குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

பிரேரணைக்கு தே.கூ.அ.அவையில் ஆட்களில்லை ஆதரவளிக்க வில்லை அவர்கள்வெளிநாடுகளில் பணக்காரரிடம் சிக்கி

 24.09. 2011சமர்ப் பிக்கப்பட்ட யோசனையை வழி மொழிவதற்கு சக பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவையில் பிரசன்னமாகி இருக்கவில்லை சக உறுப்பினரின் பிரேரணைக்கு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதனால் பிரேரணை ஏற்கப்படவில்லை.

மேலும் வாசிக்க...
 

வடக்கில் 400 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன தமிழருக்கு தொல்லை தர

24 .09.2011முல்லைத் தீவில் 87 இடங்களும், வவுனியாவில் 110 இடங்களும், மன்னாரில் 40 இடங்களும், யாழ் ப்பாணத்தில் 50 இடங்களும வடக்கில் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த 400 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சித் திணைக்கள ஆணையாளர் நாயகம் டொக்டர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழர்கள் வரலாறு படிக்காதது படிப்பினையாகிறது.
மேலும் வாசிக்க...
 

“பெயரிடாத நட்சத்திரங்கள்” போர்ப் பாடல்கள் – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கையெயப்பிரகாச், யவகார்லால்

நேரு பல்கலைக்கழகம், டெல்லி. 24 .09. 2011  கவிஞர் வானதி அவர்களின் போர்க்கவிதை பெண்பற்றிய சிந்தனையையும் முன்வைக்கிறது. “ஆணாதிக்கப் புயலால் அடுப்படியில் அகதியாகி தீயோடு அமைதிப்போர் நடத்துபவளே புறப்பட்டு வா” என விளிக்கும் வானதி

“எம் இதயம் நேசிக்கும்

தேசத்து விடுதலை

எமக்கு எட்டும்போது – அங்கே

பெண்ணடிமைக்கு

சமாதி கட்டப்படும்

சமுதாயத்தின் பிற்போக்கு சிந்தனைகளுக்கு

 புதைகுழி தோண்டப்படும்” – என்கிறார்.

மேலும் வாசிக்க...
 

63 ஆண்டுகள் எமது மக்கள் அனுபவித்து வந்த துயரம் போதும்.தமிழர்கள்இப்படி இலங்கையும்நடக்கிறது என்றார்கள்

24 .09.2011  பலசு(ஸ்)தீன மக்கள் தங்களுடைய சுதந்திரத்தையும் விடுதலையையும் அனுபவிக்கும் நேரம் இது மொகமட் அப்பாசு(ஸ்)63 ஆண்டுகளாக(வருடம் தமிழ்ற்சொல் அல்ல) எமது மக்கள் அனுபவித்து வந்த துயரம் போதும்.

மேலும் வாசிக்க...
 

காலில் விழ மறுத்த சேதுராகவன் தமிழ்இணையத்திலிருந்து.

24 .09. 2011  ஈழத்தில் நடத்தப்பட்ட யுத்தம் குழந்தைகளின் மனங்களில் ஆறாத காயங்களாக படிந்திருக்கின்றன. குழந்தைகள் எந்த அரசியல் நோக்கங்களுமற்றவர்கள்.  குழந்தைகள் அமைதியான உலகத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஈழத்துக் குழந்தைகளுக்கு அந்த உலகம் மறுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

கம்பன் ஏமாந்தான் இளம்கன்னியிடம். சம்மந்தர் ஏமாந்தார் மகிந்தரிடம்.24.09.2011

 அமீர்ஏமாந்தார் யே.ஆரிடம்.யேஆர் கேட்டார் அமீரிடம்
   என்னை வெல்லவையுங்களென்றார் வென்றதும் ஏமாற்றினார்.
இராசதுரையை உடைத்தார் 1977 கலவரத்தை ஏற்படுத்தினார்
    பயங்கரவாதம் என்ற சொல்லை உலகிற்கே அறியப்படுத்தினார்.

மேலும் வாசிக்க...
 

மனோ கணேசனுக்கு ஆதரவு வழங்காத ததேகூ! மனோகணேசனை நியமன பா. உறுப்பினர் ஆகக்கூட உள்வாங்கியிருக்கலாம்.

24.09.2011- பிரபல்யமான  பத்திரிகை  ஆசிரியரின்  இணையத்தின் அறிக்கை இது..கொழும்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் மனோ கணேசன் தலைமையிலான சனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவளிக்காதது ஏன் என அண்மையில்

மேலும் வாசிக்க...
 

தமது எல்லைக்குள் நுழைந்தால் யெகத் டயசு மீது போர்க்குற்ற விசாரணை! - சுவிசு சட்டமா அதிபர்!

24.09.2011மேயர்யெனரல் யெகத் டயசு மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவர் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

உலக தமிழ் பண்பாட்டியக்கத்தின் 11ஆவது சர்வதேச மகாநாடு நாளைபரிசில் ஆரம்பம்குமரிநாடு.நெற்ரின் வாழ்த்து.

 23.09.2011.திருவள்ளுவராண்டு.2042-உலக தமிழ் பண்பாட்டியக்கத்தின் 11ஆவது சர்வதேச மகாநாடு நாளை காரிக்கிழமை(சனிக்கிழமை) பிரான்சில் பக்கல்(திகதி)24.25.கன்னி(புரட்டாதி )2010.இல்ஆரம்பமாகிறது.பரிசு(ஸ்) எவ்ரி அகோரா மண்டபத்தில் இரு நாட்களுக்கு நடைபெறும் இம்மகாநாட்டில்

மேலும் வாசிக்க...
 

சைவத்தமிழ் பணியில் பற்றுறுதி கொண்ட‌ மலேசியத்தமிழர் கலாநிதி கரிக்கிருச்ணன்

 23.09.2011- திருவள்ளவராண்டு.2042-எங்கள் யாழ்ப்பாணத்தின் பெருமைப் பற்றி நாம் பேசுவதை விட மற்றவர்கள் எங்கள் பெருமை பற்றிப் பேசும் போது இருக்கக் கூடிய ஆனந்தம் அளவிற்கரியது. அண்மையில் மலேசிய நாட்டின் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி கரிகிருச்ணன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1092 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.