குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

வடக்கில் துணை இராணுவக்குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - அமெரிக்கா

21 .07.2011  வடக்கில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தபபட வேண்டுமென அமெரிக்கா ராயாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழர்களின் இன்னல்கள் தீரவில்லை-கிலாரியிடம் யெயலலிதா!புதுமையான தீர்வுக்கு அமெரிக்கா யோசனை பதில்

  21.07.2011-போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் தாங்கள் வாழ்ந்து பகுதியில் தமிழர்கள் குடியேற அனுமதிக்கப்படவில்லை என்று தன்னைச் சந்தித்த அமெரிக்க  வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிண்டனிடம் தமிழக முதல்வர் யெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கிலாரி கிளிண்டன் அண்ணா நுாற்றாண்டு விழாவில் வணக்கம் என்று பேசத்தொடங்கினார்

20 .07.2011  த.ஆ.2042--யெயலலிதாவுடன் இலங்கை விவகாரம் குறித்து கலந்துரையாடுவார் கனடாவில் தமிழர்கள் வணக்கம் கூறுவதில்லையாம்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிண்டன் இன்று சென்னை சென்றுள்ளார். 

மேலும் வாசிக்க...
 

தமிழக பாடகர்கள் ராசபக்சவின் நிகழ்ச்சியை புறக்கணித்தனர்-

20 .07. 2011 -- கிளிநொச்சி தேர்தல் பிரச்சாரம் தோல்வியில் முடிந்தது இலங்கையில் நடைபெறப்போகும் உள்ளூராட்சி தேர்தலில் தனது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் ராசபக்ச கலந்து கொள்ளவிருந்தார்.
மேலும் வாசிக்க...
 

பாடகர்மனோவுடன் சுவிசு மேடைகளில் கூத்தாடியவர்களே அவரின் கைப்பேசிக்கு வருத்தம்போல் நடிக்கக்கோருங்கள்.

 20.07.2011-த.ஆ.2042-- நாளை கிளிநொச்சியில் மகிந்தவுக்கு ஆதரவாக வாக்குக் கேட்க கிளிநொச்சியில் தென்னிந்தியப் பாடகர்மனோ! பாடகர் மனோவின் கைத்தொலை பேசிக்கு அழைத்து  திடீர் சுவயீனமா? உங்களால் பாடமுடியாதே! இனிமேலும் வெளிநாடுகளில் நிகழ்ச்சி தோற்றுப்போகும் என்ற உண்மையைச் சொல்லுங்கள் இது மிரட்டல் அல்ல.அழிக்கப்பட்ட ஊருக்குப் போகின்றீர்கள்  உங்கள் எதிர்காலம் இருளப் போகின்றது என்பதைச்சொல்லுங்கள்.

மேலும் வாசிக்க...
 

பேச்சுவார்த்தை பொய்யென்பவர் அதுபற்றிப்பேசுகிறார் தண்டிக்கப் போகிறார்கள் தமிழர்களை மட்டும்.

20 .07.2011 சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை பொய்யென்பவர்  அதுபற்றிப்பேசுகிறார் தண்டிக்கப் போகிறார்கள் தமிழர்களை மட்டும்.

மேலும் வாசிக்க...
 

அரசாங்கக் கட்சிக்கு வாக்களிக்ககூடாது யாழ்தமிழ் மாணவர் பேரவை வேண்டுகோள்! உற்சாகமாக வாக்களிக்குமாறு

 20.07. 2011   உற்சாகமாக வாக்களிக்குமாறு ஊக்கப்படுத்தலும் நிகழவேண்டும்.யாழ் பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் மாணவர் ஒன்றியங்கள் தமிழ் மக்கள் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்கான  வாக்களிப்பைச் செய்ய வேண்டும் என்றுஅறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

பூநகரி மீது காதல் கொண்டு ஒற்றுமைக்கு சிலவரிகள்

நாம் பூநகரிச் செடிகளின் பூக்கள் ஒரே மரத்தின் கிளைகள்
 கட்சியென்ற  கத்திகளால் வெட்டுண்டு வெவ்வேறு ஆகாது
என்றென்றும் ஒட்டுண்டு குழையல் சோறுண்டு வாழ்வோம்.

  வெவ்வேறு கிளைகள் என்று எண்ணினாலும்
  அடிமரம் ஒன்று என்று எண்ணுங்கள்
அது வாடியடி ஆலமரம் பலமான பலகாலமரம்.

மேலும் வாசிக்க...
 

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் பலமாகத் தாக்கப்பட்டநிலையில் வைத்தியசாலையில்

 19 .07. 2011 -யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடத்தவுள்ளது

மேலும் வாசிக்க...
 

உலக்கையால் கணவனை அடித்த மனைவி: தம்பலகாமம் பகுதியில் சம்பவம்

  திருகோணமலை தம்பலகாமம் கா.து பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனைவி தன் கணவனுக்கு உலக்கையால் அடித்து காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்  தலையில் பலத்த காயங்களுக்குள்ளான கணவன் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர விபத்துச் சேவைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1119 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.