குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2054

இன்று 2023, புரட்டாசி(கன்னி) 30 ம் திகதி சனிக் கிழமை .

கல்வி - அறிவியல்

துடிக்காத இதயத்தைத் துடிக்க வைத்த மருத்துவச் சாதனை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில், துடிக்காத இதயத்தை வெற்றிகரமாக பயன்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

மர்ம முடிச்சு – பெர்முடா முக்கோணம்!

அறிவியலாலும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம். வடஅட்லாண்டிக் பெருங்கடலில் பெர்முடா, மியாமி, போர்டோரிகோ ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்தால் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும். இந்த முக்கோண கடல் பகுதியை தான் “பெர்முடா முக்கோணம்” என்கின்றனர். இது சாத்தான்களின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

இறப்பு---மூளை---கண்கள்---கால்கள்--தசை----இரத்த நாளங்கள், கலங்கள்(செல்கள்)

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

மேலும் வாசிக்க...
 

கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் மனித முகத்தை ஒத்த தோற்றத்துடன் பிறந்த பசுக்கன்று 20 நிமிடங்களின் பின்னர் உயிரிழந்துள்ளது.

12.08.2012-கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் நந்தகுமார் வசந்தமாலா என்பவர் வளர்த்து வரும் பசு ஒன்று கடந்த 14 ஆம் திகதி மனித முகத்தை ஒத்த தோற்றத்தையுடைய பசுக் கன்று ஒன்றை ஈன்றுள்ளது.

மேலும் வாசிக்க...
 

மன்னாரில் அழிவடைந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அல்லிராணி கோட்டை!

21.06.2012-மன்னார் மாவட்டத்தில் அரிப்புக் கிராமத்தில் அமைந்துள்ள அல்லிராணி கோட்டை பராமரிப்பின்றியும், கடலரிப்பாலும் அழிவடைந்து வருவதாக மன்னார் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

முடக்கு வாதத்திற்கு மருந்தாகும் பவளப் பாறைகளின் எதிரி “சீவீட்”

31.05.2012-பவளப் பாறைகளுக்கு எதிரியாக உள்ள சீவீட் கடல் தாவரம், முடக்கு வாதத்தை குணப்படுத்தும் சக்தி கொண்டது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தேய்ந்து கொண்டு வரும் பூமியின் துணைக் கோளான சந்திரன் அதனால்தான் தமிழர்கள் அன்றே வளர்பிறை தேய்பிறை என்றனர்.

 

25.05.2012-நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக் கோள் சந்திரன் ஆகும். இக்கோள் வளர்ந்து தேய்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சந்திரன் ஒரு இயற்கையான செயற்கைகோள் என்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் உள்ள எல்.ஆர்.ஓ என்ற கமெரா துல்லியமாக படம் பிடித்து அடையாளம் காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

உண்ணும் உணவில் மதமும் -சாதீயமும்

இந்து மதமானது மனித வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் தீண்டாமையை புகுத்தியுள்ளது. உண்ணும் உணவு, உடுக் கும் ஆடை, உறைவிடம், பொருளாதாரம், கல்வி  போன்றவைகளில்  இந்து மதத்தின் ஆளுமை  எவ்வாறு இருந்தன என்பதை மத ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 2012 மே ஒன்றாம் நாள் இந்து நாளேட்டில் கல்பனா  கண்ணபிரான் அவர்கள் நாம் உண்ணும் உணவில் மதங்கள் மற்றும் சாதீயத்தின் ஆளுமையை விளக்கி யுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

காவிகளைப் பற்றி சித்தர்கள் - வழக்குரைஞர் ஆர்.டி. மூர்த்தி, திருச்சி-17

தமிழ்நாட்டில் முன்பு மூன்று ஆசைகளைத் துறந்தவர்களைத் துறவிகள் என்பர். அதாவது மண்ணாசை, பெண்ணாசை பொன்னாசையாகும். உதாரணமாக இளங் கோவடிகள், பட்டினத்தார், இராமலிங்க சுவாமிகள் ஆவர்.

மேலும் வாசிக்க...
 

முக்கியமானவை அறியவேண்டியவை

334: மகா அலெக்ஸாண்டரின் மெசிடோனிய படை பேர்சியவின் 3 ஆம் டேரியஸ் மன்னின் படையை தோற்கடித்தது.

1762: சுவீடனும் பிரஸ்யாவும் ஹம்பர்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1809: வியன்னாவுக்கு அருகில் நடைபெற்ற அஸ்பேர்ன் ஈஸ்லிங் யுத்தத்தில் நெப்போலியன் முதல் தடவையாக தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 10 - மொத்தம் 12 இல்