குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

உலக செய்திகள்

காய்கறி மற்றும் விலங்கு கொழுப்பில் தயாரிக்கப்பட்ட ‘கிரீன் டீசல்’ மூலம் விமானம் பறக்க வைத்து சாதனை

வாஷிங்டன்: விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக இயற்கை எரிபொருள் மூலம் இயக்க நிபுணர்கள் புதுவித யுத்தியை கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வாசிக்க...
 

சீனாவில் ஐபோன் 6 வைத்திருக்கும் பிச்சைக்காரர்கள் கைது!

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் மக்களை ஏமாற்றி பிச்சையெடுத்த பரம்பரை பிச்சைக்காரர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

உலகைச் சுற்றி...

* அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில், நீல்ஸ் நகரில், சிகாகோ-போர்ட் ஹூரான் இடையே ஓடும் ஆம்ட்ராக் ரெயிலில் 4 பயணிகள் கத்தியால் குத்தப்பட்டனர்.

மேலும் வாசிக்க...
 

ஒரே இதயத்துடன் பிறந்த ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்!

அட்லாண்டா: அட்லாண்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை ராபின்- மைக்கேல் என்ற தம்பதிக்கு பிரிக்க முடியாத ஒட்டிப்பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

மேலும் வாசிக்க...
 

வெளிநாட்டு வினோதங்கள்

பதவி இழந்த மோப்பநாய்

அமெரிக்காவின் ஓரேகான் கடற்கரை நகரில் உள்ள கேனான் பீச் போலீஸ் பிரிவில் காஷ் என்ற 2 வயதான பெல்ஜியன் மாலினாய்ஸ் வகை நாய் பணிபுரிந்துவந்தது.

மேலும் வாசிக்க...
 

உலகைச் சுற்றி......

அமெரிக்காவில் மேரிலாண்ட் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக உள்ள இந்திய அமெரிக்கர் குமார் பி.பார்வே, அந்த சபையின் சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து கொள்கை குழுவின் தலைவர் ஆகிறார். இதற்கான அறிவிப்பை சபாநாயகர் மைக்கேல் புஸ்க் வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

‘அனகொண்டா’ விழுங்குவதற்காக தன்னை தந்தவர்

அனகொண்டா என்றாலே நமக்கெல்லாம் உதறல் எடுக்கும். ஆனால் 26ரு அடி நீளமும், 181 கிலோ எடையும் உள்ள அனகொண்டாவுக்கு ஒரு இயற்கை ஆர்வலர் தன்னையே விழுங்க தந்தார் என்றால் மயிர் கூச்செரியச்செய்கிறது அல்லவா?

மேலும் வாசிக்க...
 

துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் லட்சக்கணக்கான மலர்களோடு 'மிராக்கிள் கார்டன்' பூங்கா

துபாய்: துபாயில் பெரிய ஆறுகளோ ,தொடர்ச்சியான மழையோ இல்லையென்றாலும் இயற்கை ஆர்வத்தோடு முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் மரம் செடிகளோடு தோட்டங்களை உருவாக்குகின்றனர்

மேலும் வாசிக்க...
 

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகை கண்டுபிடிப்பு: லண்டன் தொல்லியல் துறை அசத்தல்

லண்டன்: லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்குள் இதுவரை கண்டுபிடிக்காத அளவில் மிகப்பெரிய மாளிகையை  தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கோட்டையின் புல் தளத்திற்கு கீழே காணப்பட்ட இந்த மாளிகை 700 வருடத்துக்கும் மேலாக மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும், வலுவான இந்த மாளிகையின் உள் மற்றும் வெளித்தோற்றம் ரோமானிய அரசின் உலோகக் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும் தொல்லியல் துறையினர் கருத்து தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க...
 

யப்பானில் காபி மெசின்களை விற்கும் ரோபோக்கள்

டோக்கியோ :யப்பானில் காபி தயாரிக்கும் எந்திரங்களை விற்பனை செய்ய ரோபோக்களை ஈடுபடுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.