குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

தேனீ’ இணையத்தள ஆசிரியர்-ஈரோசு(ஸ்)யெமினி அவர்களுக்கு இறுதி மரியாதை!

24.01.2021....தி.ஆ....11.01.2052 .....உலகெங்கும் பலராலும் வாசிக்கப்பட்டு வந்த தேனீ இணையத்தின் ஆசிரியர் யெமினி அவர்கள் சேர்மனியில் காலமானார். இலங்கையில் புங்குடுதீவைப்பிறப்பிடமாவும் யாழ் இந்தவின் பழையமாணவனுமான  டாக்கடர் கணேசு அவர்களின் மகன் யெமினி அவர்கள் ஈரோசு அமைப்பிலும் இணந்திருக்கின்றார் என்பதை அவரின் மறைவின்பின்னரே பலரும் அறிகின்றோம்.

மேலும் வாசிக்க...
 

ஒரு யானை காட்டில் 18 இலட்சம் மரங்களை நடுமாம்; அதிரவைக்கும் உண்மை!

23.01.2021 ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 இலட்சம் மரங்களை விதைத்தற்கு சமம் எனும் அடிப்படை யில் ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் என கணிப்பிடப்பட்டுள்லது.இந்த உண்மை பற்றி விளக்கமாக பார்க்கவேண்டுமாயின் யானையின் உணவு விடயத்தைப் பார்க்கவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

இந்தளவு எழுதத்தெரிந்தவனை உருவாக்கியது அனலைதீவு பொது நுாலகமென்றால் அது பெரும் கல்வியகமே! 18.11.2020.

அனலைதீவு  அனலைதீவில்வாழ்ந்து தற்போது தமிழகத்தில் வசிப்பவரால் எழுதப்பட்டதா? என்று எண்ண வைகின்றது! 16.1.2021....03.01.2052......ஈழத்தின்  ஒவ்வொரு சிறு கிராமத்திலிருந்து ஒரு தமிழ் எழுத்தாளன் உருவாகவேண்டும்  என்று நான் மானசீகமாக கனவு காண்கிறேன். வெறுமனே பழம்பெருமை பேசித்திரியாது  பின்லாந்து, பிரான்சு(ஸ்) போன்ற மேலைதேசங்கள் போலவோ அல்லது நமக்கு அருகிலுள்ள  கேரளம் போன்ற மாநிலங்கள் போலவோ மொழிப்பற்றும் இலக்கியம் பற்றிய சரியான  புரிதலும், தெளிவும் உள்ள சமூகத்தை உருவாக்கினால் போதும். எமது பண்பாடு  அழிந்துவிடும் என்ற அச்சம் அத்தோடு ஒழிந்துவிடும்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2,3,4,5 முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

14.01.2021....திருவள்ளுவராண்டு 01.01.2052.... மீண்டும் ஏற்றப்படுகின்றது....த.ஆ-2046--தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர் ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார்.

மேலும் வாசிக்க...
 

அன்பிற்கினிய அதிபர்களே, அரச அறிவிப்பு!

11.01.2021...... இது  நல்ல அறிவித்தல் !  2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த (உ/த) பரீட்சை க்குத் தோற்றி பொது அறிவு பாடத்தில் 30 புள்ளிகளுடன் மூன்று பாடங்களிலும் சித்திப்பெற்று பல்கலைக் கழகத்திற்கோ மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிக்கோ அனுமதிப் பெறாத அதேவேளை அரச சேவையில் இணையாதவர்களுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறி ஒன்றை கல்வி அமைச்சு ஆரம்பிக்க உள்ளது.

மேலும் வாசிக்க...
 

குறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (காணொளி)

06.01.2021........ தூய தமிழில் பெயர் பலகை வைக்க முதல்வர் மணிவண்ணன் ஆணை! வடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கை க்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து தான் அதிகளவு பால் செல்கிறது. மறுபுறம்  போரின் பின்னரான வன்னிப் பெருநிலப்பரப்பில் தான் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அதிகளவு குழந்தைகள் இருக்கிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

தெரிந்தும் தெரியாத தமிழ் - நுாலாய்வு: கிருசுணா

06.01.2021.....திரு. வி.இ.குகநாதன் அவர்களது தெரிந்தும் தெரியாத தமிழ் என்ற நுாலை kindle மூலம் அண்மை யில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நுாலைப் படித்த பின்பு அதனைப் பற்றி குறிப்புரை ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கம் தோன்றவே இக் கட்டுரையை எழுத முனைந்துள்ளேன்.

மேலும் வாசிக்க...
 

பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் வீடுவீடாக சென்று பரப்புரை கவின்மலர்

05.01.2021...புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் பலரும் பலவகைகளில்  தமிழ்ப்பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாகான் செராய் தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர். சங்கத்தினரும் முன்னாள் மாணவர் சங்கத்தினரும் மாற்று வழியைக் கையாண்டுவுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழரசுக் கட்சியினரே! கட்சியிலிருந்து சுமந்திரனை களையெடுங்கள்! தி. திபாகரன் எம்.ஏ. 29.12.2020

29.12.2020...குமரிநாட்டின் இடைச்செருகலாக ...... சுமந்திரனையும் வால் சிறியையும் களையெடுங்கள்! இனிக்கட்டுரையாளரின் கட்டுரை.......இப்போது ஈழத் தமிழ் மக்களுக்கு உடனடியாக அவசியப்படுவது தீய சக்திகளை களையெடுப்பதும், தமிழ் மக்களை உயர்ந்த பட்சம் ஐக்கியபடுவதும்தான். அனைத்து வகையிலுமான ஐக்கியமே தமிழ் மக்களுக்கான தேசிய அடித்தளமாகும் என கட்டுரையாளர் தி. திபாகரன் எம்.ஏ. அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்…

மேலும் வாசிக்க...
 

ஆதி மனிதனே நல்மாந்தன்! இன்றைய மனிதனோவேடன்!!

ஆதி மனிதனே நல்மாந்தன்!

இன்றைய மனிதனோவேடன்!!

அன்று அவன் மானத்திற்காய் தரித்தான்

இன்று இவனோ வேடத்திற்காய் அணிகின்றான்.

அன்றோ உணவுக்காய் மட்டுமே உயிர்களைக்கொன்றான்

இன்றோ பணத்திற்காய் உலகையே அழிக்கின்றான்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 11 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.