குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, தை(சுறவம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

தாயக செய்திகள்

யாழ் இந்துவின் மைந்தன் ஊடகவியலாளர் வித்தியின் புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று!

 16.07.2011-உயர் ஊடகவியலாளரும், உதயன் – சுடர் ஒளி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியருமான   ந.வித்தியாதரன் – இரத்தினகலா தம்பதியரின் புதல்வியர்களான சிவகாமி, சிவப்பிரியா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம்

மேலும் வாசிக்க...
 

சிறீதரனை எச்சரிக்கின்றார் ஹத்துருசிங்க: இதற்கே இந்தமிரட்டலா கோபமா? போரில் எப்படிநடந்திருப்பர். -

17.07. 2011 படையினர் கோபமாக உள்ளனர் விளைவுகள் மோசமடையலாம்  சிறீதரனை எச்சரிக்கின்றார் ஹத்துருசிங்க:   கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு

மேலும் வாசிக்க...
 

இது இந்தியாவின் விலாங்குப்போக்கைக் காட்டுகிறது-இதுகுமரிநாட்டின் கருத்து

 17.07.  2011 செனல்4 ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் - இந்தியா : இது இந்தியாவின் விலாங்குப்போக்கைக் காட்டுகிறது-இதுகுமரிநாட்டின் கருத்து இதற்கு அப்புறம் இந்தியா என் செய்யும் என்பது முக்கியமான விடயம்-பேராசிரியர் சகாதேவன்

மேலும் வாசிக்க...
 

அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள்?பண்டாரவன்னியனை அகற்றியபோது

 16.07.2011.த.ஆ.2042--விடுதலைக்கு போராடிய அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள்? பண்டாரவன்னியனை அகற்றியபோது இந்தஉணர்வுகள் எங்கேபோனது. குண்டான்சட்டிக்குள் குதிரையோட்டும் கூட்டம்.  அன்றே அதற்காகப் போராடியிருந்தால் இன்று சற்று யோசித்திருப்பார்கள்.

மேலும் வாசிக்க...
 

கதிர்காமக்கந்தனின் தீர்த்தவழிபாட்டு சிறப்புநாள். தமிழ் மூதாதையர்களின் முறையில்

 15.07.2011--கதிர்காமக்கந்தனின் தீர்த்தவழிபாட்டு சிறப்புநாள். தமிழ் மூதாதையர்களின் முறையில் சிங்களமொழி பேசுபவர்களால் வழிபாடுநிகழும் கதிர்காமம்.தமிழர்கள் நாம் கதிர்காமக்கந்தனை மறந்துவிட்டோம் இது இலங்கைத்தமிழர்கள் தமாகவே தமது உரிமைகள் பண்பாடுகளை இழப்பவர்கள் பிறபண்பாட்டை நாடுபவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.

மேலும் வாசிக்க...
 

கிளிநொச்சியில் 65 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி!

15.07.2011.த.ஆ-2042--   வடக்கே விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது.ஈழத்தமிழர் பிரச்சினையில் பார்ப்பனர்கள்

 15.07.2011-த.ஆ.2042--சுவிட்சர்லந்தில் தஞ்சம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை காற்பங்காக ஆனி மாதத்தில் வீழ்ச்சி அடைந்திருப்பதாக சுவிசு குடிவரவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

வடக்கு முசுலீம்களை மீள்குடியேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – ரிசாட் பதியூதீன்

   14.07. 2011தமிழ்முசுலீம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை காப்பாற்றிக் கொள்ள கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்!:வடக்கு முசுலிம்களை மீள் குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – ரிசாட் பதியூதீன்  இது கவனிக்கப்படவேண்டியவிடயம்.தமிழர்களும் சோனகர்களும்(முசுலீம்களும்) பிட்டில் மாவும்பூவும் (தேங்காய்த்துருவலும் ) போன்றவர்கள். தமிர்களும் முசுலீம்களும் இதைஉணரவேண்டும். சிங்களவர்களின் பிரதான உணவான பாண் பருப்பில் பாண் தமிழர்கள் சிங்களவர்களால் உண்ணப்படும் போது பருப்பு கூட்டாக(கறியாக) முசுலீம்கள் பயன்படுத்தப் படுகின்றார்கள். 2 உம் சிங்களவர்களால் உண்ணப்படுவதை உணர்க. இது குமரிநாடு ஆசிரியரின் கருத்து.

மேலும் வாசிக்க...
 

தமிழனை அழித்த சிவபெருமானே....

 தமிழனை அழித்த சிவபெருமானே
மிஞ்சிய தமிழனை வருத்தும் எம்பெருமானே
உந்தனாடை தமிழனின் தோலா
உன் கைத்தீ தமிழினத்திற்குக் கொள்ளி வைக்கவா
உந்தன் உடுக்கை எதிரியின் போர் முரசா

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு வைக்கப்பட்டிருந்த சிலை

13.07.2011-யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் காவற்துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1111 - மொத்தம் 1137 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.