குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 6 ம் திகதி புதன் கிழமை .

கல்வி - அறிவியல்

இணையதளத்தில் கிந்து தர்மத்தை பரப்ப வேண்டும் என அய்யா ராமகோபாலன் கேட்டு கொண்டதற்கு இணங்க, பதினான்கு

31.01.2017-மனு தர்மத்தை இங்கே குறிப்பிட்டு உள்ளேன், நாளொன்றுக்கு ஒன்று என, இவற்றை பதி னான்கு நான்கு நாட்கள் மனப்பாடம் செய்யுங்கள், கடைபிடியுங்கள்,கிந்து தர்மத்தை போற்றுங்கள்

மேலும் வாசிக்க...
 

கண்டுபிடிக்கப்பட்டனர் வேற்று கிரகவாசிகள் வெற்றிக் களிப்பில் விஞ்ஞானிகள்..! - 2017 முதல் வேற்று

கிரகத்துடன் தொடர்பு கொள்ள திட்டம்.24.12.2016-நாம் வேற்றுக்கிரக வாசிகளை தொடர்பு கொண்டுவிட்டோ ம், அவர்கள் இருப்பது உறுதி, அடிக்கடி அவர்கள் பூமிக்கு வந்து விட்டு செல்கின்றார்கள். இவை அடிக்கடிவெளிவ  ரும் வார்த்தைகள்.

மேலும் வாசிக்க...
 

மாணவர்களுக்காக தினமும் ஒவ்வொரு தொகுதி பழமொழிகள் தருகின்றோம். இன்றைய நாளில் 'இ' மற்றும் 'ஈ' எழுத்தில்

தொடங்கும் பழமொழிகள் உங்களுக்காக..21.12.2016

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

இஞ்சி இலாபம் மஞ்சளில்.

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

மேலும் வாசிக்க...
 

கலங்களின் கட்டமைப்பை அறிந்துகொள்வோம்

21.12.2016- அங்கிகளின் உடல் ஒழுங்கமைப்பு மட்டத்தின் கட்டமைப்பு, தொழிற்பாடு ஆகியவற்றின் அடிப்படை அலகு கலமாகும். சகல அங்கிகளும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான கலங்களால் ஆன வை.கலங்கள் அவற்றின் வடிவம், பருமன், தொழிற்பாடு என்பவற்றின் அடிப்படையில் பல்வேறு வகைப்படும். சில விசேட கலங்களைத் தவிர, பொதுவாகக் கலங்கள் வெறுங்கண்ணுக்குப் புலப்படுவதில்லை.

மேலும் வாசிக்க...
 

மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

03.12.2016-மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

பூமியும் சிறிது காலத்தில் சனிக் கிரகம் போல் மாறும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

பூமியும் சிறிது காலத்தில் சனிக் கிரகம் போல் மாறும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

20.11.2016-இன்னும் சிறிது காலத்தில் பூமியை சுற்றி, சனிக் கிரகத்தில் இருப்பது போன்ற வலயம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.பூமியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தகவல் தொடர்பு செய்மதி கள் மற்றும் விண்வெளி ஓடங்களின் பாகங்கள் இவ்வாறு வலயமாக தென்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியு ள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

வியாழனின் நிலவான யூரோபாவில் உயிர்கள் வாழலாம் - நாஸா சந்தேகம்

28.09.2016-சூரிய குடும்பத்தில் பூமிக்கு வெளியே   உயிர்கள் வாழும்  சாத்தியம் கொண்ட பகுதியாக வியாழன் கிரகத்தின் நிலவான யூரோபாவை நாசா அடையாளம் கண்டுள்ளது. வியாழனின் பனி நிலவான யூரோபாவில்  பாரிய நிலத்தடி ஏரி இருப்பதற்கான புதிய ஆதாரங்களை வெளியிட்ட நாஸா தற்போது  யூரோபாவில் இருந்து 100 மைல்களுக்கு வெளியே  விண்வெளியில் நீர் பாய்ச்சப்படுவதை அவதானித்துள்ளது

மேலும் வாசிக்க...
 

வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

மேலும் வாசிக்க...
 

பூமியை போன்று உயிரினங்கள் வாழ தகுதியுள்ள 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு

06.08.2016-அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

மனித உடம்பில் இவ்வளவு நடக்கிறதா? வியப்பு!வுியப்பு!!! 06.08.2016

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 5 - மொத்தம் 12 இல்