குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

இலங்கைக்கு விழுந்த பேரிடி: கிலரி ஈழத் தமிழர் குறித்து நிச்சயம் பேசுவார் !பிளேக்கும் சொல்கிறார்.

 18.07.2011த.ஆ.2042--அமெரிக்க ராசாங்கச் செயலாளர் ஒருவர் சென்னை சென்று தங்கி அம்மாநில முதல்வரைச் சந்திக்கவிருப்பது வரலாற்றில் இதுவே முதல்தடவை எனக் கூறப்படுகிறது.தமிழும்(முழுத்தமிழா) ஆங்கிலமும் முதல் முறைசந்திப்பு சாதிக்கப்போவது என்ன? 

மேலும் வாசிக்க...
 

சுதந்திர தேர்தலுக்கு வழியில்லை மக்களே தீர்ப்பு கூற வேண்டும்.பேராசிரியர் இரா.சிவசந்திரன்

 18 .07. 2011-நேர்காணல்:-வி.தேவராச்  வடக்கில் சுதந்திரமான தேர்தல் நடைபெறும் நிலையில் இல்லை. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சுதந்திரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நிலையிலும் இல்லை. இந் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றோர் தேர்தல் பிரசாரத்தின் போது முகம் கொடுக்கும் இன்னல்கள் பல.

மேலும் வாசிக்க...
 

பிரித்தானியா வீதிகளில் பறக்கும்சிற்றுந்துகள் (கார்கள்)!

 18.07.2011 த.ஆ.2042-- பிரித்தானியா வீதிகளில்  பறக்கும்சிற்றுந்துகள் (கார்கள்)!   போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக  சிறப்பு சிற்றுந்து கார்) ஒன்று தயாராகி உள்ளது.

மேலும் வாசிக்க...
 

பூநகரிப் பகுதியில் பிரச்சாரக் கூட்டம் நாளை ஆரம்பம் திரு.சி.சிறிதரன் .திரு வீ.ஆனந்தசங்கரி ஆகியோர்

08.07.2011திருவள்ளுவர்ஆண்டு-2042--பூநகரிப் பிரதேச சபைத்தேர்தலின் பிரச்சாரக் கூட்டம் நாளை பூநகரிப் பகுதியில் ஆரம்பம்  திரு.சி.சிறிதரன் .திரு வீ.ஆனந்தசங்கரி ஆகியபிரமுகர்களும் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து தெரிவு செய்த வேட்பாளர்களும் இணைந்து திரு.பொன்னம்பலம் சிறிகந்தராசா வேட்பாளர் அவர்களின் ஏற்பட்டில் நாளை பூநகரியில் பல பகுதிகளில்  பிரச்சாரகூட்ட ஏற்பாடுகள் நிகழ்ந்து வருகிறது.  பூநகரி வாடியடியில் ஒல்லாந்தர் கோட்டைக் அருகாமையில்  முதற்கூட்டம். இடம்பெற்று நல்லுார் ஆலங்கேணியில் பிரச்சாரவேலைகளை நிறைவு செய்துகொண்டு பிரச்சாரத்திற்காக கறுக்காத்தீவிற்கு சென்று கொண்டிருப்பதாக திரு.சிறிதரன்(பா.உ) அவர்கள் அறியத்தந்திருந்தார்.

மீள்குடியேறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை
மேலும் வாசிக்க...
 

இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் ஈழம் மீதான அக்கறையும் கூட்டமைப்பின் தாக்கமும்

18.07.2011- ஆனாலும் இந்தியாவின் விலாங்குப் போக்கை தமிழர்கள் நம்பமுடியாது. இந்தியா உண்மையில் தனது ஆரியபிராமணிய ஆதிக்கத்தன்மையை விட்டு தமிழினத்தை தமிழகத்தை மதித்து நடக்குமாயின்  இலங்கைப் பிரச்சனை இலகுவாகும். இன்று வெள்ளைகளையும் இதற்குள் இழுத்து ஆசியாவில் தனக்கெதிரானவர்களை இதில் சிக்கவைத்துக் கொண்டிருக்கு அரச நுணுக்கத்தையே இந்தியா கையாழுகின்றது. இது குமரிநாட்டின் கருத்து.

மேலும் வாசிக்க...
 

நிலைத்து நின்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் - வீ. ஆனந்தசங்கரி மனோகணேசனும் பேசினார்

18 .07.011  -த.ஆ-2042--அன்றும் இன்றும் என்றுமே சோதனைகளும் வேதனைகளும் ஏற்பட்ட போதெல்லாம் தமிழ் மக்களுடன், தமிழ் மண்ணில், நிலைத்து நின்றவர்கள் என்றும் இருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி

மேலும் வாசிக்க...
 

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட முடியாது – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

  18 .07. 2011  இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியாது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவின் மாற்றமும் மகிக்தவின் தடுமாற்றமும் இந்தியாவிற்கு பேதிகொடுத்து இரசுசியாவிற்கு

17.07.2011-அமெரிக்காவின் மாற்றமும் மகிக்தவின் தடுமாற்றமும் இந்தியாவிற்கு பேதிகொடுத்து இரசுசியாவிற்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

புதுடில்லிக் கனவான்களும், மனிதாபிமானமற்ற கொடூரங்களுக்கு பொறுப்பிலிருந்து தப்பவே முடியாது!

17.07.2011-இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு இழைத்த அக்கிரமங்களுக்கு உலகளாவிய ரீதியில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ள இந் நேரத்திலும் இந்தியா இலங்கை அரசு புரிந்துள்ள தமிழர் படுகொலைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் அடையாளமாக தொடர்ந்தும் மௌனம் காத்தே வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

வெறுங்கையுடன் பேசுவதை விடுத்து தீர்வுப்பொதியை முன்வையுங்கள்!இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம்

  17.07.2011. அனைவரும் அரசியல் தீர்வு குறித்தே இன்றும் பேசுகின்றனர். ஆனால், எத்தகைய அரசியல் தீர்வு என்பது குறித்து எவருக்கும் தெரியவில்லை. இது இலங்கை அரசாங்கத்திற்கு வசதியாகப் போய்விட்டது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1120 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.