இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம். பற்றி....
04.08.2015-இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம்.
கி.பி 1174 முதல் 1350 இல் கட்டி நிறைவு பெற்றது-175 ஆண்டுகளில் கட்டி நிறைவு கண்டுள்ளார்கள்.
இத்தாலியில் பீசா என்ற அழகான நகரத்தில் ஒரு மாதா தேவாலயத்தின் மணிக்கூட்டு கோபுரமாகவே இது எட்டு மாடிகளைக்கொண்ட கோபுர மாக இருக்கின்றது.