குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 3 ம் திகதி புதன் கிழமை .

தாயக செய்திகள்

0:- இது சுழியமா? பூச்சியமா?பூந்தமிழில் சுழியமென்றால் சிலருக்குள்ளே எரியுமாம்!

(1992இல் கோலாலம்பூர், ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வெளியிட்ட 'கலைச்சொல் அகர முதலியிலிருந்து எடுக்கப்பட்டது )

பூச்சியந்தான் எல்லாருக்கும் புரியுமாம் – அதைப்
பூந்தமிழில் சுழியமென்றால் சிலருக்குள்ளே எரியுமாம்!
பூச்சியத்தைச் சுழியமென்ற *வானொலி – சில
பூச்சியங்கள் பேச்சைக் கேட்டு மாற்றியதாம் மறுபடி!

மேலும் வாசிக்க...
 

சனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச்சியை பார்வையிட்ட 7 இலட்சம் மக்கள்!

17.06.2011--பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நேற்று முன்தினம் ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் என்ற ஆவணப்படத்தை உலகெங்கிலும் இருந்து 7 இலட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 

சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி

17.06.2011.த.ஆ-2042-இந்திய விஞ்ஞானி திவ்யேந்து நந்தியின் ஆராயும் ஆர்வமெல்லாம் சூரியன் மீதுதான். 37 வயதாகும் திவ்யேந்து, சூரியனைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்தில் TNA ன் பிச்சாரக் கூட்டத்தில் படைத்தரப்பு புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் TNA ன் பிச்சாரக் கூட்டத்தில் படைத்தரப்பு புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் :
17.06. 2011  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக இன்று முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் சீருடையில் புகுந்த படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்

மேலும் வாசிக்க...
 

மாற்று இனத்தார் வசதியாய் இருக்க கடினமாய் உழைத்ததமிழர்கள் இன்று உயிரைக் கொடுத்து பிறஇனத்தவருக்கு சேவை

  16.06.2011-த.ஆ.2042--தமிழர்கள் உலகளவில்  உள்ள  பிறஇனத்தவர் உயர்விற்கு பலவழிகளில் உழைத்துள்ளோம். உழைக்கின்றோம். இது இலங்கை இந்தியா மலேசியா ஆபிரிக்கா மொறீசுயசு. இன்று இலங்கைத் தமிழர்களின் கடின உழைப்பும் மூளைகளும் தமிழர்களின் உயர்வுக்கு இதுவரை பயன்படவில்லை.

மேலும் வாசிக்க...
 

போராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங்கை அரசு!

வியாழன், 16 .06. 2011 04:27 போராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங்கை அரசு! தமிழர்கள் நாம் தமிழுணர்வுப் பல்கழன்ற பாம்புகள் எவர்ஊதும் மகிடிக்கு எப்படியும் ஆடுவோம்.அகப்பட்டவர்கள்பாவம்.

மேலும் வாசிக்க...
 

இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து மலேசியா மீள சிந்திக்க வேண்டும் - ப்ரோகாம்

 15 .06. 2011  இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து மலேசியா மீள சிந்திக்க வேண்டுமென அந்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ப்ரோஹாம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

பிரிட்டன் துணைத்தூதர் யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ளார்

14 .06. 2011த.ஆ.2042-  -யாழ் குடாநாட்டின் உண்மை நிலைமைகளைக் கண்டறிந்து கொள்வதில் குடாநாட்டிற்கான பயணத்தை மேற்கொண்ட பிரிட்டிசு துணைத்தூதுவர் மற்றும் அவரின் செயலாளர் ஆர்வம் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

துாய்மைப் பணியாற்றும் துாயவன்

 பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து. தமிழகம் தமிழாலயம் இதழில்01.07.2008 இல் வெளியானது.

 அறிவியலை முட்டிப்பறக்கின்றேன்
        என்று  எண்ணு கின்றான்.
பட்டப்படிப்பை      சட்டையாய்ப்போட்டு
  பணத்தைக் குவிக்கத்துடிக்கின்றான்.
அடிப்படைத்  துாய்மைப்     பழக்கத்தை
        அடியோடு  மறக்கின்றான்.

மேலும் வாசிக்க...
 

கி.மு. 10000 ஆண்டுகளில் நகர நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர் அதிசிறந்தஆய்வுகள் வெளிப்படுத்துகிறது

  15.06.2011.த.ஆ.2042--தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?முனைவர் தெ.தேவகலா-கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்குறைந்தஅதி சிறந்தஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1108 - மொத்தம் 1124 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.