குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, பங்குனி(மீனம்) 30 ம் திகதி திங்கட் கிழமை .

தாயக செய்திகள்

மத்திய சனாதிபதி சிமோனெட்டா சோமருகா சுவிசு மக்களுக்கு ஒரு திறந்த மடல்(கடிதம்) எழுதினார்.

அதிகரிக்கும் தீயநுண்மி தொற்று கர்ப்பிணி களுக்கு,தீயநுண்மி(கொரோனாவை) விடவும் மனைவியின் தொல்லையை தாங்கமுடிய வில்லை! 22.03.2020 அதிகரிக்கும்  தீயநுண்மி தொற்று -கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!இலங்கையில் தீயநுண்மி தொற்று அதிகரித்து வரும் நிலையில் கர்ப்பிணிப்பெண்கள் மிகவும் அவதானத்துடன்இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது.இது தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர் கபிலா யெயரத்ன தெரிவிக்கையில்கர்ப்பிணிப் பெண்களில்  தாக்கம் குறைவாக காணப்படுகிறது. தீயநுண்மி(கொரோனாவை) விடவும் மனைவியின் தொல்லையை தாங்க முடியவில்லை

மேலும் வாசிக்க...
 

தீயநுண்மி கொரோனா... சீனாவுக்கு கைகொடுக்கும் தமிழ் மருத்துவம்!விகடன்.

22.03.2020 சென்னையைச் சேர்ந்த  தமிழ் சித்த மருத்து வரான கா.திருத்தணிகாசலம்,  கடந்த முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, பலவகை நோய்களை முழுதாகத் தீர்த்து, பலரையும் ஆச்சரியப்படுத்தில் ஆழ்த்தி வருகிறார். அப்பப்பட்டவர் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கிய உடனேயே, அதன் அறிகுறிகளையும் விளைவுகளையும் மருத்துவ நுண்ணறிவால் இனங்கண்டு,  ”இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

மேலும் வாசிக்க...
 

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

22.03.2020 மதுரைக்கு அருகில் உள்ள கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடந்துவரும் அகழாய்வில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கொந்தகை கிராமத்தில் இந்த எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து மறைந்திருப்போர் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தீயநுண்மி

தடுப்பு மருந்து! பிரித்தானிய விஞ்ஞானிகள்! 21.03.2020 கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து புத்தளத்திற்கு வந்த 1411 பேர் இன்னும் தீயநுண்மி (கொரோனா வைரசு) தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கு செல்லவில்லை என மாவட்ட செயலாள் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்தை தீயநுண்மி (கொரோனா) தாக்கினால் மீள்வது கடினம்! அதற்கான காரணம். சுவிசிலிருந்து யாழ் வந்த

மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல்! வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை! இலங்கையில் வேண்டுமென்றே தீயநுண்மி (கொரோனா)வை பரப்ப முயன்ற நபருக்கு ஏற்பட்ட நிலை! யாழில் ஊரடங்கு சட்டவேளையில் வாள்வெட்டு! கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் சட்டங்கள்.இரண்டு ஏவுகணைகளை கடற்பரப்பில் பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரிய படை கூறியுள்ளது.21.03.2020 யாழ். மாவட்டத்தில் தீயநுண்மி (கொரொனா வைரசு) பரவாது என்பதுபோல் யாழ். மாவட்ட மக்கள் செயற்படுகிறாா்கள்.

மேலும் வாசிக்க...
 

முள்ளிவாய்க்கால் காலத்துஉணர்வு மீண்டும்வருகிறது!!! உலகமே முள்ளிவாய்கால் முடிவில்நிற்கிறது.

உலகைப்பார்க்கும் போது

உணர்வு சோர்கிறது!

கண்ணீர் வருகிறது!!

முள்ளிவாய்க்கால்

காலத்துஉணர்வு

மீண்டும் வருகிறது!!!

உலகமே முள்ளிவாய்கால்

முடிவில்நிற்கிறது.

மேலும் வாசிக்க...
 

இந்த மருந்து தான் தீயநுண்மி கொரோனா வைரசை கட்டுப்படுத்தியது.. சீன அரசு வெளியிட்ட தகவல்..! வெளியான ஆய்

20.21.03.2020 வக உள்ளகத்தகவல்! தீயநுண்மி கொரோனா வைரசு தடுக்க இப்படி தான் செய்ய வேண்டும்..  தீயநுண்மிகொரோனா வைரசு எங்கு எத்தனை நாள்கள் உயிர் வாழும் என்பதை பற்றி முழு விபரத்தை பார்க்கலாம்.பார்வையாளர்களை வியக்க வைத்த சுட்டி குழந்தை!தீயநுண்மிகொரோனா வைரசு பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை 2,20,000 பேரை எட்டியுள்ளது. உலகளவில் இந்த வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 90,000 ஐ நெருங்கியுள்ளது. முதன் முதலில் தீயநுண்மி கொரோனா வைரசு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் இப்போது பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழர் பிரதேசங்களில் தீயநுண்மி(கொரோனா) தொற்று? புத்தளத்தால் பூநகரி நாச்சிக்குடாவிற்கு பாதிப்பு !

20.03.2020 இலங்கையிலும் தீயநுண்மியின்  தாக்கம் ஏற்பட்டிருப்பது  எல்லோரும் அறிந்த செய்தியே. இதற்கு வெளிநாடுகளிலிருந்துவந்த உல்லாசப்பயணிகளும் , இலங்கைவாழ் மக்களின்  உறவுகளும் காரணமென எண்ணப்படுகின்றது. இலங்கையில் இதற்கான சட்டங்கள்  அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும்  இதற்கு தண்ணி காட்டும் வேலைகளும் இடம்பெறுவதாக அரசு உணர்ந்துள்ளது. இதனைக்கட்டுப்படுத்த பூநகரி நாச்சிக்குடாப்பகுதில் காவல்துறையினரும்,படையினரும் கடுமையான தேடுதல்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் , இதற்கு  பூநகரி வாழ்மக்களும் ஒத்துழைக்கவேண்டிய தேவை இருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் இந்த நிலைக்கு இவர்கள் தான் காரணம்! கொதித்தெழுந்த அமைச்சர்,சுவிற்சர்லாந்து மருத்துவத்துறை

எச்சரிக்கை! 20.03.2020 நிர்பயா பாலியல் கொலை சம்பவம்! குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறை வேற்றம். தீயநுண்மி (வைரசு) தொற்று படிப்படியாக அதிகரிப்பு - நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, தங்களை தடுப்பு முகாமுக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்வோர், தனிமைப்படுத்தும் மையங்களிலிருந்து தப்பியோடுவோரே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

இந்தவகை குருதி உள்ளவர்களுக்கு கொரோனா பரவாதாம்!

சீனா கூறியதகவல். கட்டுநாயக்க விண்ணுந்து நிலைய ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தி!9.03.2020 உலகையே நடுநடுங்க வைக்கும் கொடிய தீயநுண்மி(கொரோனா வைரசு) ஏ குருதிவகை கொண்டவர்களையே அதிகமாகத் தாக்குவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.சீனாவில் தோன்றிய தீயநுண்மி(கொரோனா வைரசை) கட்டுப்படுத்த இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை .

மேலும் வாசிக்க...
 
பக்கம் 2 - மொத்தம் 1117 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.