குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 15 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் திடீரென உண்ணாவிரதம்

05.06.2011  வடக்குக் கிழக்குப் பகுதிகளில் யுத்த நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் கிடைக்கப்பெறவில்லையென குற்றஞ்சாட்டி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் வி. கே சகாதேவன் என்பவர். வவுனியாவைச் சேர்ந்தவர்

மேலும் வாசிக்க...
 

அமெரிக்கா மீண்டும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்துள்ளது

04 .06. 2011த.ஆ.2042--  .பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை விடுத்த அழைப்பினையும், அமெரிக்கா நிராகரித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஏழைதாசனின் ஏட்டிலிருந்து ஈழத்தமிழர் எழுச்சிப் பாக்கள்

ஏழைதாசனின் ஏட்டிலிருந்து ஈழத்தமிழர் எழுச்சிப் பாக்கள்
1.அய்.நா.வில் வினா எழுப்புவான்
  எதிர்காலத்தில்
  ஈழத் தமிழன்!

  வைகை ஆறுமுகம் - திருப்பூர்

மேலும் வாசிக்க...
 

முன்பு இந்தியா சிரித்தது நேற்று அய்.நா.அழுதது .இலங்கை தற்போது விழிக்கிறது.

 04.06.2011--யெனீவாவில் ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் சனல்4  அறிவித்த 'இலங்கையின் கொலைக்களம்' என்னும்  போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை -இலங்கையின் மனச்சாட்சியோடானது.பிள்ளைகளை இழுத்துச்சென்றபுலி

 04 .06. 2011த.ஆ.2042--  நிமால்கா பெர்ணாண்டோ-- சிறுவர்களை வீடுகளிலிருந்து இழுத்துச் சென்று போரில் ஈடுபடுத்தினார்கள். இவ்வாறான பொறுப்பற்ற விதத்தில் ஒரு தலைமைத்துவம் தொடர்ந்து செயற்படுவதை நாம் ஊட்டி வளர்க்க முடியுமா?

மேலும் வாசிக்க...
 

சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கு. பேராசிரியர் இரா.சிவசந்திரன்

04.06. 2011  சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனையாக உள்ளது,

மேலும் வாசிக்க...
 

முகாம்கள் சீரமைக்கப்படும்- தமிழக ஆளுநர் உரை.

04.06. 2011 த.ஆ.2042 தமிழ் அகதிகளின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்த இருக்கிறது முதல்வர் செயலலிதா அரசு பதவியேற்றதன் பின்னரான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரை இடம் பெற்றது.

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாண வீதி அகலிப்பும், அபிவிருத்தியும்.பலருமறியவேண்டியது.

03 .06.2011 உண்மையில் முறையாக இவை திட்டமிடப் பட்டிருந்தால் இப் பிரச்சினைகள் தோன்றியிருக்காது சிந்தனைக்கூடம்; - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில்

மேலும் வாசிக்க...
 

இராணுவஉடையிலும் புலிப்பாசறைகளிலம் வைக்கோவை இன்று காட்டுவது சிங்களத்திற்கு துணைபோகும்செயல்.குமரிநாடு.

தமிழர்களின் அரசில்சாணக்கியமற்றநிலையை  இதுகாட்டுகின்றது. இராணுவ உடையிலும் புலிப்பாசறைகளிலம் வைக்கோவை இன்று காட்டுவது சிங்களத்திற்கு துணைபோகும்செயல்.குமரிநாடு.நெற்..

 

தமிழகச் சந்தைகளில் இலவசப் பொருளாக ஈழம்!குமரிநாட்டின் பார்வையும் உண்டு.

  03..06.2011.த.ஆ.2042--முன்னுரை: அன்பிற்கினிய உறவுகளே; இப் பதிவின் நோக்கம் தமிழக மக்கள் மத்தியில் உள்ள இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் மீதான தார் மீக ஆதரவைச் சீர் குலைப்பதோ அல்லது தமிழக உறவுகளின் இலங்கைத் தமிழர்கள் பற்றிய உணர்வுகளைத் மதிக்காது செய்வதோ அல்ல. ஈழம் எனும் சொல் இன்றைய கால கட்டத்தில் அகிலமெல்லாம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாகி விட்டது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1101 - மொத்தம் 1111 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.