குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, தை(சுறவம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

தாயக செய்திகள்

இனப்படுகொலையான தமிழ் மக்களுக்கு சென்னை மெரீனாவில்இலங்கையில் நடப்பது சனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ

27.ஆனி. 2011 இனப்படுகொலையான தமிழ் மக்களுக்கு சென்னை மெரீனாவில் நேற்றுமாலை பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி.இலங்கையில் நடப்பது சனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ சர்வாதிகாரமா?.சங்கரிகேள்வி.இன்று மாலை தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையில் ஐநாவின் சர்வதேச சித்திரவதைக்குள்ளானோர் தினத்தை ஒட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈழப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் வாசிக்க...
 

புலிகளின் நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இனப்படுகொலையை நியாயப்படுத்த முடியாது - கனடிய ஊடகம் காட்டம்

26.06.2011--தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் சிறுவர்களை போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை போன்ற விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை காரணம் காட்டி வன்னியின் இறுதிக்கட்டப் போரின்போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மானிடத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவிட முடியாது என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

இலங்கைத் தமிழர்களுக்காக பாரளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - சுஷ்மா ஸ்வராஜ்.

26.06.2011--இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு..

மேலும் வாசிக்க...
 

2012 படம்.. தமிழருக்குச் சொல்கிறது ஒருபாடம்நான்சொன்னபோது கேட்டார்களா?

25.06.2011.த.ஆ.2042--2012 படம்.. தமிழருக்குச் சொல்கிறது ஒரு பாடம்  தமிழனுக்கு தமிழன் சொன்னால் கேட்கமாட்டான் சினிமாப்படம் சொன்னால் பாரப்பான் கேட்பான். ஒட்டுமொத்த உலகமே எதிர்ப்பார்த்திருந்த படம்தான் 2012. இப்போது வெளிவந்து உலகத்தையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்1)

 2012 திரைப்படத்தின் காட்சிகள் மறைந்த தமிழர் தாயகமாம் குமரிக்கண்டத்தின் பேரழிவை எனக்குக் கண்முன் கொண்டுவந்து காட்டியதாகக் கடந்த பதிவில் எழுதியிருந்தேன்.

மேலும் வாசிக்க...
 

இங்கிலாந்தின் நோய் பரப்பும் கழிவு இந்தியாவில்: 10 கன்டெய்னர்கள்பறிமுதல்! தமிழினம் குப்பைத்தொட்டியா?

25.06.2011.த.ஆ.2042--இங்கிலாந்தின் நோய் பரப்பும் கழிவு இந்தியாவில்: 10 கன்டெய்னர்கள் பறிமுதல்! தமிழும் தமிழினமும் குப்பைத்தொட்டியா?

மேலும் வாசிக்க...
 

16 அகவை தமிழ்சிறுமியின் கர்பப்பையை பாலியல் தொழிலுக்காக அகற்ற முயற்சி !

  24.06 2011-த.ஆ--.2042 படதத்தில் பார்த்தவை கொழும்பில் நேரில் நடக்கிறது. தமிழ்த்தாதியின் உதவிவேறு பணப்பேய்கள். மனிதாபிமானக்கல்வி அவசியம். இச் செய்தியை வாசித்தால் நரம்புகள் நடுங்கும் ! நாளங்கள் ஆடி விடும் ! இலங்கையின் நீதி நிர்வாக்தையும் பாதுகாப்பின் பக்கச்சார்பபையும் இனஅருவெறுப்பையும் போர்குற்றத்தில் சேர்க்கலாமா?

மேலும் வாசிக்க...
 

குடாநாட்டில் தனியான குடிசன மதிப்பீடு :வெளிநாடுகளில் குடியுரிமை பெறாதவர்கள் உறவினர்கள்மூலம் பதியலாம்.

24 .06 2011  த.ஆ-2042--வடக்கில் மட்டும் இந்த சிறப்பு கணக்கெடுப்பு ..வெளிநாடுகளில் குடியுரிமை பெறாதவர்கள் உறவினர்கள்மூலம்   குடிசனப் பதிவாளர்கள் வரும் போது பதிந்து கொள்வது தமிழினப் பாது காப்பிற்கு அவசியமாகும். இப்பொழுது கிழங்காக் கிழிக்காமல் பனையாகப் பிளக்கப் போவதாகக் கதை அளக்கக் கூடாது.  எனவே தற்போது கருத்தாக இருந்து பதியலாம்.

மேலும் வாசிக்க...
 

உயிர்களைக் கொல்லும் நாடுகள்தான் மில்லியனர்களை உருவாக்குகின்றது தங்கத்தைவிட ஆயுதங்களே பெறுமதியானவை!

24 .06.2011 இலங்கையில் மில்லியனர்களின் எண்ணிக்கை உயர்வு : சபாசு உயிர்களைக் கொல்லும் நாடுகள்தான் மில்லியனர்களை உருவாக்குகின்றது தங்கத்தைவிட ஆயுதங்களே பெறுமதியானவை!   இனிஆயுதங்களை ஆபரணமாக தமிழர்கள் அணிவார்களோ! 

மேலும் வாசிக்க...
 

உயிர்கள் போனபின்னும் ஒப்பிற்குபேச்சு அரசின் பித்தலாட்டம். கண்டிவீதியோரம் கட்டும்வீடுகள் யாருக்கு

 24.06.2011.த.ஆ.2042--தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை தீர்வுநடவடிக்கை என்பதைவிட உலகத்தை கருத்தில் கொண்டு நடப்பதாகவே நாம் பார்க்கவேண்டும். தமிழர்களைப் பார்த்துப்பேசாது இந்தியாவையும் வெளிநாடுகளையும் பார்த்து பேசுகிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1117 - மொத்தம் 1137 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.