குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 10 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

உலக செய்திகள்

டொயொட்டோ நிறுவனம் மிகப்பெரும் சிக்கலில்

உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயொட்டோ, தமது வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க

மேலும் வாசிக்க...
 

பாகிஸ்தானுடனான பேச்சுக்களை தொடர இந்தியா முடிவு

இந்தியாவின் மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்தியா திட்டமிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

"இரானில் எதிர்க்கட்சி ஆர்வலர்கள் பலருக்கு மரண தண்டனையளிக்க வேண்டும்"- அதிகாரம் மிக்க மதகுரு அயதுல்லா

எதிரணி ஆர்ப்பாட்டக்காரர் இரானில் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கமும் கொண்ட காபந்து சபையின் தலைவராகவுள்ள கடும்போக்கு மதகுரு, அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும்

மேலும் வாசிக்க...
 

இராக் யுத்தம் தொடர்பான விசாரணையில் டோனி பிளேர் சாட்சியம்

இராக் யுத்தம் தொடர்பான விசாரணையில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இமயமலையின் பனி முகடுகள் கரைந்து காணாமல் போகும் என்று எதிர்வுகூறும் அறிக்கையில் தவறு

இமயமலை சிகரங்களில் பனிமுகடுகள்பருவநிலை மாற்றம் காரணமாக, இமயமலையின் பனிமுகடுகள் 2035 ஆம் ஆண்டுக்குள் காணாமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஐநாமன்றத்தின்

மேலும் வாசிக்க...
 

ஹைட்டிக்கு மேலும் 3500 படையினரை அனுப்ப ஐ.நா அனுமதி

 நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹைட்டியின் பாதுகாப்பு பணிகளுக்காகவும், அங்கு நிவாரணப் பொருட்கள் விநியோகத்தை பாதுகாப்பதற்காகவும் கூடுதலாக 3500 படையினரை அனுப்புவதற்கு ஐநா மன்றத்தின் பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

நோர்வேயின் முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தமிழர் தெரிவு

நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சீனா - கூகுள் மோதல்

 மனித உரிமைகளை தட்டிக் கேட்டு வெப்சைட்டில் வரும் கருத்துக்களை தாங்கிக்கொள்ள முடியாத சீனா, கூகுள் வெப்சைட்டை தணிக்கை செய்ய ஆரம்பித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

பாகிஸ்தான் காஷ்மீரில் தற்கொலைக்குண்டு தாக்குதல்

பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருக்கின்ற காஷ்மீர் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் இரு பாகிஸ்தான் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

நிதி நெருக்கடியிலிருந்து வங்கிகளைக் காப்பாற்ற வழங்கப்பட்ட அரசு நிதியைத் திரும்பக் கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டம்

அதிபர் ஒபாமா நிதி நிறுவனங்களை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற அரசுக்கு ஏற்பட்ட செலவின் பெரும் பகுதியை வங்கிகளிடம் இருந்து பெரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் அறிவிக்கவுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.