குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

ஐ.நா.செயலாளரின் கடிதமும் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போன இலங்கை குழுவும் - ச.வி.கிருபாகரன்!

18.09.2011த.ஆ.2042-கடந்த 12 ஆம் திகதியிலிருந்து யெனீவாவில் நடைபெற்று வரும் ஐ. நா. மனித உரிமைச் சபையின் 18 ஆவது கூட்டத் தொடர் இலங்கை சரித்திரமுக்கியத்துவம் பெற்ற ஓர் நாடாக விளங்குகிறது.

மேலும் வாசிக்க...
 

மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியா, இலங்கைக்கு காலக்கெடு

 18 .09.2011  மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

பொங்குதமிழ் மக்கள் வெள்ளாத்தால் பொங்குவதைவிடவும் கொள்கைகளும் சீர்திருத்தத்தாலும் பொங்கவேண்டும்.(+.-)

16.09.2011.திருவள்ளுவராண்டு.2042- யெனிவாவிற்கு சென்று என்ன செய்யவேணும் என்ன செய்யக்கூடாது.குமரிநாடு.நெற்...

 1.யெனிவா முன்றலில் முருகதாசின்  தசைகள்  நெருப்பில் உருக்கப்பட்ட தமிழர்களின் புனிததேசம் என்பதை உலகஉறுப்பினர்கள்  கூடியிருக்கும் வேளையில் முதல்வணக்க நிகழ்வு மூலம் விளக்கலாம். முருகதாசிற்கே முன்னுரிமை பெரியபடம் சிறப்புபீடம் தமிழர்களின் பண்பாட்டை உணர்த்தும் செப்பு அல்லது பித்தளைப் பெரிய குத்துவிளக்கு (அமங்கலம்) என்பதால் ஒற்ரை திரிமட்டும் எரியவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - பிளக்!

 மகிந்த – கோத்தாபய – பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு பிடிவிறாந்து?
17.09. 2011-  தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய வலய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராயாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

நிபுணர்கள் குழு அறிக்கையை திடீரென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தாக்கல்அரசு த.தே.கூ. பேச்சு.

 17. .09. 2011  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழு அறிக்கையை திடீரென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்தது சட்டவிரோதம் எனவும் இது குறித்து பிராந்திய நாடுகளுக்கு தெளிவுப்படுத்தி உள்ளதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

எனது வழிகாட்டி திருக்குறள்தான்” - முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்!தமிழர்க்குகீதைமேல்காதல்

16.09.2011-த.ஆ.2042-  அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. எனது வழிகாட்டி திருக்குறள் தான்,'' என அடையாறு அவ்வை இல்லப் பள்ளி மாணவியரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

மேலும் வாசிக்க...
 

அகில இலங்கையில் மூவருக்கு முதலிடம்;யாழில் டொன்பொஸ்கோ மாணவி முதலிடம்!!யா.இ.ஆ.பாடசாலை இரண்டாமிடம்.

 16.09.2011-5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை யில் மூன்று மாணவர்கள் தலா 195 புள்ளி களைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்றுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை முஸ்லிம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மொஹமெட் நளீம் ஸக்கி அஹமட்,

மேலும் வாசிக்க...
 

தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு பணத்தை அனுப்பி வைக்கின்றனர்-விதைத்தவன் யாரோ அறுப்பவன் யாரோ!

16.09.2011-வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு பணத்தை அனுப்பி வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.பெருந்தொiகாயன பணம் உள்வருவதனால் யாழ்ப்பாணத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கே.பூரணசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றனர்- றொபேர்ட் பிளேக்.

 16.09.2011த.ஆ.2042-  தக்கஅறிவிப்பு இதற்குபின்னரும் கெடுப்போராக தமிழர்களே!  உலகம் ஏற்றபுலிகளை அழித்தகாரணம் தமிழர்களுக்கு தெரியும் தமிழர்களும்  உலகமும் எதிர்பார்த்த நன்மைகளை விடவும்  எதிர்மறை விளைவுகளால் தமிழர்கள் அழிந்தார்கள்.விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றதற்கு முதற்காரணம் என்ன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மேலும் வாசிக்க...
 

அண்ணா பிறந்த நாளில் மறுபரிசீலனை தேவை! மறைமலை அடிகளார்தமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாள் எனஅறிவித்தை

அண்ணா தந்தைபெரியாரின் பிறந்த நாளில் , தமிழியக் கொள்கை ஏற்று வாழ்வோம்
16.09.2011.தி.ஆ.2042-நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் தலை மாணாக்கர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா-

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1096 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.