குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 15 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

யாழின் சாதிவேறுபாடுகளும், வெளிநாட்டுப்பணமும் வேலைக்குத் தடைதமிழினஎழுச்சிக்கும் இதுவே வீழ்ச்சிதந்தது

 03.06. 2011 த.ஆ.2042-- போரினால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தின் தொழில் சந்தை ஒரு புரியாத புதிராக இருப்பதாக அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் தலைவரான கலாநிதி முத்துக் கிருச்ண சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் இலங்கை, இந்திய ஆதரவைப் பெறபசில் எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி :

03 .06. 2011த.ஆ.2042--  மனித உரிமைகள் மீறல் தொடர்பில் உலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு இந்த விடயத்தில் இந்திய ஆதரவைப் பெற எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி அடைந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுதந்திர வர்த்தக வலய சம்பவம் குறித்து யெர்மன் தூதுவர், பாதூப்புச் செயலாளருக்கு எச்சரிக்கை :

03 .6. 2011த.ஆ.2042-- சுதந்திர வர்த்தக வலயத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து யெர்மனிய தூதுவர் யென்சுபுளொட்னர், பாதுகாப்புச் செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

யோசப்பரராயசிங்கம் - ரவிராச் - கோத்தாபயவின் உத்தரவில் கருணாவின் உதவியாளரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்?

03 .06. 2011  நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராயசிங்கம், நடராயா ரவிராச் ஆகியோர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில்சனாதிபதி மகிந்த ராயபட்ச மிகவும் கவலையடைந்ததாக வார இதழ் ஒன்றுக்கு சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்த போதிலும்

மேலும் வாசிக்க...
 

வரலாற்றை எழுதுதல்'இளம்பரிதி

02.06.2011.த.ஆ.2042--குறைந்தஅதி சிறந்த எந்தவொரு பொருளின் இருத்தலும் தனித்த ஒன்றல்ல; அதன் இயக்கமும் கூட. ஒரு பொருளின் இருத்தல் மற்றும் இயக்கத்தின் புலனுணர்வே சிந்தனை கருத்து உருக்கொள்ள ஆதாரமாகின்றது.

மேலும் வாசிக்க...
 

சைவ வெறியும் மாட்டுக்கறியும்மீனா மயில்

 வியாழன், 02.6. 2011த.ஆ.2042-- உலகம் முழுக்க உணவுமுறை என்பது ஒவ்வொரு நாட்டின், ஒவ்வொரு மனித இனக் குழுவின் பண்பாட்டு அடையாளமாகவே இருந்து வருகிறது. இசுலாமியர்கள் வெளிநாடுகளிலும் பன்றி உண்பதில்லை என்பதை வெளிப்படுத்தவில்லைக் கட்டுரையாளர்.

மேலும் வாசிக்க...
 

போர்க்கருத்தரங்கில் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மேயர் யெனரல் சவீந்திர சில்வா திணறல்

  வியாழக்கிழமை, 02 .06. 2011, சிறிலங்காவின் போர்க்கருத்தரங்கின் இரண்டாவது நாளான நேற்று, வன்னிப் படைநடவடிக்கைகள் குறித்த அமர்வில் பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிக்க முடியாமல், மேயர் யெனரல் சவீந்திர சில்வா திணறிக் கொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க...
 

என்னைக் காதலித்து ஏமாற்றினார் இயக்குனர் சீமான்! கா.துறையில் புகார் கொடுத்த நடிகை

 வியாழன், 02 .06. 2011த.ஆ.2042-- இயக்குநர் சீமான் மீது காவல்துறைஅதிகாரியிடம்  நடிகை புகார் செய்துள்ளார். ‘பிரண்ட்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் விசயலட்சுமி.

மேலும் வாசிக்க...
 

திட்டம்போட்டு இணையத்தை அழிக்கிற கூட்டம் அழித்துக்கொண்டே இருக்கும் அதையும்மீறிஇயக்கும்கூட்டம்இயக்கும்

திட்டம் போட்டு இணையத்தை குழப்புங்கூட்டம் குழப்பிக் கொண்டே இருக்கு

அதையும் மீறி இணையம் இயக்க திட்டம் இருந்து கொண்டே இருக்கு

 எங்கிருந்து நடக்கு என்பது கண்டறியப் பட்டிருக்கு

 இன்னும் விபரங்கள் கிடைக்க காலம் கொஞ்சமிருக்கு

மேலும் வாசிக்க...
 

வன்னியிலேயே படையினருக்கு அதிக இழப்பு ஏற்பட்டது: மேயர் யெனரல் முனசிங்காவின் முனங்கல்

வியாழன், 02 .06.2011 03:17    . 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான யுத்தத்தில் வன்னிப் பகுதியிலேயே படையினருக்கு அதிகளவான உயிர் இழப்பு ஏற்பட்டது என இராணுவ மருத்துவ பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த மேயர் யெனரல் எசு.எச். முனசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1102 - மொத்தம் 1111 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.