குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

அமெரிக்காவின் மூன்றாம் தரப்பு மத்தியசுதத்துடனேயே பேச்சு நடக்க வேண்டும்- சிறிதரன்!

22.09.2011.திருவள்ளுவராண்டு.2042-வன்னியில் எடுத்த 2கொள்கலன் தங்கத்தை ஏப்பம் விட்டவர் யார்?தாங்கமுடியவில்லை – விடுதலைப்புலிகளை விட சர்வதேசமே நெருக்கடியை தருகிறது- பசில் ஒப்பாரி!

மேலும் வாசிக்க...
 

மனித உரிமைப் போருக்கு நிதி சேர்க்க கடலெனத் திரண்டனர் கனடியத் தமிழர்!- சர்வதேசமன்னிப்புச் சபைக்காக

50,000 டாலர்கள் சேகரிப்பு- சட்டப்படி நடக்கிறார்கள். 21.09.2011-கனடிய தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பெற்ற 3வது வருடாந்த நிதிசேர் நடை பவனியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களால் கடந்த 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சு(ஸ்)காபரோவிலுள்ள தொம்சுன் பூங்கா மஞ்சள் சாயத்தில் ஒளிர்ந்து காட்சியளித்தது.

மேலும் வாசிக்க...
 

இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச அழுத்தம்மீண்டும் பேச்சுவார்த்தை மாவை இருபகுதிக்கும் தீர்வுதிணிப்பா?

 21.09.2011-திருவள்ளுவராண்டு.2042-அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வைக்காணுமாறு இந்திய, அமெரிக்கா, போன்ற சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பாண்டிருப்பில் தெரிவித்தார். 

மேலும் வாசிக்க...
 

சுவிஸ் பிறாங் பெறுமதி அதிகரிப்பு- ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சிசுவிட்சர்லாந்து நாட்டின்தங்கக்கோரிக்கை

21.09.2011-2010 ஆம்ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் சுவிஸ் ஏற்றுமதியில் 4.1 சதவீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக சுங்க அதிகாரிகள்  தெரிவித்தனர்.சுவிஸ் பிறாங்கின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாகவே ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

மூத்த தமிழ் அரசியல் தலைவர் ஆனந்தசங்கரிக்கு ஓர் அன்பு மடல்

21.09.2011-அன்புமிகு ஆனந்தசங்கரி ஐயாவுக்கு வணக்கம். தங்களுக்கு கடிதம் எழுதும் நீண்ட கால நினைப்பு இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்பதால் இக்கடிதத்தை அவசரமாக எழுதுகின்றோம்.

மேலும் வாசிக்க...
 

முல்லைத்தீவு, முகத்துவாரம் பகுதியில் நேற்று 34 சிங்களக் குடும்பங்கள் தற்காலிகமாகதங்கவைப்பு

21 -09. 2011 இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை OECD நிராகரித்துள்ளது  முல்லைத்தீவு, முகத்துவாரம் பகுதியில் நேற்று 34 சிங்களக் குடும்பங்கள் தற்காலிகமாகப் பதிவு செய்யப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

இலங்கைக்கான அமெரிக்க தூதர் நாளை வன்னிக்கு திடீர் பயணம் தமிழ் உறுப்பினர்களையும் சந்திப்பார்.

  21.09.  2011  இலங்கைக்கான அமெரிக்க தூதர் பற்றீசியா பியுட்டனிசு திடீர் பயணமொன்றினை மேற்கொண்டு நாளை வன்னி செல்லவுள்ளார். அங்கு பல்வேறு தரப்புகளையும் அவர் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கல்வி அமைச்சரின் காலில் விழுந்துவழிபட மறுத்த முல்லைத்தீவு தமிழ் மாணவன்தமிழ்மாணவன் என்பதைவிட தன்மானம்

 மிக்க மனிதன்(மாணவன்) டக்ளசு அவர்களும் அதிகாரிகளும்  பெட்டுப்போடும் ஆலாத்தும்பெண்களும் நின்றது  மிகவும் பொருத்தம்.20 .09. 2011ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

மேலும் வாசிக்க...
 

ஒசுரேலியாவில் விநாயக கடவுளை இழிவுபடுத்தும் நாடகம்!தமிழர்கள் அறிவுநோக்கின்றி இந்துமூடத்தனத்தைஏற்றால்

 20.09. 2011ஒசுரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடக்க உள்ள கலாசார விழாவில், இந்துக்களின் தெய்வமான விநாயகரை இழிவுபடுத்தும் விதத்தில்,தமிழர்களின் தெய்வமென்று பிள்ளையாரை ஆரியர் இடைச்செருகல் செய்தனர்  10 நுாற்றண்டிற்கு முன் தமிழர்களிடையே பிள்ளையார் இல்லை.

மேலும் வாசிக்க...
 

மேர்வின்.மே.மே- நன்றி வலம்புரி தமிழனைஅழிக்கும் சங்குசக்கரத்தையும் வைசுணவபண்பாட்டையும் ஒதுக்கவும்.

மாடு மேய்க்கும் கண்ணா
தமிழ் மண்ணை சுடுகாடு ஆக்கும் மணிவண்ணா
ஆரியனை மட்டுமா காத்து அருள்வாய்
தமிழை அழித்த சக்கரமும்
சாவீட்டில் ஊதும் சங்கும் உன் கைப்பிடித்து
தமிழனைக் கொல்வதென்றே முடிவெடுத்தாய்
திருப்பதியில் பெருமாளாய்க்
கண்மூடி நின்றாய்.


தமிழ் மொழியின் சிறப்பும் சுவையும் மிகவும் அருமையானவை.மிருகங்கள், பறவைகளின் ஒலிகளுக்குக் கூடப் பெயர் சூட்டி அவற்றின் தன்மைக்கு மதிப்புக் கொடுத்த மொழி உலகில் தமிழ் மொழியாக மட்டுமே இருக்க முடியும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1094 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.