குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

உலக செய்திகள்

மொச்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:

03.04.2012 வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலப்பொதியியல் அளவீடு மையம் தெரிவித்துள்ளது

மேலும் வாசிக்க...
 

சீனாவில் இராணுவப் புரட்சியா? வதந்தி சூழ்நிலையால் மக்களை நம்ப வைத்தது.

 

24.03.2012-சீனாவில் சில இணையதள குறும்பர்கள் அந்நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக வதந்தியை பரப்பி உள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

யான் கென்னடி படுகொலை பற்றி பிடல் காசுட்ரோவுக்கு முன்பே தெரியுமாம்?

வாசிங்டன், மார்ச் 20- கடந்த 1963இல், அப் போதைய அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி படுகொலை செய்யப்படுவார் என் பதை, கியூபாவின் பிடல் காசுட்ரோ, முன்கூட் டியே தெரிந்து வைத்தி ருந்தார் என, சி.அய்.ஏ., யின் முன்னாள் ஏயன்ட் ஒருவர், தான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் வாசிக்க...
 

நிலநடுக்கத்தை முன்கூட்டியே செயற்கைக்கோள் மூலம் கண்டறியும் ஆய்வில் சீன விஞ்ஞானிகள் வெற்றி.

05.03.2012-பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும், அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் செயற்கைக் கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புதிய முறையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

ந்திரனைப் பற்றிய மர்மங்கள் துலங்கும் வாய்ப்பு.

05.03.2012-சந்திரனில் அதிகளவு குடி நீர் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்தியாவின் விஞ்ஞனானிகளும் இதை உறுதி செய்துள்ளனர். சந்திரனில் கனிம வளங்கள் நிறைய இருப்பதையும் விஞ்ஞான நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

உலகின் பழமையான பெண்! பாட்டிக்கு வயது 127 கியுபாவில் வாழ்கிறார்.

 

02.02கி.ஆ2012தமிழாண்டு2043-இவர் உலகின் ஆதிக்குடிகளில் ஒருவர்... எத்தனையோ தலைமுறைகளை பார்த்து வளர்ந்தவர்...இவரின் அனுபவமோ கடலளவு... இவரின் வயதைப் போலவே பெயரும் நீளமானது...ஆம், இவரின் பெயர் Juana Bautista de la Candelaria Rodriguez . 1885 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

சீனா, இலங்கையில் தீவிரமாக ஊடுருவியுள்ளது: இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர்

17.02.2012-இலங்கை - இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுவாக இருந்தாலும், சீனா இலங்கையில் தீவிரமாக ஊடுருவியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சீனாவிடம் கடன் கேட்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

15.02.2012-இவ்வாரம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய- சீனா உச்சி மாநாட்டில் ஆராயப்படவிருக்கும் பிரச்சினைகளில் உள்வருகின்ற விமானங்கள் வெளியிடும் கார்பன் வெளியேற்றம் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பாகிசுதான் அரசு உதவ வேண்டும் அந்நாட்டு பத்திரிகை வலியுறுத்தல்

13.02.2012- இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நீதி கிடைப்பதற்கு பாகிசுதான் குறுக்கே நிற்கக் கூடாது என பாகிசுதானில் இருந்து வெளியாகும் டோன் நாளேடு தெரிவித்துள்ளது

மேலும் வாசிக்க...
 

97 இலட்சம் சதுரமைல் பரப்புக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை .

  97 இலட்சம் சதுர மைல் பரப்புக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டிருப்பது செயற்கைக் கோள்களினால் பிடிக்கப்பட்ட படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.