குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலக செய்திகள்

திருக்குறள் மீது பதவி உறுதிமொழி: கனடா தமிழ்ப்பெண்மணி உலகில் தமிழை உயர்த்துவோம்.

09.07.2011-2010வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களைக் கொண்ட திருவள்ளுவரின் திருக்குறளின் மீது இவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

மேலும் வாசிக்க...
 

நம்பிக்கையின் சின்னம் கெலன் கெல்லர் (27 ஆனி 1880 - 1 ஆனி 1968)

05 .07.2011.-எத்தகு துன்பம் வந்துற்ற போதும் ஏற்றமிகு வாழ்வு வாழ முடியும் என்று துணிந்த நெஞ்சுடனும், மாறா உள்ள உறுதியுடனும் ஓயாது உழைத்து வரலாற்றில் தனிச்சிறப்புடன் குறிப்பிடப்பெற்றவர்தான் ஹெலன் கெல்லர்.

மேலும் வாசிக்க...
 

ஐ.நா. செயலாளர் நாயகமாக பான் கீ மூனின் மீள் தெரிவுக்கு எதிர்ப்பு: வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது!

18..6.2011.த.ஆ.2042--ஐ.நா. செயலாளர் நாயகமாக பான் கீ மூனை இரண்டாம் தவணைக்காகவும் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 24 மணித்தியாலங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

எண்ணங்கள், சொற்கள் மூளையில் எங்கிருந்து உருவாகின்றன! கண்டு பிடித்து அசத்திய விஞ்ஞானிகள்

வியாழன், 02.06. 2011 16:07    . மனித மூளையில் சொற்களின் வடிவங்களுக்கான வழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மோசமான அங்கவீனம் காரணமாகப் பேச முடியாமல் இருப்பவர்களுக்கு என்றாவது ஒரு நாள் இது உதவக் கூடிய வகையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது

 

இரான் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

இரான் ஒரு இராணுவ சர்வாதிகார நாடாக மாறிவருகிறது எனத் தான் நம்புவதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் அம்மையார் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

நேட்டோ படைகள் அதிரடித் தாக்குதல் - தலிபான்கள் ஓட்டம்

ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் தலிபான்கள் வலுவுடன் உள்ள ஒரே பெரிய நகரமான மர்ஜாவில் அமெரிக்க, நேட்டோ படையினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு ஆதரவாக மக்கள் இயக்கம்

ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக இந்தியர்கள் மீது நடத்தப்பட்டுவரும் வன்முறைத் தாக்குதல்கள் பற்றி மக்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கண்டன இயக்கம் ஒன்று பெருமளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

இரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்காவும் பிரான்சும் கோரிக்கை

இரான் தனது அணுசக்தி திட்டத்தை துரிதப்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு எதிராக புதிய அனைத்துலக ஏற்றுமதி தடைகளை கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமெரிக்காவும் பிரான்சும் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

உக்ரைன் தேர்தல் நியாயமாக நடைபெற்றது-சர்வதேச கண்காணிப்பாளர்கள்

உக்ரைன் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில், ஜனாயகம் சிறப்பாக புலனாகியது என்று அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

'பிரையஸ்' கார்களை டோயோட்டா திரும்ப பெறலாம்

ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா தயாரித்து வரும் அதன் நட்சத்திர தயாரிப்பான ‘பிரையஸ்’ காரில் பிரேக் சாதனத்தில் தவறு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு உலகம் முழுவதும்

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.