குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

புலிகளுக்கு உதவியோர் பற்றிய இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் : சவேந்திரா சில்வா

26.09.2011.திருவள்ளுவராண்டு.2042-தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியோர் பற்றிய இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேயர் யெனரல் சாவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு மகிந்தரின் அந்தரங்க முகம் யமுனா ராயேந்திரன்

 26 .09.2011  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சிறிலங்கா அதிபரிடம் பாலித கொகன்ன கூறிய “இரகசியம்“ – இன்னர்சிற்றி பிரசிடம் சிக்கியது

26.09.2011.திருவள்ளுவராண்டு.2042-சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படத்தைப் பார்வையிட்டிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

யாழில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு – ஈபிடிபி,தமிழரசுக் கட்சி பங்குபற்றவில்லை!

25.09.2011-jதிருவள்ளுவராண்டு.2042-எந்தவித பாகுபாடுகளும் இன்றி தமிழ் கட்சிகள் சேர்ந்து இயங்க தயாராக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களை இணைத்து செயற்படவேண்டும்’ என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (2)

25.09.2011திருவள்ளுவராண்டு.2042-இத்தனைக் கோளாறுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும் சதிராட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.பொங்கல் திருநாளைச் சமயம் கடந்த பண்பாட்டு விழாவாகவும், உலகத் தமிழருக்கு உரிய தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்ற காலம் மலரவேண்டும். அவ்வாறு மலரும் நாளே தமிழின விடுதலை நாளாக இருக்கும்; தமிழரின் விடிவுக்குரிய தொடக்கமாக அமையும்.தமிழர்களின் அறிவியல் கொண்டாட்டம் சமயமாக்கப்பட்டதே தமிழுக்கு எதிரானது என்பதையும் சாதிசேர்க்கப்பட்டு உழவர் திருநாளென்று ஆனதும் அதைத்தமிழர்பாடப்புத்தகத்தில் தவறாகப்பதித்ததும் மடமை.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவின் வாயை அடைக்க புதிய சட்டம் கொண்டு வருகிறது சிறிலங்கா

25.09.2011.திருவள்ளுவராண்டு-2042-பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளது போன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லக்பிம நியூசு தகவல் வெளியிட்டுள்ளது

மேலும் வாசிக்க...
 

உங்கள் பிரச்சினையை நீங்களே தீர்த்திருந்தால் வெளிநாடுகள் ஏன் தலையிடுகின்றன? : மகிந்தவிடம் மன்மோகன் ?

 25.09.2011-திருவள்ளுவராண்டு.2042-இலங்கை தமது பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ளுமானால் வெளிநாடுகளில் தலையீடு அவசியம் இல்லை என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.இந்த கருத்தை இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவிடம் தெரிவித்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணங்கள் நீதி கேட்டு நிற்கின்றன நீதிமன்ற வாசலில்!

 25.09.2011.திருவள்ளுவராண்டு..2042-  யாழ்ப்பாண மக்களின் கலாசாரம் என்பது தொடர்பில் புகழ்ந்து பேசாதவர்கள் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு எமது மக்கள் கலாசாரத்தைக் கண்கள் போல் காத்து வந்தனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழர் விடுதலை கூட்டணியின் வருடாந்த மாநாடு தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வாழ்த்துச் செய்தி

24 .09.2011  தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் பாரிய மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் வாழ்வு பல்வேறு நெருக்கடிக்குள்ளாக சென்று வருகிறது.

மேலும் வாசிக்க...
 

சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு! அழைப்பாணையும் வழங்கப்பட்டது

 பக்கல்(திகதி)24.09.2011-திருவள்ளுவராண்டு  கன்னி -காரிக் கிழமை-சிறிலங்கா சனாதிபதி ராயபக்ச ஐ.நா.சபையில் உரையாற்றிய நேற்று (23.09.2011) காலை அமெரிக்க பல்கலைக் கழகத்தின் வாசிங்டன் கல்லூரியின் சட்டபீடம், நியூயோர்க் பகுதியின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1091 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.