குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதம் .வெளிநாடுகளில்.சைனட்(குப்பி

 இல்லாப்புலிகளும் விசாரிக்கப்படலாம்.
16.09. 2011  ஒன்றரை மணித்தியாலம் ஒதுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய விவாதம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை.நிதியமைச்சர் பன்னீர்ச்செல்வம் அறிவிப்பு.

 16.09. 2011  மேற்படிப்பை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை அறிமுகப் படுத்தப்படும் முகாங்களில்  வாழும் மாணர்களின் மேற்படிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டில் இருந்து அவர்களுக்கு கல்வி உதவித் தொகை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இராயதந்திரிகள் வரைமுறைகளை மீறிச் செயற்படுகின்றனர் சனாதிபதி -நச்சுவாயுக்காரர் உள்ளுக்குவரவவேயில்லை

  15.09. 2011  புலம்புபவர் பாவித்தகத்தி அவர்கள் களுத்தையே குறிவைப்பதால்  சீன இராசதந்திரிகள் நாட்டின் உள் விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதில்லை தமிழர்களின் நிலைக்கு சீனர்களுக்கும் முக்கியபங்குண்டு இது அவர்களின் இராசசந்திர மில்லையா?

மேலும் வாசிக்க...
 

முன்னேசுவர மிருகபலி தடை! மறைந்திருக்கும் சதி! பௌத்தமாமன்றமும் இந்துமாமன்றமும்வேறல்ல சைவநெறிசபைதேவை.

 15.09. 2011 .த.ஆ. சுவிசிலிருந்து திருப்பிஅனுப்பப்பட்ட கிருமினலும் சில்வாவும் உயிர்பலியில் கரிசனை சிரிப்பதா அழுவதா? முன்னேசுவர மிருகபலி தடை! மறைந்திருக்கும் சதி! எதுவுமறியாத தமிழர் தலைமைகள்!!!

மேலும் வாசிக்க...
 

யெனிவாவில் பொய்களை அடுக்குகிறது சிறிலங்கா அரசாங்கம் – இரா.சம்பந்தன் காட்டமான குற்றச்சாட்டு

யெனிவாவில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, நல்லிணக்கம் பற்றி உரையாற்றிய போதும், தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் வன்முறைகள் ஏவப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்துலக சமூகத்திடம், இனநல்லிணக்கத்துக்காக உழைத்து வருவதாக சிறிலங்கா அரசு கூறுவது முழுப் பொய் என்றும், இரா. சம்பந்தன் தனது அறிகையில் மேலும் கூறியுள்ளார்.
 

 

கோ குடும்ப மணவிழாவுக்கு மலர்கள் இறக்குமதி இவை அவர்களின் மலர்வளையத்திற்குமாகும்.

கொலண்டிலிருந்து   கொள்கலன்களில்  வந்திருக்கும்   மலர்கள்
எடுத்திருக்கும் குடும்பாத்தார்க்கு மலர்வளையமாகும்
மக்களை வருத்திக் கொண்டு மன்மதன்கள் வாழமுடியாது.- இதுவரலாறு.
தமிழராகவிருந்தாலும் எவராகவிந்தாலும் அறத்தின் தீர்ப்பு.
தமிழன் பணத்தில் மலரெடுத்து தமழர்பிணங்கள்     மேல்நின்று மணவிழாவா?
அப்பாவிகளின் ஆவியும் வருந்துவோரின் கொட்டாவியும்
இன்றைய கொ.கோ குடும்பத்தை துன்பத்தில் வீழ்த்தும் இதுநிகழும்.
மங்கல மலர்கள் நெதர்லாந்து மலர்கள் மக்கள்பணத்தில்
அமங்கலத்திற்கு இலங்கைமலர்கள் என்று  பலர்பேசும் காலம்வரும்.
தீமைகள் அழிய தீமைகள் உருவாகும் அகப்படுவோர் அழிவர்.

மேலும் வாசிக்க...
 

நவநீதம்பிள்ளையிடம் மகிந்த சமரசிங்க மன்றாட்டம் இந்தியாவின் மௌனம் சிறிலங்காவுக்கு கலக்கம் (இ.நிலைகள்)

 14.09.2011.த.ஆ.2042--சிறிலங்கா விவகாரத்தில் பாரபட்சமில்லாத கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் குழு மன்றாடியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த ஆயுதப் போராட்டம் போல் எமது போராட்டங்கள் முடியப்போவதில்லை"

 "றொபேட் ஓ பிளேக்கிடம்சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு 14 .09 2011  த.ஆ.2042-முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த ஆயுதப் போராட்டம் போல் தமது போராட்டங்கள் முடியப்போவதில்லை. தமக்கான நிரந்தர தீர்வு ஒன்று கிட்டும் வரை போராடும் குணமும்மாறப் போவதில்லையென தெற்காசிய வெளி விவகாரங்களுக்கான அமெரிக்க இராயாங்க செயலரிடம் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

மேலும் வாசிக்க...
 

துணை இராணுவ குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்- கொழும்பில் பிளேக்!

 14.09.2011த.ஆ.2042 நே.ப.11.30மணி-வடக்கில் துணை இராணுவ குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராயாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சிறிலங்காவின் இறுதிப்போர் -மீளாய்வுசெய்ய மற்றொருநிபுணரை நியமித்தார் பான்கீமூன்!

14.09.2011.த.ஆ.2042-சிறிலங்காவின் இறுதிப்போர் -மீளாய்வு செய்ய மற்றொரு நிபுணரை நியமித்தார் பான் கீ மூன்! மகிந்தரின் வெற்றிக்களிப்பு  தத்தளிப்பாக மாறுகிறதா? அறம்வென்றால்சரி அழும்தமிழர் ஆறுதல் அடைந்தால் சரி.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1097 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.