க்கெதிராக பேரணி

  10 .07. 2011  பூநகரியில் வீடுகளில் இருந்த பொதுமக்கள் படையினரால் அழைத்து வரப்பட்டு, செனல் 4 தொலைக் காட்சிக்கு எதிராக பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க...
 

சிவத்தம்பியெனும் தமிழ்விழி மூடியது தமிழ்ஒளி அணைந்தது.குமரிநாடு இணையத்தின் இறுதி அஞ்சலிகள்.10.07.2011

சிவத்தம்பியெனும் தமிழ்விழி மூடியது தமிழ்ஒளி அணைந்தது.
     தமிழ் முத்தமிழாய் இருந்தது இவர் மும்மொழியாய் திகழ்தார்.
எத்திசையும் சென்றுவந்தார் மொழிகளை கலைகளை  ஆய்வுகள்செய்தார்.
    அன்னியதேசத்து தமிழ்ப்பிள்ளைகள் கற்றிட நுால்கள் ஆகிட
ஆர்வம்கொண்டோர்க்கு ஆதரவாய் உறுதுணையாய் உயர்ந்திருந்தார்.
      இலக்கியத்தை இடித்துப்பிழிந்து தமிழ்மூலிகை ஆக்கினார்.
கலைகளை  உயர்த்திட உழைத்தார்    கலங்கரை  விளக்கானார்..
       ஒளிவடிவான இறைவனோடு  இன்றுஒளியிடையாகின்றார்.

பூநகரி..பொ.முருகவேள்.ஆசிரியர் சுவிசு.

மேலும் வாசிக்க...
 

வடக்கில் தே.கூ அமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைளுக்கு தடைகளை ஏற்படுத்தி முடக்க அரச தரப்பு முயற்சி

10.07. 2011  வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பல்வேறு வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தி முடக்குவதற்கு அரச தரப்பு முயன்று வருகிறது எனவும் இந்த நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரை மறைமுகமாக ஈடுபடுத்தியும் வருகின்றது எனவும் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) குற்றம்சுமத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

வள்ளலார் கண்ட சமயநெறி: மதமயக்கு நீக்கும் நூல்- தமிழின் வரலாறு - பாகம் 1தமிழின் வரலாறு - பாகம் 2

09.07.2011.த.ஆ2042--நம் நாட்டில் சமயஞ்சார்ந்த நூல்கள் வெளிவருவது மிகவும் அரிதாகும். அப்படியே ஒரு நூல் வந்தாலும்கூட, அது பெரும்பாலும் தமிழர்களின் மண்டைக்குள் மதப் பித்தை புகுத்துவதாகவும்; மூட நம்பிக்கையை விதைப்பதாகவும்; அறிவுக்குப் பொந்ருந்தா சடங்குகளை வளர்ப்பதாகவும்; ஆன்மிகத்திற்கு எதிரான உணர்ச்சிகளை ஊட்டுவதாகவும்; புதுப்புது கடவுளர்களையும் பூசைகளையும் பரிகாரங்களையும் விளம்பரம் செய்வதாகவும் அமைந்திருக்கும் என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1122 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.