குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

உலக செய்திகள்

5 வயதில் நிறுவனத்தை தொடங்கி 11 வயதில் தலைமை நிர்வாக அதிகாரியான சிறுமி

மெழுகுவர்த்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மிச்சிகனை சேர்ந்த ஆசியா நியூட்டன் என்ற சிறுமி, 2008ம் ஆண்டில் சூப்பர் பிஸ்னசு சிறுமி என்று அழைக்கப்பட்டார்.

 

மேலும் வாசிக்க...
 

உலக மசாலா: ஆச்சரிய மனிதர்கள்!

தினமும் 8 மணி நேரம், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை செய்கிறார்கள் மனிதச் சிலைகள். லண்டன் தெருக்களில் காணப்படும் இந்த மனிதர்கள், தத்ரூபமாகச் சிலைகளைப் போன்றே காட்சி தருகிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

உலகைச் சுற்றி...

 

* அமெரிக்காவில், சர்வதேச கல்வி சங்கம், ஐ.எஸ்.ஏ.யின் தலைவராக இந்திய வம்சாவளி பேராசிரியர் டி.வி. பால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க...
 

உலகில் வேலை செய்ய சிறந்த நிறுவன பட்டியலில் கூகுள் முதலிடம்!

வாசிங்டன்: அமெரிக்காவில் இயங்கும் கிளாஸ்டோர் வலைத்தளம் கடந்த ஆறு வருடங்களாக உலக அளவில் வேலை செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களாக 50 நிறுவனங்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டு வருகிறது.

மேலும் வாசிக்க...
 

மர்லின் மன்றோவின் காதல் கடிதம் ரூ. 48 லட்சத்துக்கு ஏலம் போனது

உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ"  மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது.

மேலும் வாசிக்க...
 

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து 2

நியூசிலாந்து பற்றிய செய்திகள் அடிக்கடி நம் காதுகளை எட்டுவதில்லை. அவர்கள் நாட்டின் கிரிக்கெட் அணியினரைப் பற்றி மட்டுமேதான் நாம் கேள்விப்படுகிறோம். அந்த அளவுக்கு அமைதியான நாடா அது? பரபரப்பான எந்த விசயமுமே அங்கு நடப்பதில்லையா?

மேலும் வாசிக்க...
 

2 ஆண்டுகளில் 621 கோடி சம்பாதித்த மனவளர்ச்சி குன்றிய பூனை!

அரிசோனா: அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று காலிவுட் நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்குகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த தபதா பன்டென்சன்(29),  வளர்ச்சி குறைபாடுள்ள பூனை ஒன்றை வளர்த்து வருகிறார்.

மேலும் வாசிக்க...
 

மலேரியாவை முற்றிலுமாக இரண்டே நாட்களில் குணப்படுத்தும் மருந்து: விஞ்ஞானிகள் சாதனை

வாசிங்டன்: மலேரியாவை முற்றிலுமாக இரண்டே நாட்களில் குணப்படுத்தும் மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை மலேரியாவை படிப்படியாக குணப்படுத்தும் மருந்துகள் மட்டுமே உள்ளன.

மேலும் வாசிக்க...
 

செவ்வாய் கிரகத்தில் உள்ள ஏரியை படம் பிடித்து அனுப்பிய க்யூரியாசிட்டி விண்கலம்!

நியூயார்க்: அமெரிக்காவின் க்யூரியாசிட்டி விண்கலம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் கிரேட்டர் பகுதியில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

மேலும் வாசிக்க...
 

விரைவில் காலிவுட் படமாகும் பராக் ஒபாமா-மிச்செல் ஒபாமா காதல் கதை!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா-மிச்செல் காதல் கதை விரைவில் காலிவுட் படமாக உருவாக உள்ளது.சவுத்சைட் வித் யூ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில், ஒபாமாவாக நடிக்கும் நடிகருக்கான தீவிர வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.