குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

பிரிட்டன் துணைத்தூதர் யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ளார்

14 .06. 2011த.ஆ.2042-  -யாழ் குடாநாட்டின் உண்மை நிலைமைகளைக் கண்டறிந்து கொள்வதில் குடாநாட்டிற்கான பயணத்தை மேற்கொண்ட பிரிட்டிசு துணைத்தூதுவர் மற்றும் அவரின் செயலாளர் ஆர்வம் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

துாய்மைப் பணியாற்றும் துாயவன்

 பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து. தமிழகம் தமிழாலயம் இதழில்01.07.2008 இல் வெளியானது.

 அறிவியலை முட்டிப்பறக்கின்றேன்
        என்று  எண்ணு கின்றான்.
பட்டப்படிப்பை      சட்டையாய்ப்போட்டு
  பணத்தைக் குவிக்கத்துடிக்கின்றான்.
அடிப்படைத்  துாய்மைப்     பழக்கத்தை
        அடியோடு  மறக்கின்றான்.

மேலும் வாசிக்க...
 

கி.மு. 10000 ஆண்டுகளில் நகர நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர் அதிசிறந்தஆய்வுகள் வெளிப்படுத்துகிறது

  15.06.2011.த.ஆ.2042--தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?முனைவர் தெ.தேவகலா-கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்குறைந்தஅதி சிறந்தஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்.

மேலும் வாசிக்க...
 

புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுமா இந்தியா?

 14.06.2011.த.ஆ-2042--ஈழத் தமிழர் பிரச்சினைக்காக  ராயபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும்; இந்திய அரசு மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசுக்குப் பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்கிற வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் போர்க்குற்றங்கள் மீதான போர்வையை அகற்றி விடல்

14.06.2011.த.ஆ.2042--என்னுடைய படமான இலங்கையின் படுகொலைக்களங்கள் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அக்கிரமத்தை வெளிப்படுத்துகிறது. ஐநா இதனைப் புறக்கணித்துவிட முடியாது. (இன்று சனல் 4இல் இது காண்பிக்கப்படுகிறது) - ஹலும் மக்ரே

மேலும் வாசிக்க...
 

எம்மிடமில்லாத மானிடத்தைப் பெற்றிடுவோம்தமிழகம்பெரும்கவிக்கோவின் தமிழ்ப்பணியில் 01.8..2008 வெளியானது.

 பூநகரி . பொ.முருகவேள்ஆசிரியர்.சுவிற்சர்லாந்து.

  ஆற்றல்  பெற்ற  சக்தியை  ஆண்டவனாக
    முற்கால மனிதன்  உருவாக்கினான்
 முற்காலத்தில்  கற்காத  மனிதனிடமும்
   மானுடமிருந்து  உயிர்கள்மகிழ்ந்தன.

மேலும் வாசிக்க...
 

வற்றாப்பளையில் இன்று பொங்கல் சிவ்சங்கர் மேனனின் இரட்டை முகம் வடிவம்சீமான் சீற்றம் - கண்டனம் - காட்டம

13.06.2011.த.ஆ--பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று நடைபெறவுள்ளது. மிகத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற குறித்த ஆலயத்தின் பொங்கல் நிகழ்விற்காக பல இலட்சம் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 

இந்திய தூதுக்குழுவினருடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கையளித்த கோரிக்கைகள்

13 .06.2011த.ஆ.2042--இந்திய தூதுக்குழுவினருடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கையளித்த கோரிக்கைகளின் விபரம் .

மேலும் வாசிக்க...
 

எம் தாய் மொழி டமில் ..?எழுதியவர் கந்தசாமி

  தாய் மொழி, விமர்சனம் எந்த ஒரு மனிதனும் தன் தாய் அரவணைப்பிலே இருக்க, வளரவே  விரும்புவான்.ஆனால் இது தமிழர்கள் விடயத்தில் முரண்படுவது ஏன்!  இன்று அநேக தமிழர்கள் தன் "தாய்" மொழியை விடுத்து மாற்றான் மொழியை அரவணைக்கிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

13.06. 2011 கருணாநிதியின் மாத வருமானம் வெளியிட்ட செயலலிதா

13.06. 2011 இலவச கலர் "டிவி' வழங்குவதற்காக 7.48 லட்சம் "டிவி'கள் சப்ளை செய்வதற்கான ஆர்டர் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1112 - மொத்தம் 1128 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.