குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

பிரேசில் நாட்டின் அமேசான் ஆற்றின் கீழே 4 கி.மீ., ஆழத்தில் மற்றொருஆறு ஒடுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்

 28.08.2011-பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடு மிக பிரபலமானது. இங்கு பல அரிய வகை விலங்குகளும், பறவைகளும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காட்டில் வளைந்து நெளிந்து செல்லும் நீண்ட நதி உள்ளது.

மேலும் வாசிக்க...
 

'மென்தமிழ் சொல்லாளர்' சொல் திருத்தி அறிமுக விழா

 28, 08.2011உலகமே கணினியின் துணையுடன் இயங்கிவரும் வேளையில், நம் தாய்மொழியாம் தமிழ் எவ்விதத்திலும் பிந்தங்கிவிடாமல் இருக்க கணினி இணையத் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் - கண்டுபிடிப்புகள் - ஆக்கங்கள் நடந்துவருகின்றன.

மேலும் வாசிக்க...
 

பெரியஇந்து ஆலயம் திருகோணமலையில்! சிவன் முருகன் கோவில்கள் சிறுக்கிறது வைசுணவம் பெருக்கிறது.

 28.08.2011-திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்டமான சிறிலட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலின் மகா திருமுழுக்கு எதிர்வரும் புதன்கிழமை காலை நடைபெறவிருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

சரணடைந்த புலிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லைதமிழ்ச் செல்வனின்மனைவி கொழும்பு கூறுகிறது.

28.08. 2011 தமிழ்ச்செல்வனின் மனைவி தமிழ்ப்பற்றாளர் அல்லர் அவர் சமசுகிருத மொழிப் பயனாளரின் பிள்ளை. அதைவைத்தே எல்லாம் நடக்கிறது. 

மேலும் வாசிக்க...
 

பெருந்தொகையான மனித உடல் எச்சங்கள் மற்றும் எலும்பு கூடுகள் மீட்பு:-

28.08. 2011  யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அருகில், புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாராக் குழியை தோண்டும் போது, பெருந்தொகையான மனித உடல் எச்சங்கள்

மேலும் வாசிக்க...
 

மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்மத்திய அரசும், தமிழக அரசும் அனைத்து முயற்சிகளும்எடுக்க

27.8. 2011ராயீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசும், தமிழக அரசும் அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.காங்கிரசு கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்னையில் அக்கறையோடு 3 உயிர்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 30.000-40.000 ஒரு இலச்சம் பேர் இறந்த போதும் இந்த அம்மா இருந்தார் இந்த மூவருக்காய் இறங்கிவருவாரா அய்யா?

மேலும் வாசிக்க...
 

துாக்குதண்டனை மூவருக்கல்ல தமிழினத்திற்கு மோட்டுத்தமிழராக ஏமாந்தவராக உலகத்தமிழர்கள்.மு.வா.தமிழரை ..

 27.08.2011.த.ஆ.2042-துாக்குதண்டனை மூவருக்கல்ல தமிழினத்திற்கு  மோட்டுத்தமிழராக  ஏமாந்தவராக உலகத்தமிழர்கள்.மு.வா.தமிழரை காப்பாற்றாதவர்கள் இவர்களைக்..... தீர்க்கப்பட்ட குற்றச்சாட்டுக் காரர்களைக் காப்பாற்றுவார்களா? உலகம் எங்கும் தமிழர்கள் உறங்குகிறார்கள் இனம் மொழி என்ற ஒன்று பற்றியே  சிந்திக்காது வாழ்கின்றார்கள். அந்தவிதத்தில் நாம் மூடர் முழுக்குருடர்  செவிடர்.

மேலும் வாசிக்க...
 

பூநகரிநாச்சிக்குடாவில் 752 ஏக்கரில் பாரிய நிரந்தர கடற்படைத்தளம் – கோத்தாபய திறந்து வைத்தார்

 26.08.2011-த.ஆ.2042-பூநகரிநாச்சிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய கடற்படைத் தளத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராயபக்ச நேற்று திறந்து வைத்துள்ளார்.தமிழர்களைவிடவும் இந்தியாவே யோசிக்கவேண்டும். தமிழகத்திற்கு அண்மையாக இருக்கும் தளம்என்பது குறிப்பிடத்தக்கது. பூநகரிமக்களுக்கு அடிப்படைவசதிகள் இல்லை. ஆனால் கடற்படைத்தளமா? எங்கிருந்துவந்தபணம்? நாச்சிக்குடா முசுலீம்கள் நிலை அவலம்.றிசாட் பெளதீன் அரசுக்கு ஆதரவுவழங்கி கண்டநன்மை இதுதானா?  

மேலும் வாசிக்க...
 

சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினையை எடுத்துரைத்த பெருமை அமிர்தலிங்கத்தையே சாரும் நன்றி வலம்புரி

26.08.2011-த.ஆ.2042-தமிழ்த்தேசிய இனத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் பிறந்தநாளாகிய இன்று அவரை நினைவுகூரும் வகையில் இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

மேலும் வாசிக்க...
 

போர்க்குற்றம்குறித்து விசாரணைநடத்தப்பட வேண்டும் அமெரிக்காசண்டைக்காரரைவிட சாட்சிக்காரன்சிக்கலில்

27 .08.2011த.ஆ.2042-  உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் - எசு.எம். கிருசுணா.சண்டைக்காறனைவிட சாட்சிக்காரன் சங்கடத்தில். இந்தநிலைவரும் என்றும் குரங்குக்காவல் மாதிரியே வெள்ளைக்காரன்  இலங்கை இந்தியாவைக் கையாழ்வான் என்று  குமரிநாடு. நெற் 2009 இல் கட்டுரை ஏழுதியிருந்தது.போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1100 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.